வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் எப்போதும் நல்லவர்
எல்ஷடாய் அல்லேலூயா
ஆகாதது எதுவுமில்ல
உம்மால் ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர்
- துதி செய்யத் தொடங்கியதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர் (2)
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும் - அலங்கார வாசலிலே
அலங்கோல முடவன் அன்று
நடந்தானே இயேசு நாமத்தில் (2) - கோலும் கையுமாக
பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெரும் கூட்டமாய் - கண்ணீரைக் கண்டதாலே
கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்து தூக்கி விட்டீர் - ஈசாக்கு ஜெபித்ததாலே
ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாள் - எலியாவின் வார்த்தையாலே
சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே - ஜெப வீரன் தானியேலை
சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர் - கானாவூரில் வார்த்தை சொல்ல
கப்பர்நகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே - தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா
Aakaathathu Ethuvumillai Lyrics in English
vallavar sarva vallavar
nallavar eppothum nallavar
elshadaay allaelooyaa
aakaathathu ethuvumilla
ummaal aakaathathu ethuvumilla
akilam anaiththaiyum unndaakki aalukinteer
- thuthi seyyath thodangiyathum
ethirikal thangalukkul
vettunndu matiyach seytheer (2)
ummaal aakum ellaam aakum - alangaara vaasalilae
alangaோla mudavan antu
nadanthaanae Yesu naamaththil (2) - kolum kaiyumaaka
pilaikkach sentar yaakkopu
perukach seytheer perum koottamaay - kannnneeraik kanndathaalae
kallaraikkuch sentavanai
karam pitiththu thookki vittir - eesaakku jepiththathaalae
repaekkaal karuvuttu
irattaைyarkal petteduththaal - eliyaavin vaarththaiyaalae
saaripaath vithavai veettil
ennnney maavu kuraiyavillaiyae - jepa veeran thaaniyaelai
singangalin kukaiyinilae
sethamintik kaappaattineer - kaanaavooril vaarththai solla
kapparnakoom siruvanangae
sukamaanaan annaeramae - thannnneeraal jaatikalai geelpatinthu nirappinathaal
thiraatchaை rasam vanthathaiyaa
Leave a Reply
You must be logged in to post a comment.