Category: Song Lyrics

  • என் தனிமையில் En thanimaiyil

    என் தனிமையில் என் வேதனையில்நீர் ஒருவரே என்னை தாங்கினீர்என் துயரத்தில் என் அழுகையில்நீர் ஒருவரே என்னை தேற்றினீர்உம்மைப்போல் யாருண்டு என் நேசரேஎன் இயேசுவே என் உறவுகள் என்னை மறந்தாலும்நீர் ஒருவரே என்னை அணைப்பீரேஎன் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர் என் பாவத்தை என் சாபத்தைநீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரேஉம் பிள்ளையாய் என்றும் உம்முடன்உம் வீட்டிலே என்றும் தங்குவேன் En thanimaiyil en vethanaiyilnir oruvare ennai thangkiniren thuyaraththil en azhukaiyilnir oruvare ennai therrinirummaippol yaruntu…

  • அனுப்பும் புது அக்கினியை Anuppum puthu akkiniyai

    அனுப்பும் புது அக்கினியைகேளும் என் கோரிக்கையைநெருப்பாற்றை போல உற்றிடும்அக்கினியை பசித்தாகத்தால் நிறைந்தோம்ஆவலோடு பார்க்கின்றோம்நம்பிக்கை ஊட்டும் இரக்கம் தாரும்அக்கினியால் நிரப்பும்,எங்கள் ஆவியை அனல்மூட்டும்அக்கினியால் நிரப்பும் உம் வழியை விட்டு சென்றோம்கருத்தற்றே நின்றார்ஆதி அன்பால் என்னை சந்தித்து அன்றுபொழிந்தார் உம் அருளையேஎங்கள் ஆவியை அனல்மூட்டும்அக்கினியால் நிரப்பும் நிறைவாய் வேண்டும் பலனும் அன்பும்மறுமலர்ச்சி செயல்படுத்துமேபிரகாசிக்கவும் ஆவியை ஊற்றும்அக்கினியால் நிரப்பும், நிரப்பும் Anuppum puthu akkiniyaikelum en korikkaiyainerupparrai pola urritumakkiniyai pasiththakaththal nirainthomaavalotu parkkinromnampikkai uuttum irakkam tharumakkiniyal nirappumengkal aaviyai…

  • ராக்கெட் விண்ணை Rakket vinnai

    ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதேஜஸ்ட் கடல் தாண்டி செல்லுதேஅனைத்துக்கும் ஒரு குறிகோள் உண்டுநீ எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய்நீ எங்கு செல்கிறாய் என்றிடுவாயோஉலகத்தை விட்டு செல்கையில் யார் முகம் காண்பாய் என்றறிவாயோஇயேசுவின் அன்பை சேர்வாயோ ஆதியின் உலகத்தைப் படைத்தவர்படைத்தவர் அனைத்தையும் ஆள்பவர்நோக்கத்துடன் செயல்படுத்தினாரேஎதை நோக்கி செல்கிறாய் Rakket vinnai nokki selluthejast katal thanti sellutheanaiththukkum oru kurikol untuni engku selkiray ni engku selkirayni engku selkiray enrituvayoulakaththai vittu selkaiyil yar…

  • இது தெரியாதா Ithu theriyatha

    இது தெரியாதா… கேட்டதில்லையாஇது புரியாதா – கேட்டதில்லையாபூமி முழுவதும் படைத்த தேவன்களைப்படைவதில்லைபாராட்டுகுரிய அறிவுள்ளவர்சோர்ந்து போவதில்லை இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்வாலிபர்கள் தடுமாறி விழுந்து போவார்கள்கர்த்தரை நம்பிடும் மனிதரிடம்ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் பெறுவார்கள்கழுகு போல் சிறகடித்து உயர உயர பறப்பார்கள்ஓடினாலும் களைப்படையார்நடந்தாலும் சோர்வடையார் சோர்வுற்ற நேரங்களில் பெலன் கொடுத்து மகிழ்கின்றார்வலிமையில் சமயங்களில் வல்லமை பெருக செய்கின்றார்இரவும் பகலும் காக்கின்றார்எந்நேரமும் காக்கின்றார் Ithu theriyatha kettathillaiyaithu puriyatha – kettathillaiyapumi muzhuvathum pataiththa thevankalaippataivathillaiparattukuriya…

  • பரலோகமே பரலோகமே Paralokame paralokame

    பரலோகமே பரலோகமேபேரின்பம் பேரின்பமேதினந்தோறுமே தினந்தோறுமே அங்குஆனந்தம் ஆனந்தமேஓஹோ … பேரின்பம் போரின்பமே இயேசு ராஜா அழகையெல்லாம்ஒவ்வொன்றாக ரசித்திடுவேன்அப்பப்பா என்ன சந்தோஷமேஎப்படி நான் சொல்லுவேன் அவர் மடியில் அமர்ந்திடுவேன்மார்பினிலே சாய்ந்திடுவேன்கட்டிப்பிடித்து முத்தம் செய்வேன்எந்நாளும் களிப்பூருவேன் கவலையில்ல கண்ணீரில்லகஷ்ட நஷ்டம் அங்கு இல்லஎப்போதும் அங்கு சந்தோஷமேஎந்நாளும் கொண்டாட்டமே Paralokame paralokameperinpam perinpamethinanthorume thinanthorume angkuaanantham aananthameooho perinpam porinpame iyesu raja azhakaiyellamovvonraka rasiththituvenappappa enna santhoshameeppati nan solluven avar matiyil amarnthituvenmarpinile saynthituvenkattippitiththu muththam seyvenennalum kalippuruven…

  • நீ பயப்படாதே நான் Ni payappatathe nan

    நீ பயப்படாதே நான்உன்னோடு இருக்கின்றேன்திகையாதே நான் உன் தேவன்நான் உன்னை பெலப்படுத்தி சகாயம்பண்ணிடுவேன்என் நீதியின் வலது கரத்தால்உன்னை தாங்குவேன் நான்உன்னை தாங்குவேன் Ni payappatathe nanunnotu irukkinrenthikaiyathe nan un thevannan unnai pelappatuththi sakayampannituvenen nithiyin valathu karaththalunnai thangkuven nanunnai thangkuven

  • ஜீவனைப் பார்க்கிலும் Jivanaip parkkilum

    ஜீவனைப் பார்க்கிலும் உம்கிருபை நல்லதுஜீவனுள்ள மட்டும் பாடுவேன்உம் கிருபையைஜீவனைப் பார்க்கிலும்கிருபை இயேசுவே உம் கிருபையேஓ…. இயேசுவே உம் கிருபையே உதடுகளால் உம்மை உயர்த்துவேன்பரிசுத்த உள்ளத்தோடு பாடுவேன்பரிசுத்த கரங்களால் போற்றுவேன்பாடிடுவேன் எந்நாளுமே வானாந்திரமான வாழ்க்கையில்சத்துருக்கள் என்னை தொடர்கையில்தனிமையில் வாழ்ந்து தவிக்கையில்நேசித்தவர்கள் வெறுக்கையில் பிரானனை அழிக்க தேடுவோர்பட்டயத்தால் வீழ்ந்து போவார்கள்பாடுகள் என்னைத் தொடர்ந்தாலும்ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றிக்கொள்ளும் படுக்கையில் உம்மை நினைக்கையில்பரவசத்தோடு உம்மை தியானிக்கிறேன்நீர் என் துணையாய் இருப்பதால்சற்றே உன் நிழலில் களிப்புறுவேன் Jivanaip parkkilum umkirupai nallathujivanulla mattum patuvenum…

  • என் விருப்பம் என் En viruppam en

    என் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யாநீர் இல்லாத வாழ்க்கை நினைச்சு பார்க்க முடியலதந்தையைப் போல சுமக்கின்றீர்தாயைப்போல தேற்றுகின்றீர்நீங்க இல்லாமல் வாழ முடியாதேஇயேசைய்யா என் இயேசைய்யாநீங்க மட்டும் போதும் இயேசைய்யா உளையான சேற்றிலே தவித்த என்னையும்தூக்கி எடுத்து என்னை துதிக்க செய்தீரே உம்மைத் தேடாமல் மறந்த போதெல்லாம்நீரோ என்னை மறக்கவில்லையே மனிதர் வாக்குகளை மறந்துப் போனார்கள்நீரோ வாக்குகளை மறக்கவில்லையே En viruppam en aasai ningkathanaiyyanir illatha vazhkkai ninaissu parkka mutiyalathanthaiyaip pola sumakkinrirthayaippola therrukinrirningka illamal…

  • இயேசப்பா நீர் செய்த Iyesappa nir seytha

    இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதேஉந்தன் அன்பை நினைத்து துதிப்பேன்உந்தன் செயல் நினைத்து துதிப்பேன்எந்தன் உள்ளம் பொங்கத் துதிப்பேன்இயேசுவே உம்மைத் துதிப்பேன்உயிரே உயிரே எந்தன் இயேசுவேஉயிரே உயிரே உம்மைப் பாடுவேன் ஒரு வார்த்தை சொன்னீரே இந்த உலகமே உருவானதுஉம் வார்த்தைகள் எல்லாம் அதிசயமானதேஉந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே உலகினை மீட்கவே நீர் மனிதனாய் உருவானீரேஉம் செயல்கள் எல்லாம் அதிசயமானதேஉந்தன் அன்பும் அதிசயமானதே என் வாழ்க்கை பயணத்திலே வழிகாட்டும் எங்கள் தெய்வமேஉம் பாதைகள் எல்லாம் அதிசயமானதேநீரே…

  • கர்த்தர் என் பட்சத்தில் karththar en patsaththiL

    கர்த்தர் என் பட்சத்தில்நான் பயப்படவே மாட்டேன்மனிதன் எனக்கு என்ன செய்திடுவான்இயேசுவே பெலனும் இரட்சிப்பும் ஆனவர்இயேசுவே பெலனும் இரட்சிப்பும் ஆனவர்அல்லேலூயா அல்லேலூயா ஆமென்அல்லேலூயா அல்லேலூயா ஆமென்அல்லேலூயா அல்லேலூயா ஆமென்அல்லேலூயா அல்லேலூயா ஆமென்அல்லேலூயா அல்லேலூயா ஆமென்அல்லேலூயா அல்லேலூயா karththar en patsaththilnan payappatave mattenmanithan enakku enna seythituvaniyesuve pelanum iratsippum aanavariyesuve pelanum iratsippum aanavaralleluya alleluya aamenalleluya alleluya aamenalleluya alleluya aamenalleluya alleluya aamenalleluya alleluya aamenalleluya alleluya