ஒரு சொட்டு கண்ணீரையாவது
உம் பாதத்தில் தொட்டு ஊற்றுனும்
இயேசுவே என் மீட்பரே ஓஹோ
உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்
உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்
அழுது அழுது புலம்புகிறேன்
கலங்கி கண்ணீர் வடிக்கின்றேன்
தேசத்திற்காக என் குடும்பத்திற்காக
கதறி கண்ணீர் வடிக்கின்றேன்
கதறி கண்ணீர் வடிக்கின்றேன்
அழிந்து போகும் மக்களுக்காக
ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன்
என் ஜனங்களுக்காக உமது இரட்சிப்புக்காக
ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
வாழ வைக்கும் வல்லவரே எங்களை
வாழ வைக்க வாருமைய்யா
ஜெபங்கேளுமைய்யா,
எங்களை மன்னியுமையா
ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
உம் கிருபையாலே நடத்தும் ஐயா
oru sottu kanniraiyavathu
um pathaththil thottu uurrunum
iyesuve en mitpare ooho
um pathaththile thottu uurranum
um pathaththile thottu uurranum
azhuthu azhuthu pulampukiren
kalangki kannir vatikkinren
thesaththirkaka en kutumpaththirkaka
kathari kannir vatikkinren
kathari kannir vatikkinren
azhinthu pokum makkalukkaka
ovvoru nalum kannir vatikkinren
en janangkalukkaka umathu iratsippukkaka
eengki eengki thavikkinren
eengki eengki thavikkinren
vazha vaikkum vallavare engkalai
vazha vaikka varumaiyya
jepangkelumaiyya
engkalai manniyumaiya
eengki eengki thavikkinren
um kirupaiyale nataththum aiya