ஆதரவு கோலே அடைக்கல தீவே
முரணான பட்டணம் நீரே – என்
அழகான பட்டணம் நீரே – 2
- மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குது
உங்க வார்த்தையோ மனசையே தேற்றுதே – 2
உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
உங்களோடு பேசுவான் – 2 – ஆதரவு கோலே - உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே
உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே – 2
உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
உங்களையே பாடுவேன்
உம்மை மட்டும் பாடுவேன் – ஆதரவு கோலே - உலக நன்மையோ என்னை விட்டு போகுதே
உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே – 2
உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
உங்களையே தேடுவான்
உம்மை மட்டும் தேடுவான்
Atharavu kole Adaikkala thive
Aranana pattanam neere – en
Alagana pattanam neere – 2
- Manusha varthaiyo manamadivakkuthu
Unga varthaiyo manasaiye thetruthe – 2
Unga pakkathula utkarnthu nan
Ungalodu pesuvan – 2 – Atharavu kole - Uravugal nesamo uthari thalliduthe
Unga nesamo uyiraiyum thanthiduthe – 2
Unga pakkathula utkarnthu nan
Ungalaiye paduven
Ummai mattum paduven -Atharavu kole - Ulaga nanmaiyo ennai vittu poguthe
Unga nanmaiyo enna mattum thodaruthe – 2
Unga pakkathula utkarnthu nan
Ungalaiye theduvan
Ummai mattum theduvan
Leave a Reply
You must be logged in to post a comment.