அழகில் சிறந்தவர் மென்மையானவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா – 2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் – 2
- வானத்திலும் பூமியிலும்
உம்மைப்போல் அழகு இல்லையே – 2 - உம் அழகினை சிலுவையிலே
எனக்காக தியாகம் செய்திட்டீரே – 2
Azaghil Siranthavar Menmaiyanvar
Palathakin Lele Saronin Roja 2
Arathipen Arathipen
Arathipen Aayul Ellam 2
Vanathilum Boomilum
Ummai Pol Alagu Illaye 2
Leave a Reply
You must be logged in to post a comment.