நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே என்னை மீட்டிரையா – 2
அழைத்தவரே என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே – 2
- ஓடிய என்னையும் அழைத்து வந்து
உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா – 2 - மறுதலித்து என்னை தேடி வந்து
மறுபடி ஊழியம் தந்தீரையா – 2
Nee Ennudaiyavan Endru Soneeraiyaa
Intha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2
Azhaithavarae Ennai Azhaithavarae
Peyar Solli Ennai Azhaithavarae – 2
- Odiya Ennaiyum Azhaithu Vandhu
Ummai Oyaamai Thuthikka Vaitheeraiyaa – 2 - Marudhalitha Ennai Thedi Vandhu
Marubadi Oozhiyam Thantheeraiyaa – 2
Leave a Reply
You must be logged in to post a comment.