ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)
பூபோல மேனி பொன் போல மின்ன
மாமன்னன் தூங்கட்டுமே (2)
- உன்னையும் என்னையும் உருவாக்கியே
உலகாளும் இராஜா இவர்
சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
என்ன இது விந்தையே (2)
– ஆரிவர் - வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
வந்தார் விரைந்தேகியே
உன்னத பாலன் புகழ் பாடியே
சென்றார் மகிழ்ந்தாடியே (2)
– ஆரிவர்
Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae Lyrics in English
aarivar aaraaro kannmanni anpae en raajaavae (2)
poopola maeni pon pola minna
maamannan thoongattumae (2)
- unnaiyum ennaiyum uruvaakkiyae
ulakaalum iraajaa ivar
sinnak kutilil kann thoongukiraar
enna ithu vinthaiyae (2)
– aarivar - vaanathoothar sol kaettu maeypparkalum
vanthaar virainthaekiyae
unnatha paalan pukal paatiyae
sentar makilnthaatiyae (2)
– aarivar
Leave a Reply
You must be logged in to post a comment.