Category: Song Lyrics

  • ஆராதனை துதி ஆராதனை Aaradhanai Thudhi Aradhanai

    ஆராதனை துதி ஆராதனைஎன்றென்றும் இயேசுவுக்கே – 2 எல்லா துதிக்கும் கனத்திற்கும்நீர் பாத்திரரேஎல்லா மகிமைக்குமாட்சிமைக்கும் பாத்திரரே – 2 – ஆராதனை நீரே கர்த்தர் நீரே தேவன்ராஜாதி ராஜா நீரே – 2 வல்லவரே நீரே நல்லவரேமகத்துவமானவரே – 2 நீரே வழி நீரே சத்தியம்நீரே என் ஜெவனுமே – 2 Aaradhanai Thudhi AradhanaiEnrenrum Yesuvukke – 2 Ella Thudhikkum GanathirkumNeer PathirareElla MagimakkumMatchimaikkum Pathirare – 2 – Aaradhanai Neere Karthar…

  • உம்மை நாடி வந்தேன் Ummai Naadi Vanthaen

    உம்மை நாடி வந்தேன்உம் முகம் தேடி வந்தேன்என்னை முழுவதும் தந்தேன்உம் அண்டை தாயினும் மேலாய் அன்பு வைத்தீரேதந்தையினும் மேலாய் அரவணைத்தீரேஉங்க அன்பு பெரியதுஉங்க இரக்கமும் பெரியதுஎன் மேல் வைத்ததும் கிருபையால் கிருபையே.. கிருபையே..கிருபையே.. கிருபையே.. பெயர் சொல்லி என்னை அழைத்தவரேதூரம் சென்ற என்னை சேர்ந்தவரே சிலுவையில் எனக்காய் மரித்தீரையாஜீவன் தந்து என்னை மீட்டுக்கொண்டீர் எத்தனை அன்பு எத்தனை பாசம்என் மேல் வைத்ததும் கிருபையே இயேசுவே.. இயேசுவே..தெய்வமே.. தெய்வமே..உம் கிருபையே.. கிருபையே Ummai Naadi VanthaenUm Mugam Thedi…

  • உம் அன்பால் என் Um Anbaal En Ullam

    உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும் ஆராதிப்பேன், ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன் – 2 என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும் என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்என் இதயம்…

  • ஓசன்னா ஓசன்னா Hosanna Hosanna

    ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவேஓசன்னா ஓசன்னா நீர் பரிசுத்தர் இயேசுவேநீர் பெரியவர் இயேசுவே அதரிசனாம தேவன் இவர்தேவனுடைய தர் சுரூபமேசகலமும் உம்மை பணிந்திடும்நீர் மாட்சிமை உடையவரே – 2 உமக்கு முன்பாக எவரும் இல்லைஉமக்கு பின்பாக இருப்பதில்லைசகலமும் உம்மை பணிந்திடும்நீர் மாட்சிமை நிறைந்தவரே – 2 மகிமையின் நம்பிக்கை நீர் அல்லவோபூர்வ ரகசியமும் நீரே அல்லவோசகலமும் உம்மில் நிலைநிற்கும்நீர் நித்தியா ஆளுனரே – 2 Hosanna Hosanna Neer Uyarndhavar YesuvaeHosanna Hosanna Neer Parisuthar…

  • என் ஆத்துமாவே En Aaththumaavae

    என் ஆத்துமாவே கர்த்தரைத் துதிமுழு உள்ளத்தோடேஅவர் நாமத்தையே ஸ்தோத்திரிபரிசுத்தர் நீரே நீர் செய்த சகல உபகாரங்களையும்ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்உம்மையே நம்பி துதித்திடுவேன் நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே – உம்கிருபையினால் என்னைஉயர்த்தின தேவனே – வாழ்நாளெல்லாம்உம்மை தொழுதிடுவேன் பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்உம் முகத்தை மட்டும்நோக்கி பார்த்திடுவேனேசோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன் En Aaththumaavae Karththaraith ThuthiMulu UllaththotaeAvar Naamaththaiyae SthoththiriParisuththar Neerae Neer Seytha…

  • எல்லா நாமத்திற்கும் Ellaa Naamathirkkum

    எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்இயேசுவின் நாமமே – 2சகல முழங்காலுக்கு உமக்கு முன்பாகமுடங்கிடும் நாமமேபுகழும் கனமும் ஸ்தோத்திரம் உம்மகன்றோபுகழும் கனமும் ஸ்தோத்திரம் என்றென்றுமே நீர் ஒருவரே பெரியவர்கனத்திற்கு பாத்திரரேநீர் ஒருவரே பரிசுத்தர்மகிமைக்கு பாத்திரரேஉம்மை அல்லாமல் வேறே தெய்வம்இப்பூவில் காணவில்லைஇயேசு அல்லாமல் வேறே நாமம்இனியும் காண்பதில்லை – 2 Ellaa Naamathirkkum Maelaana NaamamYesuvin Naamamae – 2Sagala Muzhangaalum Umakku MunbaagaMudangidum NaamamaePugazhum Ganamum Sthothiram UmmakandroPugazhum Ganamum Sthothiram Yendrendrumae Neer Oruvarae PeriyavarGanathirkku PaathiraraeNeer…

  • எங்கள் மாட்சிமையே Engal Maatchimaiyae

    எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்மங்காத ஒளி விளக்கே – 2எங்கள் மாட்சிமையே தூழுகிறோம்கனத்திற்கு உரியவரே உம்மையே ஆராதிப்போம்உம்மையே ஆராதிப்போம் – 2நல்லவரே வல்லவரேபரிசுத்தரே படைத்தவரேஉயர்த்தவரே உன்னதரேபரிகாரியே பரிசுத்தரே உந்தன் நாமத்திற்கேஉந்தன் நாமத்திற்கேமகிமை செலுத்துகிறோம் – 2மகிமையே மகிமையேமாட்சிமை உமக்கு தானே – 2துதியும் கனமும்வல்லமை என்றென்றுமே – 2 Engal Maatchimaiyae ThozhugiromMangaatha Oli Vilakkae – 2Engal Maatchimaiyae ThoozhugiromGanathirkku Uriyavaarae Ummaiyae AarathipomUmmaiyae Aarathipom – 2Nallavarae VallavaraeParisutharae PadaithavaraeUyarthavarae UnnatharaeParigaariyae Parisutharae Unthan NaamathirkkaeUnthan…

  • எனக்காக அடிக்கப்பட்டீர் Enakaaga Adikkapateer

    எனக்காக அடிக்கப்பட்டீர்எனக்காக இரத்தம் சிந்தினீர் – 2எந்தன் பாவம் கழுவி நோய்களிலெல்லாம்சுகமாக்கினீரே நீரே என் தஞ்சம்நீரே என் பெலன் (கோட்டை) – 2 என் பாடுகளை நீர் ஏற்றுக்கொண்டீரேஎன் துக்கங்களை சுமந்து கொண்டீர் – 2என் தேவைகளை சந்தித்தீர்என் நோய்களை நீக்கினீர் – 2என் பாவங்களை மன்னித்தீர்புது மனிதனாய் மாற்றினீரே – 2 என் மீறுதல்கள்காய் நீர் அடிக்கப்பட்டீர்என் அக்கிரமங்கட்காய் நீர் நொறுக்கப்பட்டீர் – 2என் பாரங்கள் சுமந்தவரேஎன் சாபங்களை நீக்கினீர் – 2சிலுவை நிழலில் தாங்கிஎன்றும்…

  • தேவனே என் தேவனே Devanae En Devanae

    தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திட (சென்றிட)அர்ப்பணிக்கின்றேன் – 2 என் முழுமையும் அது உமக்கு தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும் – 2 – தேவனே உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாருமையா – 2 என் ஜீவன் இருக்கும் மட்டும்உம் சேவை செய்திடனும் – 2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக் கொள்ளும் – 2 – என் முழுமையும் உம் கரத்தினில் நான் இருக்கமனதார விரும்புகின்றேன்நீர் விரும்பும் பாத்திரமாய்வனைந்தென்னை…

  • ஏஷுவா… ஏஷுவா Yeshuva… Yeshuva

    ஏஷுவா… ஏஷுவா…ஏஷுவா… ஏஷுவா… இயேசுவே இயேசுவேஇயேசுவே உம் அருகினிலேஆவலாய் வருகின்றேன் – 2 எந்நேரமும் எந்தன் சுவாசம்உம்மையே துதித்திடுமேஎந்நாளுமே எந்தன் வாழ்க்கைஉந்தன் மகிமையை பாடிடுமேஇயேசுவே இயேசுவேஇயேசுவே இயேசுவே Yeshuva… Yeshuva…Yeshuva… Yeshuva… Yesuvae YesuvaeYesuvae Um AruginilaeAavalaai Varugindraen – 2 Ennaeramum Endhan SuvaasamUmmaiyae ThudhithidumaeEnnaalumae Enthan VaazhkkaiUndhan Magimaiyai PaadidumaeYesuvae YesuvaeYesuvae Yesuvae