Category: Song Lyrics
-
சூழ்நிலைகளை பார்க்கிலும் Soozhnilaigalai Paarkkilum
சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர்பெலவீனங்களை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் – 2 துதியினால் யுத்தம் செய்வோம்ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம்இப்படி தான் யுத்தம் செய்வோம் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – 4கட்டுக்களை அருணத்திடும் நாமம் இதேதடைகளை தகர்த்திடும் நாமம் இதே – 2 இயேசுவின் பின்னே போக துணிந்தான் – 3பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே – 3பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்…
-
நீர் இருந்தால் போதும் Neer Irunthal Pothum
நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம்நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை – 2நான் உமக்கே சொந்தம்நீர் எனக்கே சொந்தம்என்னை அற்பணிக்கிறேன் – 2 நீர் நன்மைகளின் தேவனேஉம்மை நன்றி சொல்லி பாடுவேன்நீர் துதிகளின் பாத்திரர்உம்மை துதித்து பாடுவேன் – 2 நான் உமக்கே சொந்தம்நீர் எனக்கே சொந்தம்என்னை அற்பணிக்கிறேன் – 2 – நீர் நன்மைகளின் உலகம் என்னை வெறுத்தாலும்உற்றார் என்னை மறந்தாலும்என்னை காக்கும் தெய்வம் நீர் என்னோடுபயமே இல்லையேநீர் இல்லாமல் நிம்மதி இல்லைநீர் இல்லாமல்…
-
நம்பிக்கையே நங்கூரமே Nambikaiyae Nanguramae
நம்பிக்கையேநங்கூரமேநான்நம்பிவாழும்என்நாயகரே-2 வாழும்இந்தவாழ்வுஅதுஉம்மைநம்பிதானேநீர்தந்தஇந்தவாழ்வும்அதுஉமக்காகதானே- 2-நான் உமக்குள்ளேநான்வாழும்வாழ்வும்ஒருஅழகுதானேஎனக்குள்ளேநீர்இருப்பதும்அற்புதகிரியைதானே- 2 என்கரம்நீர்பிடித்துஅனுதினம்நடத்துவதால்அலைகளும்தொல்லைகளும்எனைஅசைக்கமுடியவில்லை- 2 உம்மாலேநான்ஒருசேனைக்குள்பாய்ந்திடுவேன்நான்நம்பும்கன்மலையேஎன்றென்றும்நீர்தானே- 2 NambikaiyaeNanguramaeNaan nambi vaazhumEn nayagarae -2 Vaazhum intha vaazhvuAthu ummai nambi thaaneaNeer thantha intha vaazhvumAthu umakkaga thaanae -2-Naan Umakkulae naan vaazhumVaazhvum oru azhagu thaaneaEnakullae neer iruppathumArputha kiriyai thaanae -2 En karam neer pidithuAnuthinam nadathuvathalAlaigalum thollaigalumEnai asaika mudiyavillai -2 Ummalae naan oruSenaikul paainthiduvenNaan nambum kanmalaiyaeEndrendrum neer thanae -2
-
உம்மகா பரிசுத்த Ummagaa Parisutha
உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் – 2 அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் – 2பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் – 2இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் – 2 – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் – 2வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் – 2 – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில்…
-
உன்னதரே உயர்ந்தவரே Unnadharey Uyarnthavarey
உன்னதரே உயர்ந்தவரேஅழைத்தவரே என்னை நடத்துவாரே – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2ஆராதனை ஆராதனை – 2 திசை தெரியாமல் நான் அலைந்த வேளைவழி இதுவே என்று நடத்தினீரே – 2வழி இதுவே என்று நடத்தினீரே – 2 ஒன்றுக்கும் உதவாத என்னையுமேஉடைத்து உருவாக்கி உயர்த்தினீரே – 2உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே – 2 ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்சோராமல் தொடர கிருபை செய்யும் – 2சோராமல் தொடர கிருபை செய்யும் – 2 Unnadharey UyarnthavareyAzhaithavarey…
-
தாயுமானவர் என் Thayumanavar En
தாயுமானவர் என் தந்தையுமானவர்தோழனுமானவர் என் இயேசு நாதர் – 2 துர்குணத்தில் உருவானேன்பாவியாக பிறந்தேன் – 2தாயின் கருவில் தோன்றும் முன்னேதெரிந்து கொண்ட தெய்வமே – 2தாயினும் மேலாய் என்னையும் நேசித்தீர் – 2 பாவத்தில் வாழ்ந்த என்னைதேடி வந்தீரே – 2வீழ்ந்து கிடந்த என்னைதோளில் சுமந்து – 2தந்தையைப் போல் தேற்றி அணைத்து கொண்டீரே – 2 துரோகி என்றும் பாராமல்ஜீவன் தந்தீரே – 2சிலுவை சுமந்து பாடுபட்டுஎனக்காய் மரித்தீரே – 2தோழனாய் தோள் கொடுத்து…
-
எத்தனை பாடுகள் Eththanai padugal
எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள்என்னை நெருக்கி அமிழ்த்தும் போது – 2நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன்உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போதுமனம் தளராதே என்றுரைத்தீரே – 2கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர்உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும்நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே – 2ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர்உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை…
-
தண்ணீரை கடக்கும் போதும் Thanneerai Kadakkum Pothum
தண்ணீரை கடக்கும் போதும்என்னோடு இருப்பவரேவெள்ளங்கள் புரளாமல்என்னை என்றும் காப்பவரே – 2அக்கினியில் நடந்தாலும்சோதனைகள் சூழ்ந்தாலும்தப்புவித்து காப்பவரே – என்னைஅன்பால் அணைப்பவரே – 2 எரிகோவின் மதில்களெல்லாம்உடைத்தவரே – எங்கள்வாழ்விலும் எதிர்த்து நிற்கும்தடைகளை உடைப்பீரே – 2கானானை சொந்தமாய்தேவ ஜனம் பெற்றனரேபரலோக கானானைஎங்களுக்கும் தருவீரே – 2 பார்வோனின் சேனை எல்லாம்தொடர்ந்த போதும்-பெரும்செங்கடலை பிளந்துஉம் ஜனத்தை நடத்தினீரே – 2பகலிலே மேகஸ்தம்பம்இரவிலே அக்கினிஸ்தம்பம்அற்புதமாய் நடத்தினதேஎங்களையும் நடத்துவீரே – 2 Thanneerai Kadakkum PothumEnnodu IruppavaraeVellangal PuralaamalEnnai Endrum Kappavarae…
-
தாய் மறந்தாலும் அவர் Thaai Marandhalum Avar
தாய் மறந்தாலும் அவர் உன்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் உன்னை வரைந்தவர்ஒருபோதும் விடுவதில்லை-2 ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை கைவிட்டாலும்-2உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்உன்னை ஒருபோதும் மறப்பதில்லை நம்பினோர் கைவிட்டாலும்நண்பர்கள் விலகிட்டாலும்-2நல்ல நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரேஉண்மை நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரே அன்பானவர் மறைந்தாரோஆதரவை இழந்தாயோ-2ஆறுதலின் தேவன் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்உண்மை தேவன் நம் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் Thaai Marandhalum Avar UnnaiOru Pothum MarappadillaiUllankayyil Unnai…
-
எந்தன் ஆத்துமாவே ஏன் Enthan athumave yen
Enthan athumave yen innum kalanguginraiUndhan nesar yesu unnodu irukinrare – 2 Kanneer kavalai neram nee kalangi thavikinrayo – 2Kannerai thudaikkum yesuUnnodu irukinrare – 2 – Enthan … Pava baram sumandhu nee thalladi thavikinrayo – 2Unakkaga siluvai sumndha yesuUnnai sumappar – 2 – Enthan … Mudindhu ponadenru nee mudivu seidhittayo – 2Viraivil nalla mudivuNitchayamai yesu tharuvaar…