ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே
- உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே - பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே - சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே - ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே
Aaviyaanavarae Anpin Aaviyaanavarae
Ippo Vaarum Irangi Vaarum
Engal Maththiyilae
- Ulaiyaana Settinintu Thookki Eduththavarae
Paavam Kaluvi Thooymaiyaakkum Intha Vaelaiyilae - Pathmu Theevinilae Pakthanai Thaettineerae
Ennaiyum Thaetti Aatta Vaarum Intha Vaelaiyilae - Seenaay Malaiyinilae Irangi Vanthavarae
Aathmaa Thaakam Theerkka Vaarum Intha Vaelaiyilae - Aaviyin Varangalinaal Ennaiyum Nirappidumae
Elunthu Jolikka Ennnney Oottum Intha Vaelaiyilae
Leave a Reply
You must be logged in to post a comment.