ஓ. கண்கள் தீண்டுதே
தேடினேன் உம் அழகை தேடினேன்
தென்றல் நேரம் கேட்குதே
தேடினேன் உம் சமூகம் தேடினேன்
என் தனிமை உம்மை தேடினேன்
நீர் இனிமை உம்மை தேடினேன்
கண்ணீரில் தோழன் என்று
அவரை தேடினேன்
நான் தேடும் அழகின் ஒரு
வடிவம் கண்டேன்
நான் பாடும் பாட்டில்
புது வரிகள் தேடினேன்
கவிதையாய் இயேசுவை கண்டேன்
பாரம் நெஞ்சில் ஏறி கலங்கி நிற்கையில்
விழுந்தேன் தவழ்ந்து
விழுந்தது உம் கரத்தில் என்பதை
உணர்தேன் பிறந்தேன்
வடிக்கும் கண்ணீர் ஒவ்வொன்றையும்
எண்ணி வைத்து
கரிசனையாய் காண்கிறீர்
முகத்தின் சோர்வும் ஒவ்வொன்றாய்
எழுதி வைத்து
சிரிக்கும் பூவாய் மாற்றினீர்
என் தனிமை உம்மை தேடினேன்
நீர் இனிமை உம்மை தேடினேன்
நீரே கண்ணீரில் என் தோழன் என்பேன்
நான் தேடும் அழகின்
ஒரு அர்த்தம் என்பேன்
நான் பாடும் பாட்டில்
புது கவிதை என்பேன்
மொழியில் இயேசு என்பேன்
O… Kangal Theendudhae
Thaedinaen Um Zhagai Thaedinaen
Thendral Neram Kaetkudhae
Thaedinaen Um Samugum Thaedinaen
En Thanimai Ummai Thaedinaen
Neer Inimai Ummai Thaedunaen
Kanneeraal Thozhan Endru
Avarai Thaedinaen
Naan Thaedum Azhagin Oru
Vadivam Kandaen
Naan Paadum Paattil
Pudhu Varigal Thaedinaen
Kavidhaiyaai Yesuvai Kandaen
Baaram Nanjil Yaeri Kalangi Nirkaiyil
Vilundhaen Thavazhndhu
Vizhundhadhu Um Karathil Enbadhai
Unarndhaen Pirandhaen
Vadikkum Kanneer Ovvondraiyum
Ennil Vaithu
Karisanaiyaai Kangireer
Mugathin Sorvum Ovvonraai
Ezhudhi Vaithu
En Thanimai Ummai Thaedinaen
Neer Inimai Ummai Thaedinaen
Neerae Kanneeraal En Thozhan Enbaen
Naan Thaeedum Azhagin
Oru Artham Enbaen
Naan Paadum Paattil
Pudhu Kavidhai Enbaen
Mozhiyaai Yesu Enbaen