Category: Song Lyrics
-
நான் பாடவில்லை என் Nan patavillai en
நான் பாடவில்லை என்நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றதுஎன் ஊண் ஆடவில்லை உள்ளுக்குள்இருந்து கர்த்தர் உத்தரவு பிறக்கின்றது தேன் இனிக்கவில்லை ஒருதிரவத்திலிருந்து தேவன்வார்த்தை இனிக்கின்றதுதென்றல் வீசவில்லைதிசைகளெல்லாம் ஜீவசுவாசம் தவழ்கின்றதுசுவாசம் தவழ்கின்றது தண்ணீரை தித்திக்கும்ரசமாக்கிய நீர் தயபரும்கிருபைக்கு இணையில்லையேகண்ணீரை களிப்பாக்கும்கர்த்தர் இயேசுவை காலமெல்லாம்போற்றிப் பாடும் வரம் இன்றாரேகாலமெல்லாம்போற்றிப் பாடும் வரம் இன்றாரே தூதர் சேனை போற்றிப்பாடும் தூயர் இயேசுவைதுதி தன்னில் வாசம்செய்யும் தேவ தேவனைஆவியோடும் கருத்தோடும்பாடு நித்தமே அழைத்தவர்நடத்துகின்றார் அவர் சித்தமேஅழைத்தவர்நடத்துகின்றார் அவர் சித்தமே Nan patavillai ennavilirunthu iyesu…
-
கர்த்தருக்கு புதுப்பாட்டு karththarukku puthuppattu
கர்த்தருக்கு புதுப்பாட்டு பாடிடுவோம்காலமெல்லாம் களிகூர்ந்துஸ்தோத்தரிப்போம் நாம்ஆவியோடும் உண்மையோடும்ஆராதிப்போம்ஆனந்தமாய் ஆர்பரித்துஸ்தோத்தரிப்போம் புத்தியுள்ள பக்தியாலேகர்த்தர் இயேசுவை நாம்நித்தம் நித்தம் போற்றியேதுதித்திடுவோமே மண்ணுல மாந்தரெல்லாம்மகிழ்ந்திடவே விண்ணுலதூதரெல்லாம் வியந்திடவேபொன்னுலக தேவ மைந்தன்புகழ் ஓங்கவே நாம்பண் இசைத்து பாடிடுவோம்பாங்குடனே தாவீதைப் போலவே நடனமாடிதேவாதி தேவனைநாம் ஸ்தோத்தரிப்போம்தாய் என்னை மறந்தாலும்மறவாத தயபரன் இயேசுவைநாம் துதித்திடுவோம்தயபரன் இயேசுவைநாம் துதித்திடுவோம் karththarukku puthuppattu patituvomkalamellam kalikurnthusthoththarippomnamaaviyotum unmaiyotumaarathippomaananthamay aarpariththusthoththarippom puththiyulla pakthiyalekarththar iyesuvai namniththam niththam porriyethuthiththituvome mannula mantharellammakizhnthitave vinnulathutharellam viyanthitaveponnulaka theva mainthanpukazh oongkave nampan…
-
சொல்லத் துணிந்தேன் Sollath thuninthen
சொல்லத் துணிந்தேன் அப்பா என்றுஉம் பின் செல்லப் பணிந்தேன்உம்மை கண்டு ஆமென்அப்பா இயேசப்பா என்று சொல்லுவேன்உலகை வெல்லுவேன் யோவான் எழுதிய சுவிஷேசம் அதில்ஒன்று பன்னிரெண்டாம் திருவசனம்இயேசுவின் நாமத்தில் விசுவாசம் அதுஎல்லார்க்கும் பிள்ளையாகும் அதிகாரம் அந்தஅதிகாரம் தனை பெற்ற பிள்ளையாய்உம்மை அப்பா என்றுஅழைக்கும் புத்திரனாய் காணும் உலக இன்ப காட்சி யாவும்கானல் நீராக போச்சுநானும் எனது என்ற பேச்சு எல்லாம்வீணும் விருதாய் ஆச்சு இந்தமாய உலகத்தை மறந்தே இயேசுமாதேவனின் பாதம் பணிந்தேன் மாளும் மாந்தரின் வீழ்ச்சி யாவும்மா பாதகன்…
-
அனுதினமும் உம்மில் Anuthinamum ummil
அனுதினமும் உம்மில்நான் வளர்ந்திடவே நின்அனுகிரகம் தரவேண்டுமேஎன் இயேசுவே நின்அனுகிரகம் தரவேண்டுமேஎன்னால் ஒன்றும் கூடாதய்யாஉம்மால் யாவும் கூடும் என் ஞானம் கல்வி செல்வம்எல்லாம் ஒன்றுமில்லை குப்பைஎன்று எண்ணுகின்றேன்என் மீது நியாயங்கள் அழுக்கானகந்தல்கள் என்று உணர்ந்தேன்என் இயேசுவே என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவேஅவனியில் உமக்காய் உழைத்திடவேஅர்பணிக்கின்றேன் இன்றேஎன்னை ஏற்றுக்கொள்ளும்என் இயேசுவே என் இயேசுவே Anuthinamum ummilnan valarnthitave ninanukirakam tharaventumeen iyesuve ninanukirakam tharaventumeennal onrum kutathayyaummal yavum kutum en nyanam kalvi selvamellam onrumillai kuppaienru…
-
கர்த்தருக்கு காணிக்கை karththarukku kanikkai
கர்த்தருக்கு காணிக்கை தாருங்கள் அவர்கணக்கில்லாமல் திருப்பி தருவார்ஊழியத்திற்கு உதவி செய்யுங்கள் அவர்உங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பார் உலக செல்வம் அனைத்தையுமேஉருவாக்கியவர் உனக்காகயாவற்றையும் தத்தம் செய்தவர்தனக்கான தருபவரை தாங்கி நடத்துவார்தசம தாகம் அளிப்பவரைதழைக்க செய்குவார் அன்புடனே தருபவரை ஆதரிப்பவர்அளவில்லாமல் அவர்களுக்கேஅள்ளி கொடுப்பவர்ஏழ்மையிலும் தருபவரைஇயேசு மதிப்பார் இம்மையிலும்மறுமையிலும் ஆசீர்வதிப்பார்பத்தில் ஒன்று தருபவரை பரமன்பார்க்கிறார் தன் பலனின் முதலைதருபவரை பார்த்து மகிழ்கிறார்பாசத்துடன் இயேசு தேவன்உன்னை கேட்கிறார்தந்தால் தலகணையைதிறந்து உம்மை ஆசீர்வதிக்கிறார் விண்ணும் வெளியும் தன்னுடையதுஎன்று கர்த்தர் சொல்கிறார் அதைஎன்னுடையது என்பவரைஇயேசு வெறுக்கிறார்பொய்யுலக செல்வமதைபூச்சி…
-
மகனே என்றழைத்து Makane enrazhaiththu
மகனே என்றழைத்துமறுவாழ்வு உனக்கு தந்தஅன்பு மாதேவன்இயேசுவை நீ மறவாதே பாவத்தில் நீ உழன்றுபரிதவிக்கும் நேரத்திலேபகல் வேஷம் மாந்தரெல்லாம்பார்த்து உன்னை நகைக்கையிலேபட்ட மரம் போல நீயும்கெட்டழியும் வேளையிலே வியாதி படுக்கையிலேவேதனையால் துடிக்கையிலேவிந்தையான உலக சொந்தம்வெறுத்துன்னை ஒதுக்கையிலேமருத்துவர் கணித்து சொன்னமரணம் வரும் வேளையிலே வறுமையில் நீ வாடிவருந்திடும் வேளையிலேவாய் பேச்சு வள்ளலெல்லாம்வசை மாறி பொழிகையிலேவாழ்ந்தது போதும் என்றுசாக போகும் வேளையிலே makane enrazhaiththumaruvazhvu unakku thanthaanpu mathevaniyesuvai ni maravathe pavaththil ni uzhanruparithavikkum neraththilepakal vesham mantharellamparththu unnai…
-
இயேசு ஒன்றே வேண்டு Iyesu onre ventum
இயேசு ஒன்றே வேண்டும் எனக்குஎன்றும் இயேசு ஒன்றே வேண்டும்எந்தன் இயேசு நினைவோடுஎன் இதயம் என்றும் மகிழ வேண்டும்இயேசு தாசன் நான் என்றேமாந்தர் என்றும்பாசம் கொள்ள வேண்டும்எந்தன் இயேசு கிறிஸ்துவையேபோற்றி நான் பாடி புகழ வேண்டும் நித்தம் ஜெபத்தினிலே நிகரில்லாநிம்மதி பெற வேண்டும்எந்தன் நித்திரை நேரத்திலும் இயேசுவந்து தரிசனம் தரவேண்டும்எந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆகவேண்டும்எந்தன் வாழ்க்கை முழுவதுமேஇயேசுவுக்கு சாட்சியாக வேண்டும் படித்து தியானிக்கவே கையில்என்றும் பரிசுத்த வேதம் வேண்டும்நான் பாடி மகிழ்ந்திடவே இயேசுகீத பாடல் கூடவே வேண்டும்நான்…
-
உள்ளமெல்லாம் உருகுதய்யா ullamellam urukuthayya
உள்ளமெல்லாம் உருகுதய்யா உம்கல்வாரி காட்சி கண்டு என்தேகமெல்லாம் நடுங்குதய்யா உம்சிலுவையின் பாடு கண்டு உம்சிலுவையின் பாடு கண்டு மகிமை மாட்சிமை மறந்து விட்டுமனிதனாய் ஏன் பிறந்தீர்மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம்மகிமை மறந்தீரோ மனுஉருவாய் பிறந்தீரோ மனுஉருவாய் பிறந்தீரோ இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரணகாயங்கள் ஏன் அடைந்தீர்இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவேஇரத்தத்தை வடித்தீரோ தேவசித்தத்தை முடித்தீரோ தேவசித்தத்தை முடித்தீரோ அன்பின் ரூபம் ஆனவரே உம்மேல் ஆணிகள் பாய்ந்ததேனோஆணவத்தால் நான் செய்தபாவங்களே கூர் ஆணியாய் மாறியதோஉம் மேனியில் பாய்ந்ததுவோஉம்…
-
இயேசு நம்பி iyEsu nampi
இயேசு நம்பி தான் நான்வாழ்ந்திருக்கேன் அவர்பேச்சை நம்பித்தான் நான்வளர்ந்திருக்கேன் இயேசுவாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அதுவந்து வந்து தேத்தும்மா தாய் என்னை மறந்தாலும் இயேசுநான் உன்னை மறவேன் என்றார்தந்தை என்னை வெறுத்தாலும்என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார்பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும்பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே உலகம் முடிவு பரியந்தம் நான்உன்னோடு இருப்பேன் என்றார்இந்த உலகம் தரக்கூடாத சமாதானம்உன்னிலே வைப்பேன் என்றார்உன் மேல் என் கண்ணை வைத்துஆலோசனை சொல்வேன் என்றார்உன்னை நான் ஒரு போதும்கைவிட மாட்டேன் என்றார் காலங்கள்…
-
ஆயிரம் இருந்து Aayiram irunthu
ஆயிரம் இருந்து என்ன நமக்கு தேவஆலயம் ஒன்றே போதும்நாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்குநம் நாயகன் அன்பொன்றே போதும்இயேசு நாயகன் அன்பொன்றே போதும் காலமென்னும் ஊஞ்சலிலேகனிவுடனே நம்மை ஆட வைத்தார்அன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார்நல்ல பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார்வேதனை தீயால் புடமிட்டார்தேவா ……. தேவா …… தேவா ….கடும் சோதனையால் நல் மெருகிட்டார் ஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும்இந்த அகிலம் முழுவதையும் சேர்த்தாலும்ஆத்தும மீட்பு இல்லையென்றால்அவைகளினால் ஒரு நன்மையில்லைஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லைமனமே மனமே மனமே அந்தஅருள் நாதர் மாளிகையில் இடமுமில்லை aayiram irunthu…