Category: Song Lyrics
-
எல்லா மகிமையும் Ella makimaiyum
எல்லா மகிமையும் கர்த்தருக்கேஇங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கேவல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்வாழும் உயிர்களின் தந்தைக்கே வானும் ஒளியும் நிலமும் நீரும்காற்றும் முதலில் படைத்தாரேவகை வகையான பயிர்களும்உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரேஆதாம் மனிதனை ஏவாள் மங்கையைஅவர் தன் சாயலில் படைத்தாரேஅது முதல் உலகில் மனுகுலம்பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே தவறுகள் பாவங்கள் வளர்த்திடும்சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரேதன் வழி நடக்கும் தலைமுறைதழைக்க ஆபிரஹாமை அழைத்தாரேஅவன் வழி உலகில் மனிதரைஎல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரேஅதுமுதல் தூய சான்றோர் தலைமுறைமீண்டும்…
-
கடவுள் உண்டு katavul untu
கடவுள் உண்டு தான்அதுவும் ஒன்று தான்கற்பனையில் உருவாகும் கல்லும்மண்ணும் கடவுளல்லமடமை என்று ஓர் மடத்தின்மண்டபத்தின் மலை உச்சியில்உடமையும் பொருள் கொடுத்துமுடியும் பண்டிகை கடவுளல்ல கூழுக்கு வழியில்லா மக்கள்விதி மட்கி மாளும் போதுஆளுக்கொரு தெய்வம் என்றுநாளுக்கொரு சடங்குகள் ஏன்உள்ளத்தின் அன்பாகி உலகத்தின்ஒளியான எள்ளத்தும் களமில்லாஇயேசுவே கடவுள் என்போம் பாவத்தை கண்ணீராக பருகுகின்றமாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்குசாத்திரங்கள் என்ன செய்யும்பாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகிபாவத்தின் பலியாகி…. ஆ….சிலுவையில் சாபம் தீர்த்தஇயேசுவே கடவுள் என்போம் katavul untu thanathuvum onru thankarpanaiyil uruvakum…
-
இருக்கிறார் இருக்கிறார் Irukkirar Irukkirar
இருக்கிறார் இருக்கிறார் இயேசுஇயேசு இருக்கிறவராக இருக்கிறார்இங்கேயும் இருக்கிறார்எங்கேயும் இருக்கிறார்இப்போதும் இருக்கிறார்எப்போதும் இருக்கிறார் இருவர் மூவர் இயேசுவின் பெயரால்கூடுமிடத்தில் அவர் இருக்கிறார்அவரை உயர்த்தும் எந்த ஸ்தானத்திலும்இரங்கி ஆசீர்வதிக்கிறார் பாவத்தை போக்கி சாபத்தை நீக்கிபரிசுத்த வாழ்வை அளிக்கிறார்பேயினை விரட்டி நோயினை அகற்றிபேரின்ப வாழ்வை தருகிறா குறைகளை போக்கி நிறைவை உண்டாக்கிகுதுகுல வாழ்வை அளிக்கிறார்வறுமையை நீக்கி வளமை சேர்த்துவாழ்க்கையை ஆசீர்வதிக்கிறார் Irukkirar irukkirar iyesuiyesu irukkiravaraka irukkiraringkeyum irukkirarengkeyum irukkirarippothum irukkirareppothum irukkirar iruvar muvar iyesuvin peyaralkutumitaththil avar irukkiraravarai…
-
கல்வாரி மலையிலே kalvari malaiyile
கல்வாரி மலையிலே என்கர்த்தா உம் வேதனைகண்ணீர் பெருகிடுதே கல்நெஞ்சமும் உருகிடுதே முப்பது வெள்ளியின் மோகமும் யூதாஸ்முத்தத்தால் உம்மை விற்கலாகுமோவஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான்வலியவர்க்கே உம்மை காட்டித்தந்தான்இரக்கமில்லாதவர் தேடி வந்தார்இதயம் இல்லாதவர் பிடித்துச்சென்றார் இரத்தம் நதி போல் பாயுதய்யாஎன் இதயம் தனலாய் வேகுதய்யாஉத்தமர் உடலும் துடிக்குதய்யா அங்குஉளுத்தவர் உள்ளமும் களிக்குதய்யாஎத்தர்கள் நெஞ்சினில் இரக்கமில்லை அதைநித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை ஆணி உம் மேனியில் பாயலாமோ உம்அங்கமெல்லாம் காயம் ஆகலாமோதாகத்தால் நீரும் தவிக்கலாமோ குடிக்ககாடியை கொடியவன் கொடுக்கலாமோசிலுவையில் நீர் பட்ட பாடுகளை இன்றும்சிந்தித்தால்…
-
பர்வதங்கள் நிலை Parvathangkal nilai
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்என் கிருபை உன்னை விட்டு விலகாதுஎன்றுரைத்த என் இயேசுவேஉன் சொல் ஒருநாளும் உறங்காது இரண்டோ மூன்றோ பேர்கள்உம் நாமத்தில் இருக்கும்இடத்தில் நீர் இருப்பீர்இதயமோ உம்மை நினைத்திருந்தால்இன்பமாம் ஆவியில் நிரப்பிடுவீர்இன்னல் நீங்க உம்மை அழைத்தால்அண்ணல் இயேசுவே நீர் வருவீர் ஆறுகளை நான் கடக்கின்ற போதும்அக்கினி என்னை சூழ்கின்ற போதும்அங்கும் அருகே வந்திடுவீர்அழிவின்றி என்னை தாங்கிடுவீர்ஆண்டவர் இயேசு என்றுஅழைக்கும் என் மனமேஅரவணைக்கும் உந்தன் அன்பு கரமே parvathangkal nilai peyarnthalumen kirupai unnai vittu vilakathuenruraiththa en…
-
இயேசு என்றதுமே Iyesu enrathume
இயேசு என்றதுமே எனக்கு ஒருஇன்பம் பிறக்குதம்மாகாசினியிள்ளவர் போல் எவரையும்கண்டதில்லையம்மா பேச தொடங்கினாலும்பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மாபார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்பாவியில் இல்லையம்மாகுஷ்ட ரோகிகளை கைகளால்கூசாமல் தொட்டாரம்மாகஷ்டப்படுவோரைக் கண்டதும்கண்ணீர் வடித்தாரம்மாகஷ்டப்படுவோரைக் கண்டதும்கண்ணீர் வடித்தாரம்மா காசு மேல் ஆசை வைத்துதம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்காசு மேல் ஆசை வைத்துதம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்ஆரத் தழுவினோரை காசினியில்கண்டதும் உண்டோ அம்மாஆரத் தழுவினோரை காசினியில்கண்டதும் உண்டோ அம்மா சிலுவை மீதினிலே இரத்தத்தைசிந்தி மடிந்தாரம்மாசிலுவை மீதினிலே இரத்தத்தைசிந்தி மடிந்தாரம்மாஉலகை மீட்டிடவே இயேசு வந்துஉவந்து மாண்டாரம்மாஉலகை மீட்டிடவே இயேசு வந்துஉவந்து…
-
உன்னைத்தான் கேட்கின்றார் unnaiththan ketkinrar
உன்னைத்தான் கேட்கின்றார் இயேசுஉன்னைத்தான் கேட்கின்றார்மனம் திரும்ப மாட்டாயா நீமனம் திரும்ப மாட்டாயா நாடும் வீடும் நிலமும் எனக்குபோதும் என்று சொன்னாய்கூடு விட்டு ஆவி போகும்போது என்ன செய்வாய்யாவும் அழிந்து போகும்அழியா ஒன்று உண்டுஉன்னைக் காக்கும் நல்ல இயேசுகிறிஸ்துவின் நேசக்கரங்கள் பட்டம் பதவி தகுதி உயர்வுயாவும் மாறி போகும்உலகம் உன்னை வெறுத்துஒதுக்கும் காலம் வந்து சேரும்அன்று உணர்ந்து கொள்வாய்உண்மை என்ன என்றுமாறும் உலகில் நிலைத்த ஒருவன்இயேசு தேவன் என்று unnaiththan ketkinrar iyesuunnaiththan ketkinrarmanam thirumpa mattaya nimanam…
-
ஐந்து காய வேதனை Ainthu kaya vethanai
ஐந்து காய வேதனை அன்பர்இயேசுவை வாட்டுதேஆறாத சோகம் மாறாத துன்பம்ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன் கற்றூணில் கட்டிகசையடிகள் அடித்தனரேதலையினிலே குத்தி அவர்கன்னத்தில் அறைந்தனரேசிவப்பங்கி உடுத்தி கையில்கோலினைக் கொடுத்தனரேயூத ராஜா என்று இகழ்ந்துமுகத்தில் காறி உமிழ்ந்தனரே மன்னவர் இயேசு உடல்பெரும் புண்ணாகி நொந்ததுவேமாபெரும் இரத்த வெள்ளம்பெருகி ஆறாகி பாய்ந்ததுவேமானிடர் பாவம் தனை மாதேவன் சுமந்து தீர்த்தார்மறாவாதே நீ நெஞ்சமே மனம்திரும்பிடு அவர் தஞ்சமே Ainthu kaya vethanai anpariyesuvai vattutheaaratha sokam maratha thunpamaantavar iyesu mel suzhnthathen…
-
சத்தியம் மணக்கும் Saththiyam manakkum
சத்தியம் மணக்கும் உத்தமதேவ சாலேமின் ராஜாவேசாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்சாபங்கள் பாவங்கள் சுமந்தவரே நெஞ்சின் புண் ஆற நிம்மதி சேரநேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்தஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரேதாங்கிடும் நல்ல புயமுடையோரே என் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்இரவும் பகலும் நீர் என் சங்கீதம்என்பான் நாள் வரை இதுவே போதும்என் மனம் நாவும் உம்மையே ஓதும் saththiyam manakkum uththamatheva salemin rajavesanthamum thazhmaiyum ullavare engkalsapangkal pavangkal sumanthavare nenysin pun aara…
-
இயேசு எனக்கு இருக்கு Iyesu enakku irukkum
இயேசு எனக்கு இருக்கும் போதுமனிதன் என்ன செய்வான் என்நேசர் எனக்கு இருக்கும்போதுசாத்தான் என்ன செய்வான்சாத்தான் என்ன செய்வான் ஆலயம் எனக்கு இருக்கும் போதுபாரங்கள் என்ன செய்யும்பரிசுத்த ஆவி எனக்குள் இருக்கும் போதுபாவங்கள் என்ன செய்யும்பாவங்கள் என்ன செய்யும் வேதம் எனக்கு இருக்கும் போதுவேதனை என்ன செய்யும்இயேசுவின் பாதம் எனக்குஇருக்கும் போதுசோதனை என்ன செய்யும்சோதனை என்ன செய்யும் கல்வாரி எனக்கு இருக்கும் போதுகவலைகள் என்ன செய்யும்இயேசுவின் சிலுவை எனக்குஇருக்கும் போதுபாடுகள் என்ன செய்யும்பாடுகள் என்ன செய்யும் iyesu enakku…