வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்
தேவா ஆவியானவரே
பனி துளி போல் என் மேல் இறங்கும்
தேவா ஆவியானவரே – 2
வற்றாத ஊற்றாக வந்தீர்
வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2
பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்
தேசங்கள் உம்மை அறிந்திடவே
விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே
உம்மை வாழ்த்துகிறேன்
பரலோக நதியே, பரிசுத்த நதியே
உம்மை பாடுகிறான் – 2 – வெண்
உலர்ந்த எலும்புகள் எல்லாம்
உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2
மாமிச மான யாரின் மேலும்
வல்லமையாக இறங்கிடுமே – 2
விண்ணக காற்றாயே , விடுவிக்கும் காற்றாயே
உம்மை வாழ்த்துகிறேன்
பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே
உம்மை பாடுகிறான் – 2 – வெண்
Ven Pani Pol Ennai Soolndhu Nirkkum
Deva aviyaanavarae
Pani Thuzhi Pol En Mel irangum
Deva aviyaanavarae – 2
Vattradha Voottraaga Vandheer
Varatchigal Neengida Seidheer – 2
Pin Maari Mazhaiyaai Innaalil Vaarum
Desangal Ummai Arindhidavae
Vinnaga Nadhiyae, Viduvikkum Nadhiyae
Ummai Vaazhthugiraen
Paraloga Nadhiyae, Parisutha Nadhiyae
Ummai Paadugiraen – 2 – Ven
Ularndha Yelumbugal Ellaam
Uyir Pettru Ezhundhida Vendum – 2
Maamisa Maana Yaavarin Maelum
Vallamaiyaaga irangidumae – 2
Vinnaga Kaattrae, Viduvikkum Kaattrae
Ummai Vaazhthugiraen
Paraloga Kaattrae, Parisutha Kaattrae
Ummai Paadugiraen – 2 – Ven