ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா
- வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே - உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன் - சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன் - பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன் - இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ
Aayiram Sthothirame Lyrics in English
aayiram sthoththiramae
Yesuvae paaththirarae
pallath thaakkilae avar leeli
saaronilae or rojaa
- vaalipa naatkalilae
ennaip pataiththavarai ninaiththaen
aettiya theepaththaal ithayamae nirainthathu
Yesuvin anpinaalae - ulaka maenmai yaavum
nashdamaay ennnniduvaen
siluvai sumappathae laapamaay ninaiththae
saaththaanai muriyatippaen - sittinpa kavarchchikalai
verukkum or ithayam thantheer
thunpaththin mikuthiyaal thoyvukal vanthaalum
aaviyil makilnthiduvaen - palavitha sothanaiyai
santhoshamaay ninaippaen
ennnangal siraiyaakki Yesuvukkuk geelpaduththi
visuvaasaththil valarvaen - Yesuvin naamaththilae
jeyam kodukkum thaevanukku
allaelooyaa sthoththiram Yesuvae vaarum
ententum ummil vaala
Leave a Reply
You must be logged in to post a comment.