Category: Song Lyrics
-
எங்கள் இராஜாதிராஜனுக்கு Engkal irajathirajanukku
எங்கள் இராஜாதிராஜனுக்குதேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம்எங்கள் கர்த்தாதி கர்த்தருக்குகாருண்ய தேவனுக்கு கனமும் செலுத்துகிறோம்மகிமை மகிமை உமக்கேமாட்சிமை மாட்சிமை உமக்கேதுதியும் துதியும் உமக்கேபுகழும் புகழும் உமக்கே engkal irajathirajanukkuthevathi thevanukku makimai seluththukiromengkal karththathi karththarukkukarunya thevanukku kanamum seluththukirommakimai makimai umakkematsimai matsimai umakkethuthiyum thuthiyum umakkepukazhum pukazhum umakke
-
ஜெபத்திலே வல்லமை Jepaththile vallamai
ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே உங்கஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரியேஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோஅரை மணி நேரமோ ஒரு மணி நேரமோநேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களேநீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்கநீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க ஜெபித்தால் தான் வெற்றி பெற முடியும் முடியும்ஜெபித்தால் தான் பெலன் பெற முடியும் முடியும்ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோஅரை மணி நேரமோ ஒரு மணி நேரமோநேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களேநீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்கநீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க…
-
நீ தனிமையில் இல்லை Ni thanimaiyil illai
நீ தனிமையில் இல்லை மகனேநீ தனிமையில் இல்லை மகளேஉன் சூழ்நிலையை அறிந்திருக்கிறேன்உன் கண்ணீரையும் கண்டிருக்கிறேன்உள்ளம் தளர்ந்திடாதே மனம் சோர்ந்திடாதேபலம் கொண்டு திடமாய் இரு நீ தடைகளை கண்டு நீயும் பயந்திடாதேதடைகளை உடைப்பவர் நான் அல்லவாசூழ்நிலையை கண்டு நீயும் துவண்டிடாதேஉன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிடுவேன்உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவாஉன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா ஆதாரம் இல்லை என்று தவிக்கிறாயோஅநாதை ஆனேன் என்று அழுகிறாயோயார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதில்லைநீ பயப்படாதே உனக்கு நான் துணை நிற்பேன்உன்னை உருவாக்கின…
-
இயேசுவே எங்கள் Iyesuve engkal
இயேசுவே எங்கள் மீட்பரேஆராதனை செய்கிறோம்ஆராதனை உமக்கே துதிஆராதனை உமக்கேஅல்லேலூயா ஆராதனை ஒன்றான மெய் தேவனே ஆராதனை செய்கிறோம்ஒப்பற்ற என் தெய்வமே ஆராதனை செய்கிறோம் யுத்தத்தில் வல்லவரே ஆராதனை செய்கிறோம்யூத கோத்திரத்தின் சிங்கமே ஆராதனை செய்கிறோம் Iyesuve engkal mitpareaarathanai seykiromaarathanai umakke thuthiaarathanai umakkealleluya aarathanai onrana mey thevane aarathanai seykiromopparra en theyvame aarathanai seykirom yuththaththil vallavare aarathanai seykiromyutha koththiraththin singkame aarathanai seykirom
-
காலையில் எழுந்து kalaiyil ezhunthu
காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடுதுதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடுபோற்றிடு பாடிடு தொழுதிடு இருளின் அதிகாரம் அகன்று போகட்டும்இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடுபோற்றிடு பாடிடு தொழுதிடுஆராத்தித்திடு இயேசுவைநீ ஆராத்தித்திடு இயேசுவை தூக்கத்தின் ஆவி கலைந்து போகட்டும்துதியின் ஆவி உனக்குள் வரட்டும்துதியின் ஆவி உனக்குள் வரட்டும்துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடுபோற்றிடு பாடிடு தொழுதிடுஆராத்தித்திடு இயேசுவைநீ ஆராத்தித்திடு இயேசுவை காலையில் எழுந்ததும் கர்த்தரை தேடிடுகர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும்கர்த்தரை தேடினால் கிருபை…
-
ஆவியானவரே வருக Aaviyanavare varuka
ஆவியானவரே வருகஆவியானவரே வருகஆவியானவரே வருகநீர் எங்கள் மேல் இரங்கி அருள் தருகஅல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா நீர் வரும் போது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும்நீர் வரும் போது சமாதானம் எனக்கு உண்டாகும் நீர் வரும் போது பரிசுத்தம் எனக்கு உண்டாகும்நீர் வரும் போது பாதுகாப்பு எனக்கு உண்டாகும் Aaviyanavare varukaaaviyanavare varukaaaviyanavare varukanir engkal mel irangki arul tharukaalleluya alleluyaalleluya alleluya nir varum pothu suththikarippu enakku untakumnir varum pothu samathanam enakku untakum…
-
உடைத்து உருவாக்கும் Utaiththu uruvakkum
உடைத்து உருவாக்கும் என் இயேசுவேஉமக்குத்தான் ஆராதனைஉமக்குத்தான் ஆராதனை துதிக்குப் பாத்திரரேதுதிகளின் உன்னதரேபோற்றுதலுக்குரியவரேகனத்துக்குரியவரே utaiththu uruvakkum en iyesuveumakkuththan aarathanaiumakkuththan aarathanai thuthikkup paththirarethuthikalin unnathareporruthalukkuriyavarekanaththukkuriyavare
-
நீங்கதான் தேவை Ningkathan thevai
நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பாநீங்கதான் தேவை எனக்கு இயேசப்பாநீங்க இல்லாம எதுவுமில்லை இயேப்பாநீங்க தான் தேவை எனக்கு இயேசப்பா நீரே என் அடைக்கலம் நீரே என் அனுகூலம்நீரே என் ஆறுதல் எல்லாம் நீரப்பா என் சூழ்நிலையை அறிந்தவரும் நீங்கதானப்பாஎன் காலங்களை அறிந்தவரும் நீங்கதானப்பா என் கண்ணீரை காண்பவரும் நீங்கதானப்பாஎன் கதறலை கேட்பவரும் நீங்கதானப்பா Ningkathan thevai enakku iyesappaningkathan thevai enakku iyesappaningka illama ethuvumillai iyeppaningka than thevai enakku iyesappa nire en ataikkalam…