வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே – 2
தண்ணீரை ரசமாக மாற்றிய வல்லமை
குருடரின் கண்களை திறந்திட வல்லமை
செவிடரை கேட்க செய்த உம் வல்லமை
பிசாசை துரத்தின அதிசய வல்லமை
செங்கடல் இரண்டாக பிளந்த உம் வல்லமை
பார்வோனின் சேனையை வீழ்த்திய வல்லமை
மேகஸ்தம்பம் மேலிருந்து நடத்திய வல்லமை
வனாந்திரத்தில் மன்னாவை கொடுத்த உம் வல்லமை
காரிருள் இருந்து காத்த உம் வல்லமை
கன்மலை மேல் என்னை நிறுத்திய வல்லமை
பாவத்தில் இருந்து மீட்ட உம் வல்லமை
இரட்சிப்பை கொடுத்த உம் இரத்தத்தின் வல்லமை
தேவ ஆவியே
ஜீவ தண்ணீரே
அபிஷேகத்தினால் நிரப்புமே
உமக்காய் வாழ்ந்திட உமக்காய் உழைத்திட
உந்தன் கிருபையால் நிரப்புமே – 2
Vallamayin aaviyae
Vallamayin aaviyae
Enakkulae vaarumae
Ennai uyir pera seiyummae – 2
Thanneerai rasamaga maatriya Vallamai
Kurudarin kangalai thirandhita vallamai
Sevidarai ketka seidha um vallamai
Pisaasai thurathina adhisaya vallamai
Senkadal irandaga pilandha um vallamai
Paarvonin senayai veezhthiya vallamai
Megasthambam melirundhu nadathiya vallamai
Vanaandhirathil mannavai kodutha um vallamai
Kaarirul irundhu kaatha um vallamai
Kanmalai mel ennai niruthiya vallamai
Paavathil irundhu meeta um vallamai
Ratchippai kodutha um raththathin vallamai
Dheva Aaviyae
Jeeva thanneerae
Abishegathinal nirappumae
Umakkai vaalndhida umakkai ulaithida
Undhan kirubayal nirappumae – 2