ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் – இன்று
வாசம் செய்கிறீர் (2)
அல்லேலூயா ஆராதனை (4)
ஆராதனை ஆராதனை ஆராதனை (2)
- சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும் - நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர் மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும் - பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்
உள்ளத்தில் வாசம் செய்யும் - மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்
Aaraathanaikkul Vaasam Seyyum Lyrics in English
aaraathanaikkul vaasam seyyum
aaviyaanavarae
engal aaraathanaikkul – intu
vaasam seykireer (2)
allaelooyaa aaraathanai (4)
aaraathanai aaraathanai aaraathanai (2)
- seenaay malaiyil vaasam seytheer
seeyon uchchiyilum
kanmalai vetippil vaasam seytheer
ennil neer vaasam seyyum - neethiyin sapaiyil vaasam seytheer
neer mael asaintheer
thuthikalin maththiyil vaasam seytheer
ennil neer vaasam seyyum - parisuththa sthalaththil vaasam seytheer
palipeeda neruppilae
illangal thorum vaasam seytheer
ullaththil vaasam seyyum - mael veettaraiyil vaasam seytheer
maekangal naduvil neer
niththiya ulakil vaasam seytheer
Leave a Reply
You must be logged in to post a comment.