மலையோர வெயிலும் Malaiyora veyilum

மலையோர வெயிலும்
மாலை மயங்கும் நேரத்தில்
மணவாளன் இயேசு வந்தாராம் என் மகராசன்
மணவாளன் இயேசு வந்தாராம் ஒ என்னை காண
மணவாளன் இயேசு வந்தாராம்

கல்லு முள்ளு பாதையில
காஞ்ச முள்ளு குத்தையில
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
என் அன்பு ராசன்
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
அவர் என்னை தூக்கி
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு

வனாந்திர பாதையில
நா வரண்டு நான் போகையில
தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன்
கன்மலை நீருற்றானாரு

அழுகையின் பாதையில
அழுது நான் புலம்பையில
அழாதே என்று சொன்னாரு – என் அன்பு ராசன்
வாழ வைப்பேன் என்று சொன்னாரு
என் கண்ணுமணி
வாழவைப்பேன் என்று சொன்னாரு


Malaiyora veyilum
malai mayangkum neraththil
manavalan iyesu vantharam en makarasan
manavalan iyesu vantharam o ennai kana
manavalan iyesu vantharam

kallu mullu pathaiyila
kanysa mullu kuththaiyila
panysanaiyay nenysil sumantharu
en anpu rasan
panysanaiyay nenysil sumantharu
avar ennai thukki
panysanaiyay nenysil sumantharu

vananthira pathaiyila
na varantu nan pokaiyila
thakaththukku thannir
thantharu en anpu rasan
kanmalai nirurranaru

azhukaiyin pathaiyila
azhuthu nan pulampaiyila
azhathe enru sonnaru en anpu rasan
vazha vaippen enru sonnaru
en kannumani
vazhavaippen enru sonnaru