அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
அழைப்பினையே நான் நினைத்திடுவேன்
முன்னறிந்தவரே முன்குறித்தவரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
- அழைத்தவர் நீரல்லவோ
அனுதினம் நடத்திடுவீர்
உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்
என் தேவைகள் தினம் பார்க்கிறீர் - உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் போஜனமய்யா
உம் சித்தத்தை தினம் செய்திட
உம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன் - பாடுகள் பலவாகினும் அதை
பாக்கியமென்றீடுவேன்
சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து
பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்
Azhaithavarae Neer Nadathiduveer
Azhaipinaiyae Naan Ninaithiduvaen
Munarindhavarae Munkurithavarae
Ennai Peyar solli Azhaithavarae
- Azhaithavar Neeralavoo
Anuthinam Nadathiduveer
Um Thootathil koolikaaran Naan
En thevaigal dhinam Parkireer - Um Sitham Seivathu thaan
En valvin Bojanamaiya
Um sithathai dhinam seithida
Um satham kettu Pinthodarven - Padugal Palavaginum
Athai Bakiyamendriduven
Suyam Veruthu pala Padugal Sagithu
Paralogil Pokisangal Serthiduven
Leave a Reply
You must be logged in to post a comment.