அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே – 2
- தண்ணீர் மீது நடந்தார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கின்றார் – 2 - நமக்காக மரித்தார் அவர்
நமக்காக உயிர்த்தார்
நம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார் – 2 - மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார் – 2 - இயேசுவே அதிகாரம்
நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே – 2
Avarae Ennai Endrum Kaanbavar Avarae
Ennai Endrum Nadathuvaar Avarae
Ennoadu Iruppavar Avarae – 2
- Thanneer Meedhu Nadandhaar
Avar Kaatraiyum Kadalaiyum Adhattinaar
Uyirthezhundha Dhaevan Avar
Avar Ennoadendrum Irukkinraar – 2 - Namakkaaga Marithaar Avar
Namakkaaga Uyirthaar
Nam Paavam Kazhuva Thannai
Siluvaiyilae Avar Thandhaar – 2 - Maegangal Naduvil Idi
Muzhakkathin Thoniyil
Raajaadhi Raajaavaai Indha
Agilathai Aalugai Seivaar – 2 - Yaesuvae Adhikaaram
Niraindhavar Yaesuvae
Agilathai Aalbavar Yaesuvae
Ulagathin Ratchagar Yaesuvae – 2
Leave a Reply
You must be logged in to post a comment.