இயேசு என்னும் நாமத்தில் Yesu Ennum Naamaththil

இயேசு என்னும் நாமத்தில்
ஜெயம் நமக்குண்டு அல்லேலுயா
இயேசு என்னும் நாமத்தில்
பேய்கள் பறந்தோடும்
இயேசு நாமத்தில் நிற்கும் போது
யார் நமக்கெதிராய் நிறபரோ
இயேசு இயேசு நாமத்தில்
ஜெயம் நமக்குண்டு


Yesu Ennum Naamaththil
Jeyam Namakkundu Alleluya
Yesu Ennum Naamaththil
Peaigal Paranthodum
Yesu Naamaththil Nirkum pothu
Yaar Namakethiraai Nirpaaro
yesu Yesu Naamaththil
Jeyam Namakkundu