அறுப்பு மிகுதி
- ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்
கொண்டு வந்தோம் என்றார்
பிதாவின் சித்தம் எனக்குப் போஜனம்
அறிவீர் என்றுரைத்தார்
கண்களை ஏறெடுப்பீர்!
அறுவடை செய்திடுவீர்!
- நாங்கள் இல்லாவேளை வேறு எவரும்
போஜனம் தந்தாரோ?
தேட்டம் மிகுந்த ஆத்துமா ஒன்றை
பிதாவே அனுப்பி வைத்தார் - சமாரியா தேசத்தை அற்பமாய் எண்ணி
இஸ்ரவேல் புறக்கணித்தார்
தேவை மிகுந்த ஆத்துமா அங்கும்
உண்டெனப் பதிலளித்தார் - இவர்தான் எனக்கு ஜீவன் அளித்தார்
ஊராரே உணர்ந்திடுவீர்!
இயேசையரே இரண்டு நாட்கள்
எங்கள் ஊரில் நீர் தங்கும் என்றார் - அறுப்புக்கு இன்னும் நாட்கள் செல்லும் என
அலைந்திடும் சீடர்களே
கண்களை உயர்த்திப்பாருங்கள் என்று
இயேசுவே கூறுகின்றார்
Aantavarae Neer Poejanam Kaetteer Lyrics in English
aruppu mikuthi
- aanndavarae neer pojanam kaettir
konndu vanthom entar
pithaavin siththam enakkup pojanam
ariveer enturaiththaar
kannkalai aeraெduppeer!
aruvatai seythiduveer!
- naangal illaavaelai vaetru evarum
pojanam thanthaaro?
thaettam mikuntha aaththumaa ontai
pithaavae anuppi vaiththaar - samaariyaa thaesaththai arpamaay ennnni
isravael purakkanniththaar
thaevai mikuntha aaththumaa angum
unndenap pathilaliththaar - ivarthaan enakku jeevan aliththaar
ooraarae unarnthiduveer!
iyaesaiyarae iranndu naatkal
engal ooril neer thangum entar - aruppukku innum naatkal sellum ena
alainthidum seedarkalae
kannkalai uyarththippaarungal entu
Yesuvae koorukintar
Leave a Reply
You must be logged in to post a comment.