ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்
- வலது கரத்தின் காயமே -2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன் - இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன் - வலது பாதக் காயமே -2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன் - இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன் - திருவிலாவின் காயமே -2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
Aani Konda Um Kayangalai Lyrics in English
aanni konnda um kaayangalai
anpudan muththi seykinten (2)
paavaththaal ummaik kontenae -2
aayanae ennai manniyum
- valathu karaththin kaayamae -2
alaku niraintha raththinamae
anpudan muththi seykinten - idathu karaththin kaayamae -2
kadavulin thiru anpuruvae
anpudan muththi seykinten - valathu paathak kaayamae -2
palan mikath tharum narkaniyae
anpudan muththi seykinten - idathu paathak kaayamae -2
thidam mikaththarum thaenamuthae
anpudan muththi seykinten - thiruvilaavin kaayamae -2
arul sorinthidum aalayamae
anpudan muththi seykinten
Leave a Reply
You must be logged in to post a comment.