பரலோகத்தில் இருக்கிற Paraloekaththil Irukkira

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக
இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
உம் சித்தம் செய்ய துடிக்கிறேன்

பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 2

அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே
பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும் – 2
சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை – 2
இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
இராஜ்ஜியமும் வல்லமையும்
மகிமையும் என்றென்றைக்கும்
உம்முடையதே உம்முடையதே…

பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 3


Paraloekaththil Irukkira Enkal Pithaavae
Ummutaiya Naamam Parisuththappatuvathaaka
Ummutaiya Iraajjiyam Varuvathaaka
Iyaesuvaippoel Naan Jepikkiraen
Um Siththam Seyya Thutikkiraen

Paraloekaththil Um Siththam Seyyappatuvathu Poela
Puumiyilae Um Siththam Seyyappatuvathaaka – 2

Anraata Vaentiya Aakaaram Thaarumae
Pirar Kurram Manniththaen Ennaiyum Manniyum – 2
Soethanaikkutpataamal Theemaiyil Irunthennai – 2
Iratsiththukkollum Enkal Pithaavae
Iraajjiyamum Vallamaiyum
Makimaiyum Enrenraikkum
Ummutaiyathae Ummutaiyathae…

Paraloekaththil Um Siththam Seyyappatuvathu Poela
Puumiyilae Um Siththam Seyyappatuvathaaka – 3