ஆரிரோ பாலகா
ஆரிரோ நாயகா
ஆரிரோ கண்மணி
என் இசை கேட்டு நீ தூங்காயோ
- விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாக
இயேசு ராஜன் பிறந்தார்
ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாக
பெத்லகேமில் பிறந்தார்
– ஆரிரோ - மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனை
மேய்ப்பர் தண்டு பணிந்தார்
வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்து
தேவ பாதம் பணிந்தார்
– ஆரிரோ - பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்
பாரில் வந்து பிறந்தார்
பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்
மீட்க தன்னைக் கொடுத்தார்
– ஆரிரோ
Aariro Paalakaa Lyrics in English
aariro paalakaa
aariro naayakaa
aariro kannmanni
en isai kaettu nee thoongaayo
- vinnnnil thoothar potta mannnnil aelaiyaaka
Yesu raajan piranthaar
aathi vaetham vaarththai jothi unnmaiyaaka
pethlakaemil piranthaar
– aariro - maattuth tholuvinil Yesu paalakanai
maeyppar thanndu panninthaar
vaenthar moovar vanthu potti pukal thanthu
thaeva paatham panninthaar
– aariro - paavam saapam ellaam pokka vantha thaevan
paaril vanthu piranthaar
paasamulla thaevan vallamaiyin raajan
meetka thannaik koduththaar
– aariro
Leave a Reply
You must be logged in to post a comment.