Category: Song Lyrics

  • தேடி வந்தீர் என்னை Theti vanthir ennai

    தேடி வந்தீர் என்னைகண்டுப்பிடித்தீர் உம்தோளில் என்னை ஏற்றிசுமந்து செல்கிறீர் என்ன பாக்கியம் உந்தன்மேலிருந்து பயணம் செய்வதுகவலை கஷ்டம் ஒன்றும் தெரியாமல்இளைப்பாறிக் கொண்டு காணாமல் போனேன்தவறித் திரிந்தேன் கண்டுப்பிடித்தீர்என்னை அணைத்துக்கொண்டீர்என் மேல்லெல்லாம் நாற்றம்சகித்து கொண்டீர் இரத்தம்சிந்தி என்னை கழுவி விட்டீர் உந்தன் அன்பை வெல்லஎன்னத்தை செய்தேன்உம்மிடம் மட்டும்நான் தோற்றுப்போனேன் நேசதொடுதலை நான்அனுபவிப்பேன்தினமும் உந்தன் தோளிலிருந்து Theti vanthir ennaikantuppitiththir umtholil ennai eerrisumanthu selkirir enna pakkiyam unthanmelirunthu payanam seyvathukavalai kashtam onrum theriyamalilaipparik kontu kanamal…

  • மரண பள்ளதாக்கில் Marana pallathakkil

    மரண பள்ளதாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன்தேவரீர் என்னோடு இருக்கிறீர் என்னை விட்டு நீர் விலகுவதில்லைஎன்னை நீர் கைவிடுவதில்லைஉம்மால் நான் என்றும்மறக்கப்படுவதில்லைஉந்தன் மனதில் இருப்பவன் நானேஉந்தன் உள்ளங்கையில் நானேஉந்தன் கண்ணின்கண்மணி நானே ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்லபயந்து நடுங்க பெலவீனன் அல்லஉடன்படிக்கை உடைய ராஜா நானேஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்லபயந்து நடுங்க பெலவீனன் அல்லஉடன்படிக்கை உடைய ராஜா நானே உம்மால் நான் ஒருசேனைக்குள் பாய்வேன்எந்த மதிலையும்துதித்து தாண்டுவேன்வெண்கல வில்லையும் முறிப்பேன்எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடேராஜாதி ராஜா என்னோடேசேனைகளின்கர்த்தர்…

  • இந்த நாள் வரை Intha nal varai

    இந்த நாள் வரை என்னைக்காத்திட்ட எந்தன் கன்மலை நீரேஇப்போதும் எப்போதும் என்னைசுமக்கும் தகப்பன் நீரே உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயாஉம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயாநீர் நல்லவர் அல்லேலூயா நீர்மிகவும் நல்லவர் உண்மையில்லா திருந்தேன்என்னைத் தூக்கி சுமந்தீரேபாவங்களை மன்னித்துமகிழ்ச்சியாய் மறந்தீரே ஒன்றுமில்லா திருந்தேன்நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால்தேவைகளை சந்தித்துமீதம் எடுக்க வைத்தீர் வியாதியாய் இருந்தேன்குணமானேன் தழும்புகளால்வார்த்தையை அனுப்பி என்னைவாழவைத்தீரே Intha nal varai ennaikkaththitta enthan kanmalai nireippothum eppothum ennaisumakkum thakappan nire ummaith thuthikkiren alleluyaummai uyarththukiren alleluyanir nallavar…

  • நான் உயிரோடிருக்கும் Nan uyirotirukkum

    நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்உம்மை புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளழவும் என் தேவனேகீர்த்தனம் பண்ணுவேன் எனக்காய் மரித்த என்தேவன் நீரே உந்தன்அன்பை விட்டு விலகி நான்எங்கே போவேன் எந்தன்வாழ்நாளெல்லாம் உம்மைபுகழ்ந்து பாடுவேன் கடைசிமூச்சிலும் சொல்வேன் இயேசுநல்லவர் என்று நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையேவாதிக்க கொடுத்தீரே திருஉடலை எனக்காய் உந்தன்அன்பு பெரியதே உந்தன்அன்பு பெரியதே – 2ஈடு இணையற்றதே உந்தன்கிருபை பெரியதே உந்தன்கிருபை பெரியதே – 2கிருபையான இயேசுவே…

  • உலகத் தோற்றத்திற்கு Ulakath thorraththirku

    உலகத் தோற்றத்திற்கு முன்பாகவேஎன்னைக் கண்டீரேநேசித்தீரே அதனால்யோசித்தீரே என்னைமீட்டுக் கொள்ளவே – உம்மகனைத் தந்தீர்நேசித்தீரே அதனால்யோசித்தீரே என்னைமீட்டுக் கொள்ளவே – உம்மகனைத் தந்தீர் உலகத் தோற்றத்திற்கு முன்பாகவேஅடிக்கப்பட்டீரேகொடுத்தீரே உம்மைஎனக்காகவேகாண்பித்தீரே என்மேல்உந்தன் அன்பைகொடுத்தீரே உம்மைஎனக்காகவேகாண்பித்தீரே என்மேல்உந்தன் அன்பை உலகத் தோற்றத்திற்கு முன்பாகவேஅசைவாடினீரேஅசைவாடுமே எந்தன்எண்ணங்களிலேஉருவாக்குமே புதியவாழ்க்கைதனைஅசைவாடுமே எந்தன்எண்ணங்களிலேஉருவாக்குமே புதியவாழ்க்கைதனை Ulakath thorraththirku munpakaveennaik kantirenesiththire athanalyosiththire ennaimittuk kollave ummakanaith thanthirnesiththire athanalyosiththire ennaimittuk kollave ummakanaith thanthir ulakath thorraththirku munpakaveatikkappattirekotuththire ummaienakkakavekanpiththire enmelunthan anpaikotuththire ummaienakkakavekanpiththire enmelunthan anpai…

  • வார்த்தை மாறிடிரே உம் Varththai maritire um

    வார்த்தை மாறிடிரே உம்வார்த்தையில் மாறிடிரே உம்வார்த்தை சத்தியம்அதுவே நித்தியம்வார்தையான தெய்வமே சகலத்தையும் உம்வார்தையால் உண்டாக்கினீர்எல்லாம் உண்டானதேமிகவும் நேர்த்தியாய்வார்தையான தெய்வமே என்னை உண்டாக்கினீர்உம்மைப் போலவேநான் பேசினால் போதுமேஎல்லாம் உண்டாகுமேவார்தையான தெய்வமே சுகமானேனே நான்சுகமானேனே உம்வார்த்தையை பேசியேநான் சுகமானேனேவார்தையான தெய்வமே வெற்றி என்னுடையதேதோல்வி எனக்கில்லையேஇடங்கொண்டு பெறுகுவேன்மிகவும் அதிகமாய்வார்தையான தெய்வமே varththai maritire umvarththaiyil maritire umvarththai saththiyamathuve niththiyamvarthaiyana theyvame sakalaththaiyum umvarthaiyal untakkinirellam untanathemikavum nerththiyayvarthaiyana theyvame ennai untakkinirummaip polavenan pesinal pothumeellam untakumevarthaiyana theyvame sukamanene…

  • நான் பிள்ளை அடிமை Nan pillai atimai

    நான் பிள்ளை அடிமை இல்லைஇராஜாதி இராஜாவின் செல்லபிள்ளைபயம் எனக்கு இல்லை கவலை இல்லைசர்வவல்ல தேவன் எனது தந்தை ஆளுகை தந்தார் ஆதாமுக்கு அதைவிற்று போட்டான் பாவத்திற்குஇரையாய் விழுந்தான் சாபத்திற்கு மனிதன்மேல் ஆளுகை வந்தது சாத்தானுக்கு இயேசு வந்தார் உலகத்திற்குமுழுவதுமாய் நம்மை மீட்பதற்குநன்மைகள் செய்தார் ஜனங்களுக்கு அதுமிகவும் பிடிக்கும் என் இயேசுவுக்கு பாடுகள் பட்டார் என் பாவத்திற்கு கோரசிலுவயை சுமந்தார் கல்வாரிக்குசாபமானார் என்னை உயர்த்துவதற்கு தனதுஇரத்தம் சிந்தினார் என்னை மீட்பதற்கு மரணத்தை ஜெயித்தார் உயிர்த்தெழுந்துவிடுதலை தந்தார் மக்களுக்குமீண்டும் ஆளுகை…

  • மகிழ்ந்து கொண்டாடுவேன் Makizhnthu kontatuven

    மகிழ்ந்து கொண்டாடுவேன்மகிழ்ந்து கொண்டாடுவேன்ஆடிப் பாடுவேன் ஆடிப் பாடுவேன்அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா நீர் என் யெகோவா ரஃபாசுகம் தரும் தெய்வம் உந்தன்தழும்புகளால் சுகமானேன் எந்தன்பெலவீனமும் என்னில் இல்லைஅதனால் கொண்டாடுவேன்ஆடிப்பாடுவேன் அதனால் கொண்டாடுவேன்ஆடிப்பாடுவேன்அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா நீர் என் யெகோவா யீரே என்தேவைகளை சந்திப்பவர் உந்தன்ஐசுவரியத்தின்படியே என்குறைவுகளை நிறைவாக்கினீர் சர்வ வல்லவர் எல்ஷடாய்மிகவும் அதிகமானவர்நினைப்பதற்கும் மேலாய்அதிகம் கொடுப்பவர் ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன்பரிபூரணத்தை நான் அடைகிறேன்நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்குஎந்த குறைவும் இல்லை Makizhnthu kontatuvenmakizhnthu kontatuvenaatip patuven aatip…

  • உம் சித்தம் Um siththam

    உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும்என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவேஎன் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே திரு மார்பில் நான் சார்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரைபரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழிபரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி – உம் um siththam pol ennai enrumtharparane nir nataththumen siththamo onrum ventamen piriyane en iyesuveen siththamo onrum ventamen piriyane en iyesuve thiru marpil…

  • உலகோர் உன்னை Ulakor unnai

    உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்திகையாதே மனமேஉலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்கலங்காதே மனமேதிகையாதே கலங்காதேநான் உன்னை தாங்கிடுவேன்என்றும் தாங்கி நடத்துவேன் மலைகள் விலகிடும்பர்வதம் அகன்றிடும்என் கிருபையே சூழ்ந்திடுமேவிலகாது காத்திடுமே தாய் தந்தை மறந்தாலும்நான் உன்னை மறவேனேஎன் உள்ளங்கையில் வரைந்தேனேவிலகாது காத்திடுவேன் Ulakor unnai pakaiththitum neramthikaiyathe manameulakor unnai veruththitum neramkalangkathe manamethikaiyathe kalangkathenan unnai thangkituvenenrum thangki nataththuven malaikal vilakitumparvatham akanritumen kirupaiye suzhnthitumevilakathu kaththitume thay thanthai maranthalumnan unnai maraveneen ullangkaiyil varainthenevilakathu…