Category: Song Lyrics
-
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே Sthoththiram sthoththirame
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவேகோடான கோடி ஸ்தோத்திரமேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே அப்பா பிதாவே ஸ்தோத்திரம்அன்பின் பிதாவே ஸ்தோத்திரம்பரலோக பிதாவே ஸ்தோத்திரம்நித்திய பிதாவே ஸ்தோத்திரம் ஆப்ரகாமின் தேவனே ஸ்தோத்திரம்ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்தாவீதின் தேவனே ஸ்தோத்திரமே துதிக்கு பாத்திரரே ஸ்தோத்திரம்துதியில் மகிழ்வோரே ஸ்தோத்திரம்துதிகளின் உன்னதரே ஸ்தோத்திரம்தூயாதி தூயவரே ஸ்தோத்திரமே sthoththiram sthoththirame iyesuvekotana koti sthoththiramesthoththiram sthoththiramsthoththiram sthoththiramsthoththiram sthoththiram appa pithave sthoththiramanpin pithave sthoththiramparaloka pithave sthoththiramniththiya pithave sthoththiram aaprakamin thevane sthoththiramiisakkin…
-
உமக்கே ஆராதனை Umakke aarathanai
உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே ஆராதனை யேகோவா இலியும் ஆராதனைஉன்னத தேவனே ஆராதனையேகோவா ஒசேனு ஆராதனைஉருவாக்கும் கர்த்தரே ஆராதனை யேகோவா யேலோகே ஆராதனைஎங்கும் நிறைந்தவரே ஆராதனையேகோவா சபையோர் ஆராதனைசேனைகளின் கர்த்தரே ஆராதனை umakke aarathanaiumakke aarathanaiumakke aarathanaiumakke aarathanaiaarathanai aarathanaiumakke aarathanai yekova iliyum aarathanaiunnatha thevane aarathanaiyekova osenu aarathanaiuruvakkum karththare aarathanai yekova yeloke aarathanaiengkum nirainthavare aarathanaiyekova sapaiyor aarathanaisenaikalin karththare aarathanai
-
கர்த்தரை தேடின Karththarai thetina
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே-நான்இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார்இஸ்ரயேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இருக்கின்றார்பகலினிலும், இரவினிலும்பாதுகாக்கின்றார் போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும், எப்போதும்எந்நாளும் காத்திடுவார் Karththarai thetina natkalellamKariyam vaykkas seythareEththanai eththanai nanmaikaloIyesappa seythare-nanIruthivarai en vazhvuIyesappa umakkuththane Kalkal thallata vitamattarKakkum thevan urangka mattarIsrayelaik kakkiravarEnnalum thungka mattar Karththar ennaik…
-
இயேசு ராஜனே Iyesu rajane
இயேசு ராஜனேநேசிக்கின்றேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன்நேசிக்கிறேன் நேசிக்கிறேன்நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன்அதிசயமானவரே, ஆறுதல் நாயகரேசந்தோஷமே, சமாதானமேஉம்மைத்தான் நேசிக்கிறேன் இம்மானுவேல் நீர்தானே,எப்போதும் இருப்பவரேஜீவன் தரும், திருவார்த்தையேஉம்மைத்தான் நேசிக்கிறேன்திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே, நட்சத்திரமேஉம்மைத்தான் நேசிக்கிறேன் யோனாவிலும் பெரியவரேசாலமோனிலும் பெரியவரேரபூனுயே போதகரேஉம்மைத்தான் நேசிக்கிறேன் பாவங்கள் நிவர்த்தி செய்யும்,கிருபாதார பலி நீரேபரிந்து பேசும் ஆசாரியரேஉம்மைத்தான் நேசிக்கிறேன் Iyesu rajanenesikkinren ummaiyeuyirulla nalellamummaiththan nesikkirennesikkiren nesikkirennesikkiren nesikkirenuyirulla nalellamummaiththan nesikkirenathisayamanavare aaruthal nayakaresanthoshame samathanameummaiththan nesikkiren immanuvel nirthaneeppothum iruppavarejivan…
-
உம்மைத்தான் பாடுவேன் Ummaiththan patuven
உம்மைத்தான் பாடுவேன்உயிர் தந்த தெய்வமேஉமக்காய் ஓடுவேன்உயிருள்ள நாளெல்லாம்ஆராதனை ஆராதனைதகப்பனே உமக்குத்தான் உமது சித்தத்தால் உலகமே வந்ததுஉமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீா் நீரே சிருஷ்டித்தீர், காண்கின்ற அனைத்தையும்நீரே படைத்தீர், வானம் பூமி அனைத்தும் கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? ஜனங்கள் யாவரும், வணங்குவார் உம்மையேதேசம் அனைத்தும், இயேசு நாமம் சொல்லும் வல்லவர், சர்வ வல்லவர், ஆளுகை செய்கின்றீர்மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் உலகின் நாடுகள், உமக்கே உரியனநீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்…
-
உள்ளத்தில் மகிழ்ச்சி Ullaththil makizhssi
உள்ளத்தில் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் பட்டப்பகல்போல, என்நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய்க் காத்திருப்பேன் கோபங்கள், எரிச்சல்கள்.அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையே.நன்மைகள் செய்திடுவேன் பாதத்தில் வைத்து விட்டேன்பாரங்கள், கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்திச் செல்வீர் ullaththil makizhssi nirthanaiyaillaththil ellame nirthanaiya enen thevaiyellam nirthanejivanulla nalellam vazhikal anaiththaiyumummitam oppataiththenen sarpil seyalarrukirirellame seythu mutippir pattappakalpola…
-
கர்த்தருக்குள் களிகூர்ந்து karththarukkul kalikurnthu
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கின்றேன் என்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே என்அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்ஆனந்த பலி ஆனந்த பலிஎன் அப்பாவுக்கு அப்பாவுக்கு பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சுபரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சுபாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சுபேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே நேசக்கொடி என்மேலே பறக்குதையா – என்நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா கடன் தொல்லை கஷ்டமெல்லாம்…
-
முடியாது முடியாது Mutiyathu mutiyathu
முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது இயேசையா – என்னால்முடியாது முடியாது திராட்சைச் செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்துஉலகெங்கும் கனி தருவேன் மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்உமது வார்த்தையால் இந்நாளில் என்னைஉயிர்ப்பியும் என் தெய்வமே குயவன் நீர் களிமண் நான்உமது விருப்பம் போல் வனைந்து கொண்டுஉலகெங்கும் பயன்படுத்தும் பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்எதையும் செய்திட பெலனுண்டுஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்உம் துணையா, உம் கரத்தால்எல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன் Mutiyathu…
-
சப்தமாய்ப் பாடி சத்துருவை Sapthamayp pati saththuruvai
சப்தமாய்ப் பாடி சத்துருவைசங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் புதுப்பாடல் பாடி மகிழ்வோம்புனிதர்கள் சபையிலேதுதிபலி எழும்பட்டும்ஜெயக்கொடி பறக்கட்டும்எழுப்புதல் தேசத்தில்பொழுதுபோல் உதித்தது உண்டாக்கினாரே நம்மைஉள்ளம் மகிழட்டும்ஆளுநர் அவர்தானேஇதயம் துள்ளட்டும்எழுப்புதல் தேசத்தில்பொழுதுபோல் உதித்தது தமது ஜனத்தின்மேலேபிரியம் வைக்கின்றார்வெற்றி தருகிறார்மேன்மைப்படுத்துவார்எழுப்புதல் தேசத்தில்பொழுதுபோல் உதித்தது கர்த்தரை உயர்த்தும் பாடல்(நம்) வாயில் இருக்கட்டும்வசனம் என்ற போர்வாள்,(நம்) கையிலே இருக்கட்டும்எழுப்புதல் தேசத்தில்பொழுதுபோல் உதித்தது Sapthamayp pati saththuruvaisangkiliyal kattuvomniththam niththam karththar namampati uyarththituvom iraja…
-
ஜீவனுள்ள தேவன் Jivanulla thevan
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்பரலோகம் (நம்) தாயகம்விண்ணகம் (நம்) தகப்பன் வீடு கோடான கோடி தூதர்கூடி அங்கே துதிக்கின்றனர்பரிசுத்தரே என்று பாடி(பாடிப்பாடி) மகிழ்கின்றார்பரிசுத்தர் பரிசுத்தர்பரலோக தேவன் பரிசுத்தர் – நம் பெயர்கள் எழுதப்பட்டதலைப்பேறானவர்கள்திருவிழாக் கூட்டமாகக்கொண்டாடி மகிழ்கின்றனர்அல்லேலூயா ஓசன்னாஅல்லேலூயா ஓசன்னாகொண்டாட்டம் கொண்டாட்டம்நம் தகப்பன் வீட்டில் பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள்ஆவி அங்கேஎல்லாரையும் நியாயம் தீர்க்கும்நியாயாதிபதி அங்கேநீதிபதி கர்த்தரேநீதிபதி கர்த்தரேஎல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி – அவர் புதிய உடன்பாட்டின்இணைப்பாளர் இயேசு அங்கேநன்மை தரும் ஆசீர்வாதம்பேசும் இரத்தம்…