ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்
உயரத்தில் கனி கொடுப்போம்
நூறும் அறுபதும் முப்பதும்
மேனியாய்
விளைச்சலைக் கண்டடைவோம்
- வசனத்தை நேசித்து நாம்
வசனத்தின் ஆழம் அறிந்திடுவோம்
கிருபையில் வளர்ந்திடுவோம் நாதர்
தேடிடும் கனி தருவோம் – ஆழத் - வசனமாய் வந்த இயேசு
திராட்சை செடி நான் என்ற
இயேசு
அவரோடு சேர்ந்திடுவோம் – நல்ல
கனிதரும் கொடிகளாவோம்-ஆழத் - கனிதந்து வாழ்ந்திடுவோம்
கனிதரா அத்திபோல்
ஆகவேண்டாம்
மீண்டும் ஓர் ஆண்டு அவர் –
தந்தால்
கனிதந்து வாழ்வோமே நாம் -ஆழத்
Aazhaththil Azhaththil Veruntruvom Lyrics in English
aalaththil aalaththil vaeroontuvom
uyaraththil kani koduppom
noorum arupathum muppathum
maeniyaay
vilaichchalaik kanndataivom
- vasanaththai naesiththu naam
vasanaththin aalam arinthiduvom
kirupaiyil valarnthiduvom naathar
thaedidum kani tharuvom – aalath - vasanamaay vantha Yesu
thiraatchaை seti naan enta
Yesu
avarodu sernthiduvom – nalla
kanitharum kotikalaavom-aalath - kanithanthu vaalnthiduvom
kanitharaa aththipol
aakavaenndaam
meenndum or aanndu avar –
thanthaal
kanithanthu vaalvomae naam -aalath
Leave a Reply
You must be logged in to post a comment.