Category: Song Lyrics
-
சந்தோஷமே எனக்கு Santhoshame enakku
சந்தோஷமே எனக்கு சந்தோஷமேசொல்ல முடியாத சந்தோஷமேசந்தோஷமே என் சந்தோஷமேதேவனின் பிரசன்னத்தில் நிறைந்திருப்பது சந்தோஷமேதேவனின் மகிமையில் நிறைந்திருப்பது சந்தோஷமே உம்மை தேடுகிற போதெல்லாம்உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறேனேஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்என் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே என் வாழ்க்கையில் உட்புகுந்துஎன்னை மாற்றியமைத்ததால் சந்தோஷப்படுகிறேனேஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்என் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே மன கிரேசத்தில் இருந்த என்னைமகிழ செய்ததால் சந்தோஷப்படுகிறேனேஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்என் துக்கங்கள் சந்தோஷமாய்…
-
அந்தோ என் இயேசு Antho en iyesu
அந்தோ என் இயேசுதொங்கினார் சிலுவை மீதுநொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்என் பாவம் போக்கவே – அந்தோ எந்தன் பாவக் கறைகள் போக்கஈன சிலுவை சுமந்தாரேஇணையில்லா வாழ்வு கொடுக்கதொங்கினார் சிலுவை மீதில் கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில்கொடூரமாக பலியானார்உலக பாவம் சாபம் போக்கதொங்கினார் சிலுவை மீதில் என்னை சொந்த மகனாய் மாற்றஇரத்தம் சிந்தி மரித்தாரேஅக்கினை வாழ்வில் இருந்து மீட்கதொங்கினார் சிலுவை மீதில் Antho en iyesuthongkinar siluvai mithunorukkappattar otukkappattaren pavam pokkave antho enthan pavak karaikal pokkaiina siluvai…
-
கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு kiristhavam kiristhavam manithanukku
கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்குஅவசியம் அவசியம் வாழ்வதற்குசந்தோஷமே சந்தோஷமேஇயேசு வழி சென்றால் சந்தோஷமே ஆளுக்கொரு பாதை செல்லும் அவனி மாந்தர்கள்ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவேஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே சொன்ன வழி செல்லாதவர் சொல்லுகின்ற சொல்லை நம்பிசெல்லுகின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரேதூய வழி சொன்னவர் சொன்ன வழி வாழ்ந்தவர்இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம் மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்தேவையெல்லாம்…
-
அகில உலகம் நம்பும் Akila ulakam nampum
அகில உலகம் நம்பும்நம்பிகையே அதிசயமானவரேஎன் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானேஎனக்குள் வாழ்பவரேஇதயம் ஆள்பவரே பாவங்கள் நிவர்த்தி செய்யபலியானீர் சிலுவையிலேபரிந்து பேசுபவரேபிரதான ஆசாரியரே வல்லமையின் தகப்பனேவியத்தகு ஆலோசகரேநித்திய பிதா நீரேசமாதான பிரபு நீரே Akila ulakam nampumnampikaiye athisayamanavareen nesar nirthaneellame nirthaneummaiththan nan patuvenummaiththan thinam thetuven en selvam en thakamellame nirthaneenakkul vazhpavareithayam aalpavare pavangkal nivarththi seyyapaliyanir siluvaiyileparinthu pesupavarepirathana aasariyare…
-
என்மீது அன்புகூா்ந்து Enmithu anpunthu
என்மீது அன்புகூா்ந்துபலியானீா் சிலுவையிலேஎனக்காய் இரத்தம் சிந்திகழுவினீா் குற்றம் நீ்ங்கபிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்உமக்கென்று வாழ்ந்திடஆராதனை உமக்கேஅனுதினமும் உமக்கே பிதாவான என் தேவனேதகப்பனே என் தந்தையேமாட்சிமையும் மகத்துவமும்உமக்குத்தானே என்றென்றைக்கும்மாட்சிமையும் மகத்துவமும்உமக்குத்தானே என்றென்றைக்கும்வல்லமையும் மகிமையும்தகப்பனே உமக்குத்தானே உம் இரத்தத்தால் பிதாவோடுஒப்புரவாக்கி மகிழ்கின்றீா்கறைபடாத மகனா(ளா)கநிறுத்தி தினம் பார்க்கின்றீா்கறைபடாத மகனா(ளா)கநிறுத்தி தினம் பார்க்கின்றீா்வல்லமையும் மகிமையும்தகப்பனே உமக்குத்தானே மாம்சமான திரையை அன்றுகிழித்து புது வழி திறந்தீா்மகா மகா பரிசுத்த உம்திருச்சமுகம் நுழையச் செய்தீா்மகா மகா பரிசுத்த உம்திருச்சமுகம் நுழையச் செய்தீா்வல்லமையும் மகிமையும்தகப்பனே உமக்குத்தானே Enmithu anpunthupaliya…
-
ராஜாவாகிய என் Rajavakiya en
ராஜாவாகிய என் தேவனேஉம்மை நான் உயர்த்துகிறேன்உம் திருநாமம் எப்பொழுதும்என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்நாள்தோறும் நான் போற்றுவேன்என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் மிகவும் பெரியவர் துதிக்கு பாத்திரர்துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்துதி உமக்கே கனம் உமக்கேமகிமை உமக்கே என்றென்றைக்கும்உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் எல்லார் மேலும் தயவுள்ளவர்எல்லார்க்கும் நன்மை செய்பவர்உம் கிரியைகள் எல்லாம் உம்மை துதிக்கும்பரிசுத்தவாங்கள் ஸ்தோத்தரிப்பார்கள்உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் நோக்கி பார்க்கின்ற அனைவர்க்கும்ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர்உம் கையை…
-
அன்பு கூர்ந்த என் Anpu kurntha en
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலேஅனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்வேதனை துன்பம் இன்னல் இடர்கள்எதுவும் பிரிக்க முடியாதுகிறிஸ்துவின் அன்பிலிருந்து எனது சார்பில் கிறிஸ்து இருக்கஎனக்கு எதிராய் யார் இருப்பார்மகனையே தந்தீரைய்யாமற்ற அனைத்தையும் தருவீரைய்யா தெரிந்து கொண்ட உம் மகன் நான்குற்றம் சாற்ற யார் இயலும்நீதிமானாய் மாற்றினீரேதண்டனை தீர்ப்பு எனக்கில்லையே கிறிஸ்து எனக்காய் மரித்தாரேஎனக்காய் மீண்டும் உயிர்த்தாரேபரலோகத்தில் தினம் எனக்காய்பரிந்து பேசி ஜெபிக்கின்றார் anpu kurntha en kiristhuvinaleanaiththilum nan verri peruvenvethanai thunpam innal itarkalethuvum pirikka mutiyathukiristhuvin…
-
யாகோபின் தேவன் Yakopin thevan thunaiyanar
யாகோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான்தேவனாம் கர்த்தர் இவர் மேலேநம்பிக்கை வைத்துள்ளேன்பாக்கியவான் நான் பாக்கியவான் ஆத்துமாவே நீ கர்த்தரை துதிஅல்லேலூயா தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கிறார் என்றென்றைக்கும்ராஜரீகம் செய்கின்றார் தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கிறார்சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை yakopin thevan thunaiyanarpakkiyavan nan pakkiyavanthevanam karththar ivar melenampikkai vaiththullenpakkiyavan nan pakkiyavan aaththumave ni karththarai thuthialleluya thinam patunampaththakkavar nanmai seypavarnamakkul vazhkirar vanam pumi…
-
நீரே நீரே என் தேவன் Nire nire en thevan
நீரே நீரே என் தேவன்என்னை மீட்ட நல்ல தேவன்நீரே நீரே என் தேவன்என்னை மீட்ட நல்ல தேவன்நேற்றும் இன்றும் என்றும்மாறா தேவனே உந்தன்அன்பிற்கு எல்லையே இல்லையேஎனக்காக தன்னை தந்ததன்னைப் போல என்னை மாற்றஎனக்காக தன்னை தந்ததன்னைப் போல என்னை மாற்றஉயிர்தந்து மீட்ட நல் தேவனேஎந்தன் உயிரினும்மேலான இயேசுவேசெய்வதறியாதிருந்தேன் செய்ததில் தோற்றுப்போனேன்கரைசேர்வேன் என்ற நம்பிக்கைமுற்றிலும் அற்றுப்போனேன்கலங்கரை தீபம் போல என்இயேசுவை அங்கு கண்டேன்கண்டு வாழ்வடைந்தேன் நான்முற்றிலும் மாற்றப்பட்டேன்உன்னதர் உயர்ந்தவர்சிறந்தவர் மகத்துவர்அதிசயமானவர் நீர்வல்லவர் பெரியவர்மகா பரிசுத்தர்மிகவும் நல்லவர் நீர் இரத்தத்தால்…
-
மீட்டுக் கொண்டீரே எந்தன் Mittuk kontire enthan
மீட்டுக் கொண்டீரே எந்தன்மீட்பர் இயேசுவேமீட்டுக் கொண்டீரேமீட்டுக் கொண்டீரே உந்தன்இரத்தத்தால்மீட்டுக் கொண்டீரே (2)மீட்பர் இயேசுவேஎன்னை பரிசுத்தமாக்கினீர்எந்தன் மீட்பர் இயேசுவேபாவமானீரே பாவமானீரேஎன்னை பரிசுத்தமாக்கவேபாவமானீரே எனக்காய்பாவமானீரேமீட்பர் இயேசுவேசுகம் தந்தீரேஎந்தன் மீட்பர் இயேசுவேநோய்கள் சுமந்தீரேநோய்கள் சுமந்தீரேஎன்னை குணமாக்கவேநோய்கள் சுமந்தீரே மீட்பர் இயேசுவே என்னை ஆசீர்வதித்தீரேஎந்தன் மீட்பர் இயேசுவேசாபமானீரே சாபமானீரேஎன்னை ஆசீர்வதிக்கவேசாபமானீரே எனக்காய்சாபமானீரேமீட்பர் இயேசுவே என்னை செல்வந்தன் ஆக்கினீர்எந்தன் மீட்பர் இயேசுவேஏழையானீரே ஏழையானீரேஎன்னை செல்வந்தனாக்கவேஏழையானீரேஏழையானீரேஎந்தன் மீட்பர் இயேசுவே உந்தன் அன்பு பெரியதேஎந்தன் மீட்பர் இயேசுவேபெரியதே பெரியதேஉந்தன் அன்பு பெரியதே உந்தன்அன்பு பெரியதே உந்தன்அன்பு பெரியதேமீட்பர்…