ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
- என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துக்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம் - ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் - அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல - ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே - கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் - சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோருக்கு குறையேயில்லை - கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
அவர் செவிகள் அவனுக்குத் திறந்திருக்கும் - நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார் - உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறார்
நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றுகிறார் - நீதிமானுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் – அவை
அனைத்தினின்றும் அவர்தாமே விடுதலை தருவார் - ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைபாராட்டும்
சிறுமையுற்றோர் அதைக்கேட்டு அக்களிப்பார்கள்
Aantavarai Ekkaalamum Lyrics in English
aanndavarai ekkaalamum pottiduvaen
avar pukal eppothum en naavil olikkum
- ennotae aanndavarai makimaippaduththukkal
orumiththu avar naamam uyarththiduvom
nadanamaati nanti solvom - aanndavaraith thaetinaen sevi koduththaar
ellaavitha payaththinintum viduviththaar - avarai Nnokkip paarththathaal pirakaasamaanaen
enathu mukam vetkappattup pokavaeyilla - aelai naan kooppittaen pathil thanthaarae
nerukkatikal anaiththinintum viduviththaarae - karththar nallavar suvaiththup paarungal
avarai nampum manitharellaam paakkiyavaankal - singak kutti unavinti pattini kidakkum
aanndavarai naaduvorukku kuraiyaeyillai - karththar kannkal neethimaanai Nnokkiyirukkum
avar sevikal avanukkuth thiranthirukkum - neethimaankal kooppittal karththar kaetkiraar
thunpangal anaiththinintum viduvikkiraar - utaintha ullaththaarkku arukil irukkiraar
naintha nenjaththaarai kaappaattukiraar - neethimaanukku varum thunpam anaekamaayirukkum – avai
anaiththinintum avarthaamae viduthalai tharuvaar - aanndavaril en aanmaa maenmaipaaraattum
sirumaiyuttaோr athaikkaettu akkalippaarkal
Leave a Reply
You must be logged in to post a comment.