Category: Song Lyrics
-
கல்வாரி மாமலை ஓரம் Kalvaari Maa Maalaiyoram
கல்வாரி மாமலை ஓரம் கொடும்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வடிந்திடுததேஎந்தன் மேய்ப்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்ரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையாஉருக் குலைந்து சென்றனரே சிலுவை தன் தோள் அதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார் Kalvaari Maa MaalaiyoramKodunra Kaatchi KandaenKannil Neer ValinthiduthaeEnthan Meetpar Yesu Atho Yerusalaemin VeethikalilIratha Vellam KolamidaThirukolam NinthanaiyaalUrukulainthu Sentanarae Siluvai Than TholathilaeSitharum Than VaervaiyilaeSirumai AdainthavaraaiNinthanai Pala Sakithaar
-
எல்லா நாமத்திற்கு மேலானவர் Ella Naamathirkkum Melanavar
எல்லா நாமத்திற்கு மேலானவர்எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் – 2 உம்மை போல் வேறு தெய்வம் இல்லைஉம்மை போல் வேறு தெய்வம் இல்லை – 2 பாத்திரர் நீரேஇயேசுவே நீர் பாத்திரரே – 2 உயிருள்ள நாமம் மேலான நாமம்ஜீவனுள்ள நாமம் , இயேசுவின் நாமம் – 3இயேசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே – 3 பரிசுத்தரே படைத்தவரேபரிகாரியே எங்கள் இயேசுவே – 2 Ella Naamathirkkum MelanavarElla Magimaikum Neer Paathirar – 2…
-
உம்மை நேசிப்பேன் Ummai Naesipaen
உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்உம்மை நேசிப்பேன் இயேசுவே – 2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் இயேசுவே – 2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்உம்மை நம்புவேன் இயேசுவே – 2 நான் வாழுவேன் நான் வாழுவேன்நான் வாழுவேன் இயேசுவே – 2 உமக்காய் உம்மை சேவிப்பேன் உம்மை சேவிப்பேன்உம்மை சேவிப்பேன் இயேசுவே – 2 Ummai Naesipaen Ummai NaesipaenUmmai Naesipaen Yesuvae – 2 Aarathipaen AarathipaenAarathipaen Yesuvae – 2 Ummai Nambuvaen Ummai NambuvaenUmmai…
-
மாட்சிமை மாட்சிமை Maatchimai Maatchimai
மாட்சிமை மாட்சிமைகல்வாரி சிலுவை என்னை கண்டதேகல்வாரி அன்பு என்னை மீட்டதே – 2 மாட்சிமை மாட்சிமைஉம் கிருபை என்னை அணைத்து கொண்டதேஉம் பிரசன்னத்தால் முடிகொண்டீரே – 2 மாட்சிமை மாட்சிமைஉம் கிருபை என்னை நிற்க செய்ததேஉம் தயவால் என்னை உயர்த்தி வைத்தீரே – 2 மாட்சிமை மாட்சிமைஎம்மிடம் ஒன்றும் இல்லை ஐயாவரும் கையனாய் என்னை அர்பணிக்கின்றேன் – 2 Maatchimai MaatchimaiKalvaari Siluvai Ennai KandathaeKalvaari Anbu Ennai Meetathae – 2 Maatchimai MaatchimaiUm Kirubai…
-
என் ஆத்துமா பாடும் இரட்சகர் En Aathuma Paadum Ratchagar Devanae
என் ஆத்துமா பாடும் இரட்சகர் தேவனேநீர் எத்தனை பெரியவர்என் ஆத்துமா பாடும் இரட்சகர் தேவனேநீர் எத்தனை பெரியவர் Then Sings My Soul,My Savior God, To Thee,How Great Thou Art!How Great Thou Art! – 2 En Aathuma Paadum Ratchagar DevanaeNeer Ethanai PeriyavarEn Aathuma Paadum Ratchagar DevanaeNeer Ethanai Periyavar Then Sings My Soul,My Savior God, To Thee,How Great Thou Art!How Great Thou…
-
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் Yesuvae Ummai Uyarththiduvaen
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்என் நேசரே உம்மைப் பாடுவேன்நீர் செய்த எல்லா நன்மைகட்காகஉமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை – ஐயாஉமக்கே ஆராதனை நீர் தான் என் தஞ்சமேநீர் தான் என் கோட்டையேதுன்ப வேளையில் தூக்கி என்னைதோளில் சுமந்தவரே நீரே என் ஆதாரமேநீரே என் துனையாளரேசோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்கிருபை ஈந்தவரே நீர் தான் என் பெலன்நீர் தான் என் சுகமேகண்ணீர் துடைத்து கவலை போக்கிஆறுதல் அளிப்பவரே Yesuvae Ummai UyarththiduvaenEn Naesarae Ummai PaaduvaenNeer Seytha Ellaa NanmaikatkaakaUmakkae…
-
அவர் அழைப்பை அனுசரிப்பேன் Avar Azhaipai Anusarippaen
அவர் அழைப்பை அனுசரிப்பேன்அவர் அழைப்பை அனுசரிப்பேன்அவர் அழைப்பை அனுசரிப்பேன்தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே தொண்டு செய்வேன் என்றும்தொண்டு செய்வேன் என்றும்தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே நகரானாலும் கிராமமானாலும்தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கேதொண்டு செய்வேன் என்றும் வாழ்வானாலும் சவானாலும்தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கேதொண்டு செய்வேன் என்றும் Avar Azhaipai AnusarippaenAvar Azhaipai AnusarippaenAvar Azhaipai AnusarippaenThondu Seivaen En Aandavarkkae Thondu Seivaen EndrumThondu Seivaen EndrumThondu Seivaen En Aandavarkkae Nagaraanaalum GramamaanaalumThondu Seivaen En AandavarkkaeThondu…
-
எங்கள் தரிசனத்தில் Engal Darisanathil
எங்கள் தரிசனத்தில் எந்த ஊழியத்தில்நிறைவேற்றிடும் ஆவியானவரே தரிசனம் தந்தவரேநிறைவேற்றிட உதவிடுமே நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையைமீண்டும் தந்திடுமேநாங்கள் மறந்து போன தரிசனத்தைமீண்டும் புதுப்பித்திடும் எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்நோக்கத்தை நேராக்கிடும்உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்காத்துக் கொள்ளும் தெய்வமே நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பிதந்தீரே ஊழியத்தைஉண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்பெலத்தால் நிரப்பிடுமே Engal Darisanathil Entha UzhiyathilNiraivaettidum Aaviyaanavarae Tharisanam ThanthavaraeNiraivaettida Uthavidumae Naangal Ilanthu Pona Unthan VallamaiyaiMeendum ThanthidumaeNaangal Maranthu Pona TharisanaththaiMeendum Puthuppiththidum Engal…
-
சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா Sugam tharuveere yehova raffa
சுகம் தருவீரே யெகோவா ராஃப்பாஎன் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே – 2மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரிநம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் பரிகாரி யெகோவா ராஃப்பா என் பரிகாரி – 4 பிறவி முடவர்களை குணமாக்கினீர்உம் வார்த்தையின் வல்லமையால் நடக்க செய்தீர்பிறவி குருடர்களை குணமாக்கினீர்உம் வார்த்தையின் வல்லமையால் பார்க்க செய்தீர்உந்தன் தழும்புகளால் என்னையும் குணமாக்குமேஉந்தன் வார்த்தையினால் என்னையும் சுகமாக்குமே – 2 யெகோவா ராஃப்பா என் பரிகாரி – 4 அவயங்கள் அனைத்தையுமே…
-
நான் கலங்கும்போதெல்லாம் Naan Kalangum Bothelam
நான் கலங்கும்போதெல்லாம்என் கண்ணீர் துடைப்பவர்நான் உடைந்தபோதெல்லாம்என் காயம் ஆற்றுவார் – 2 கரை தெரியாத கடலினிலேநான் மூழ்கி தவிக்கையிலே – 2கரை சேர்ப்பேன் என்றவரேகரம் பிடித்த நாயகரே – 2கரம் பிடித்த நாயகரே – 2 நிச்சயமாகவே முடிவு உண்டுஎந்தன் படகில் இயேசு உண்டு – 2பாடுகள் எல்லாம் பாடல்களாகமாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார் – 2 Naan Kalangum BothelamEn Kaneer ThudaipavarNaan Udaintha BothelamEn Kayam Aatruvaar – 2 Karai Theriyadha KadalinlaeNaan Moozhgi…