ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் — புகழ்
- சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம் ,
எங்கள் ரட்சகரேசு நமை -வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் — புகழ் - முந்து வருடமதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல ,
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் — புகழ் - பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் ,
தரைதனில் குறைதணித் தாற்றியதால் — புகழ்
Aananthamae ! Jeyaa ! Jeyaa ! Lyrics in English
aananthamae ! jeyaa ! jeyaa !
akamakilnthanaivarum paadiduvom
njaanaratchakar naathar namai -intha
naalvarai njaalamathinil kaaththaar — pukal
- sangu kanam , valar sengaோlarasivai
thalaraathula kiristhaanavaraam ,
engal ratchakaraesu namai -veku
irakkang kirupaiyudan ratchiththathaal — pukal - munthu varudamathanil manudaril veku
mosakasthikal thanilaeyulala ,
thanthu namakkuyirutaiyunavum – veku
thayavudan yaesu tharkaaththathinaal — pukal - panjampasikkum pattayaththukkum vekukodum
paal kollaiNnoy vishathoshaththirkum ,
thanjaratchakar thavirththu namai -ith ,
tharaithanil kuraithannith thaattiyathaal — pukal
Leave a Reply
You must be logged in to post a comment.