Category: Song Lyrics
-
மனமே நீ ஏன் விணாய் Maname ni een vinay
மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்வீணாய் கவலை கொள்வதனால்அதனால் உனக்கும் லாபம் என்னஒரு முழம் கூட்ட முடியுமோ உலகோர் உன்னை வெறுத்திட்டாலும்வெறுத்திடா தேவன் உனக்குண்டுஉண்மையாய் நேசிக்கும் இயேசுவைப் பார்உன்னதர் இயேசு உன் துணையே உன்னை விசாரிக்க யாருமில்லைஎன்று எண்ணி ஏங்குகிறாய்உன்னை விசாரிக்கும் இயேசுவைப் பார்தாயினும் மேலாய் நடத்திடுவார் பறக்கும் பறவையை கவனித்துப் பார்விதைக்கவில்லை அறுக்கவில்லைஅவைகளை போஷிக்கும் இயேசுவைப் பார்உன்னையும் போஷித்து நடத்திடுவார் maname ni een vinay sinthikkirayvinay kavalai kolvathanalathanal unakkum lapam enna oru…
-
சாலேமின் ராஜா இயேசு Salemin raja iyesu
சாலேமின் ராஜா இயேசுசாரோனின் ரோஜாசஞ்சலம் வருத்தம் தீர்த்திடுவார்சாப பாவம் நீக்கிடுவார்சாந்தம் சமாதானம் தந்திடுவார் இருவர் மூவர் அவர் பெயரால்கூடும் இடத்தில் அவர் இருப்பார்இயேசு நாமத்தில் கேட்பதெல்லாம்எதையும் தவறாமல் தருபவராம்அழைத்தால் வருவார் கேட்டால் தருவார்அன்பாய் என்றும் துணையிருப்பார் நோய்கள் பேய்கள் விரட்டிடுவார்நொந்த உள்ளத்தை தேற்றிடுவார்கண்ணீர் கவலை மாற்றிடுவார்கண்ணின் மணிபோல் காத்திடுவார்ஜெபத்தை கேட்பார்ஜெயத்தை கொடுப்பார்துதியில் வாசம் செய்திடுவார் Salemin raja iyesusaronin rojasanysalam varuththam thirththituvarsapa pavam nikkituvarsantham samathanam thanthituvar iruvar muvar avar peyaralkutum itaththil avar…
-
தூக்கி சுமக்கும் Thukki sumakkum
தூக்கி சுமக்கும் தோளினிலேசிலுவை சுமந்ததேன்என்னை தேடி வந்ததேன்என்னை நாடி வந்ததேன் பாவ பாரம் என்னில் நீங்கபரனே வந்ததேன்என்னை மீட்க வந்ததேன்கரை மீட்க வந்ததேன்வினை தீர்க்க வந்ததேன் சிந்தும் இரத்தம் இடைவிடாமல்என்னை அழைப்பதேன்என்னை தழுவ வந்ததேன்என்னை தழுவி நிற்பதேன்என்னை தாங்க வந்ததேன்காயங்கள் ஏற்ற கரங்களாலேகாக்க வந்ததேன்என்னை மாற்ற வந்ததேன்என்னை தேற்ற வந்ததேன்என்னை ஆற்ற வந்ததேன் விண்ணைப் பார்க்கும் உந்தன்கண்கள் என்னை பார்ப்பதேன்உந்தன் சிரமும் சாய்ந்ததேன்உந்தன் கரங்கள் தளர்ந்ததேன்காரிருளும் சூழ்ந்ததேன்அப்பா உந்தன் அன்புக்கிடாய்என்ன செய்குவேன்நான் என்ன செய்குவேன்உம்மை எங்கும் பாடுவேன்உம்மை…
-
தங்கமணி மாளிகையில் Thangkamani malikaiyil
தங்கமணி மாளிகையில்இயேசு பிறக்கவில்லையூத சிங்கம் இயேசுதொழுவத்திலே வந்து பிறந்தாரேதாலாட்டு பாட அங்கு தாதியர் இல்லைதேவ தூதர் எல்லாம்பாடியதே தாலாட்டுஆராரோ ஆரிரரோஆரிரரோ ஆரிரரோஆரிரரோ ஆராரோ – 2 சத்தியத்தின் நாயகனாம்நம் தேவ பிள்ளை அங்குசத்திரத்தில் தலைசாய்க்க இடமுமில்லைஉத்தமராம் கர்த்தர்இயேசு பாலனுக்கு அங்குபெத்லேகேமில் உடுத்தி நிற்கஉடையுமில்லை மீட்பவராக பிறந்தவரைபார்ப்பதற்கு தேவதூதர் சென்று சேதிசொன்னார் மேய்பருக்குமன்னருக்கும் மந்திரிக்கும்அழைப்பு இல்லை மந்தைமேய்ப்பர்களோ அங்குவந்து வாழ்த்துகிறார் Thangkamani malikaiyiliyesu pirakkavillaiyutha singkam iyesuthozhuvaththile vanthu pirantharethalattu pata angku thathiyar illaitheva thuthar ellampatiyathe…
-
எனக்காக யாரும் இல்லை Enakkaka yarum illai
எனக்காக யாரும் இல்லைஎன்று ஏங்கும் உனக்காகஇயேசு உலகில் வந்தாரேஉலகில் வந்தாரே பெற்ற பிள்ளை பாசம் அற்றபிள்ளை ஆச்சோ உற்ற சொந்தம்யாவும் உன்னை விலகி போச்சோகலங்காதே திகையாதேகர்த்தர் இயேசு காப்பாரே கண் நிறைந்த கணவரால்இன்று கண்ணீர் பெருகலாச்சோமனம் கவர்ந்த மனைவியால் இன்றுமன நிம்மதி போச்சோமயங்காதே கலங்காதேமன்னன் இயேசு காப்பாரே நாடி வந்த நண்பர் கூட்டம்ஓடி ஒழியலாச்சோநம்பி வந்த மாந்தரெல்லாம்நழுவி மறையலாச்சோநடுங்காதே கலங்காதேநாதன் இயேசு காப்பாரே enakkaka yarum illaienru eengkum unakkakaiyesu ulakil vanthareulakil vanthare perra pillai…
-
வாலிப பிராயத்தில் Valipa pirayaththil
வாலிப பிராயத்தில் தேவனை தேடுவாழ்நாள் நீடித்திடும் நித்தியராஜனை நித்தமும் நாடுகிருபை தொடர்ந்திருக்கும் சோதனை காலம் வந்திடும் போதும்துன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போதும்தூயவனே அந்த மூலவனே வந்துகண்ணீர் துடைத்திடுவார்கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்கவலைகள் பறந்துவிடும்காலம் இனித்துவிடும் தொல்லையில் நல்ல துணைவராம் இயேசுஎல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசுகாலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தால்ஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார்கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்கவலைகள் பறந்துவிடும்காலம் இனித்துவிடும் valipa pirayaththil thevanai thetuvazhnal nitiththitum niththiyarajanai niththamum natukirupai thotarnthirukkum sothanai kalam vanthitum pothumthunpangkal…
-
வான தூதர்களே Vana thutharkale
வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள்பூமி மாந்தர்களே வணங்க வாருங்கள்பாவமான மனிதனை மீட்க தேவனானஇயேசு கிறிஸ்து பாரில் பிறந்தாரேஅல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா – 2 இனி தாழ்ச்சி என்பதில்லை பாவவீழ்ச்சி என்பதில்லை பேய்அடிமை என்ற தொல்லைஒரு போதும் இங்கு இல்லை கன்னிவழியில் வந்த கர்த்தர்இயேசு கிறிஸ்துசாத்தான் தலையை நசுக்கினாரேசாத்தான் தலையை நசுக்கினாரே தினந்தோறும் தேவ வழியில் நிலைமாறும் இந்த உலகில்அவரோடு நடந்து சென்றால்குறை ஏதும் நமக்கில்லைஉயர்ந்தாலும் புவியில்தாழ்ந்தாலும் என்றும் அவர்கிருபையே போதுமே அவர்கிருபையே போதுமே vana thutharkale…
-
வா மனிதா வா வா va manitha va va
வா மனிதா வா வாஇயேசுவை சந்திக்க வாஉன் பாவத்தை போக்கவே இயேசுபிரான் இப்பாரினிலே பிறந்தார்குருபரனாய் திருமகனாய்வந்தார் புவியில் மனிதனின் மனதில் ஆயிரம்ஆசைகள் மலைப்போல் குவிந்திருக்கும்அகந்தை பெருமை சுயநலம்எல்லாம் அலைகடலாய் பெருகும்பேராசையினால் உன் நெஞ்சில்மிருகங்கள் குடியிருக்கும்அதற்கு மருந்தொன்று இருக்கிறதுவிடி வெள்ளி பிறக்குதுஇயேசுவின் வழியினில் வா என்றே நீ எல்லாம் இருந்தும் நிம்மதி என்பதுஎங்கும் இருப்பதில்லைசொல்லில் செயலில் ஒருமுகம் மனதுநிலையாய் வருவதில்லைஇல்லாதவனால் இருந்தால்இரக்கம் கிடைப்பதில்லைஇதற்கு மருந்தொன்று இருக்கிறதுவிடி வெள்ளி பிறக்குதுஇயேசுவின் வழியினில் வா என்றே நீ வருத்தாய் பாரம் சுமக்கின்றமனிதனை…
-
உன் ஆத்துமத்தில் Un aaththumaththil
உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்வீணாய் உனக்குள்ளே நீ ஏன் தியங்குறாய்நீ தேவனை நோக்கியேகாத்திரு காத்திரு காத்திரு வாஞ்சித்து கதறும் மான்கள் ஒருநீரோடை தேடி அலையும் தினம்வாஞ்சித்து கதறும் ஆத்மா தேவவார்த்தைகள் கேட்டு மகிழும் உன் தேவன் எங்கே என்றுஉன்னை கேட்கிற கூட்டம் ஒன்றுஉன்னை நிந்திப்பதாலே இன்று உன்நிலையில் தடுமாற்றம் உண்டுகர்த்தர் உன் பட்சம் இருக்க இந்தமனிதன் உனக்கென்ன செய்வான் தேவகிருபை உன்னை என்றும் தாங்கும் தீயசாத்தான் கிரியை யாவும் நீங்கும் un aaththumaththil ni een…
-
வாழ்க்கை என்னும் படகில் vazhkkai ennum patakil
வாழ்க்கை என்னும் படகில்வாழ்வின் பேரலைகள்அல்லேலூயா வருவாரே என் இயேசுதருவார் பேரமைதி தருவார் பேரமைதி துன்பங்கள் என்னும் அலை வரலாம்துவண்டு போகும் நிலை வரலாம்இன்பமே இயேசு அங்கே உண்டுஇன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம் போராட்டம் என்னும் புயல் வரலாம்நீரோட்டம் கண்ணில் வடிந்திடலாம்காற்றை அடக்கும் கர்த்தர் உண்டுகவலை இல்லாமல் நாம் செல்லலாம்கவலை இல்லாமல் நாம் செல்லலாம் சஞ்சலம் என்னும் சுழல் வரலாம்சடுதியில் வாழ்வும் சரிந்திடலாம்தஞ்சமே இயேசு அங்கே உண்டுநெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்நெஞ்சமே அஞ்சாமல் நாம்…