Aarpparippoem Aahaa Haa
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -2
பாலன் பிறந்த தினம் |
மகிழ்ச்சி பொங்கும் தினம் | 2
- மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் | 2
மாசில்லாதவனாய் |
மலர்ந்த பாலனை கண்டு கழிக்க -2
கூடி சென்றிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.) - உண்மையான தெய்வம் நீரே |
மெய்யான மானுடர் | 2
மெசியாவே இயேசையாவே -2
உம்மை வணங்கிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.)
Aarpparippoem Aahaa Haa Lyrics in English
aarpparippom aahaa haa aarpparippom -2
paalan pirantha thinam |
makilchchi pongum thinam | 2
- maattuth tholuvil aelai vativil | 2
maasillaathavanaay |
malarntha paalanai kanndu kalikka -2
kooti sentiduvom (aarpparippom.) - unnmaiyaana theyvam neerae |
meyyaana maanudar | 2
mesiyaavae iyaesaiyaavae -2
ummai vanangiduvom (aarpparippom.)
Leave a Reply
You must be logged in to post a comment.