நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம்
என்றும் என்னோடயே
நான் எதற்கும் பயப்படன்
தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பெண்
சந்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
யேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன்
என்றென்றுமே
சிறைப்பட்டது சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும்
பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்துவிடும்
துதியினால் ஜெயம் உண்டு
Neer Endrum Endhan Patchathil
Naan Edharkkum Anjidaen
Undhan Samoogam
Endrum Ennodae
Naan Edharkkum Payapadaen
Theerkadharisanam Uraithiduvaen
Vaakkuthathangal Sudhandharippaen
Sathuruvai Naan Veezhdhiduvaen
Thudhiyinaal
Yeasuvai Naan Uyarthiduvaen
Thadaigalai Naan Thagarthiduvaen
Avar Magimaiyai
Naan Paadiduvaen
Endrendrumae
Siraipattadhu Siragadikkum
Asthibaarangal Asaiyum
Paalaivanamum
Palan Kodukkum
Pudhu Vazhigal Pirandhuvidum
Thudhiyinaal Jeyam Undu