வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
நீ தோற்று போனாயோ
கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
நம்மை சுற்றிலும் நெருக்கம்
வந்தாலும் ஒடுங்கி போவதில்லை
கலக்கம் நாம் அடைந்தாலும்
மனம் உடைவதில்லை (2)
எல்லாவற்றிலும் இனி மேலும்
என் இயேசு போதுமே
எல்லாருக்கும் என் இயேசு போதுமே
எந்நேரத்திலும் இப்போதும்
எக்காலத்திலும் என் இயேசு போதுமே
தனியாய் நீ புலம்புகின்றாயோ
நீ அழுகின்றாயோ
வேதனை துரத்திடுதோ
உன் மனதில் நீ திடன் கொண்டிர
துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
கை விட படுவதில்லை
கீழே நம்மை தள்ளினாலும்
மடிந்து போவதில்லை– எல்லாவற்றிலும்
VALKAIYIL NEE EZHANTHUPONAYO,
NEE THOTTRUPONAYO
KASHTATHIL SORNTHUPONAYO
UN MANATHIL NEE DHIDAN KONDIRU
NAMMAI SUTRILUM NERRUKUM
VANTHALUM ODINGIPOVATHILLAI
KALLAKAM NAAM ADAINTHALUM
MANAM UDAIVATHILLAI
ELLAVATRILUM YEN YESU PODHUME
INIMAELUM YEN YESU PODHUME
ELLORUKUM YEN YESU PODHUME
ENERAETHILUM YEN YESU PODHUME
IPPOTHUM YEN YESU PODHUME
EKKALATHILUM YEN YESU PODHUME
THANIYAI NEE PULAMBUGINRAYO,
NEE ALZHUKINDRAYO,
VEDANAI THURATHIDUTHO
UN MANATHIL NEE DHIDAN KONDIRU
THUNBAM NAMMAI SOOLZTHALUM
KAI VIDA PADUVATHILLAI
KEELAE NAMMAI THALLINALUM
MADINTHU POVATHILLAI
ELLAVATRILUM YEN YESU PODHUME
INIMAELUM YEN YESU PODHUME
ELLORUKUM YEN YESU PODHUME
ENERAETHILUM YEN YESU PODHUME
IPPOTHUM YEN YESU PODHUME
EKKALATHILUM YEN YESU PODHUME