Category: Song Lyrics
-
குயவனே உந்தன் கரத்தில் Kuyavanae Unthan Karathil
குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன்உருவாகும் என்னை உருவாகுமேமுற்றிலுமாக என்னை தந்துவிட்டேன்பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2 உருவாகுமே உருவாகுமேஉம் சித்தம் போல் என்னை உருவாகுமேபயன்படுத்தும் நாதா பயன்படுத்தும்உம் சேவை செய்திட பயன்படுத்தும்உமக்காக வாழ்ந்திட உருவாக்கிடும் உடைந்துபோன பாத்திரம் நான்உகந்ததாய் மாற்றிடுமேஉடைக்கப்பட்ட உள்ளங்களை தேற்றிடவே – 2 அழிந்துபோகும் ஆயிரங்கள்அழிய அன்பை அரியனுமேதிறப்பில் நிற்கும் ஊழியனாய் மாற்றிடுமே – 2 Kuyavanae Unthan Karathil ThanthuvitaenUruvakum Ennai UruvakumaeMutrilumaga Ennai ThanthuvitaenPayanpaduthum Ennai Payanpaduthum – 2 Uruvakumae…
-
எல்ஷடாய் சர்வ வல்லவரே Elshadaai sarva vallavarae
எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோஹி என்னை காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்தி உயர்த்தி தொழுவோம்நீரே பரிசுத்தரேஉம்மை போற்றி போற்றி போற்றி புகழ்வோம்நீரே பாத்திரரே -2 எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோஹி என்னை காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்தி உயர்த்தி தொழுவோம்நீரே பரிசுத்தரேஉம்மை போற்றி போற்றி போற்றி புகழ்வோம்நீரே பாத்திரரேநீரே பாத்திரரேநீரே பாத்திரரே Elshadaai sarva vallavaraeEnakaai yavum seibavaraeElrohi ennai kaanbavaraeEn kanneer thudaipavarae -2…
-
இன்றைக்கு நான் உன்னோடிருப்பேன் Intraiku Naan Unodirupen
இன்றைக்கு நான் உன்னோடிருப்பேன்கூட இருப்பேன் இனியும் இருப்பேன் – 2இன்றைக்கும் நான் உன்னை மறவேன்இனியும் மறவேன் என்றீர் – 2 பாவி என்று என்னை தாளாமலேமறக்காமலே மன்னிக்கவே – 2அன்போடு அரவணைத்தீரேஅணைத்தீர் எனையுமே – 2 இன்றைக்கு உம்மாவியால் எனையேநிரப்பிடுமே உற்றிடுமே – 2அக்கினி அபிஷேகத்தாலேஎன்னை மூடிக்கொள்ளும் – 2 Intraiku Naan UnodirupenKuda Irupen Iniyum Irupen – 2Intraikum Naan Unnai MaravaenIniyum Maravaen Endreer – 2 Paavi Endru Ennai ThalamalaeMarakamalae…
-
முதன்முதலாய் காண்கின்றேனே Muthan Muthalaai Kaankirenae
முதன்முதலாய் காண்கின்றேனேமுகமுகமாய் தரிசிக்கிறேன்துடிக்கிறேன் நான் உம்மைக்காணதுதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும் – 2 என் உயிரே நீர் தாமேஎன் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்அணைத்திடுவேன் உம்மையே நான்அரவனைப்பீர் மார்போடு – 2 என்னை காண்போர் உம்மை காணஉம் சாயல் எனில் வேண்டும்இயேசுவே நீர் என்னையுமேஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய் – 2 Muthan Muthalaai KaankirenaeMugamugamaai TharisikkiraenThudikiraen Naan Ummai KaanaThuthithiduvaen Ummai Kanda Pinnum – 2 En Uyirae Neer ThamaeEn Jeevan Neer KodutheerAanaithiduvaen…
-
இசையிலே சுரமென Isaiyilae Suramena
இசையிலே சுரமென பிறந்தவர்திசையெங்கும் ஒலியென இருந்தவர்கருவிலே திருவென மலர்ந்தவர்அருகிலே குருவென திகழ்ந்தவர்பாவத்தின் விலங்கை ஒழித்தவரேசாபத்தின் கொடுமை வென்றவரேஜோதியின் சுடராய் நின்றவரேதேவா வாழ்வின் பொருள் நீரே பொருள் நீரே தரித்திர வேடத்தில் உதித்தவர்சரித்திர வேதத்தில் நிலைத்தவர்அருவாய் உருவாய் உயிரிலேதிருமறை எமக்கே அளித்தவர்இருளினையே அகற்றிட நாளும்நிலவென வானில் உதித்தவர்விதையினிலே மறைந்துள்ள ஜீவன்யாரோ நீரே இயேசையா இயற்கையில் அதிசயம் படைத்தவர்அழகிய உலகினை படைத்தவர்அன்பினிலே நம்மை அணைத்தவர்அணைப்பினில் உள்ளம் ஆண்டவர்பசுமையிங்கே துளிர்த்திட நாளும்மழையென பூமியில் பொழிந்தவர்அமைதியையே தினமளித்தருளும்நீரே தந்தை தாயுமென்பேன் Isaiyilae Suramena…
-
நல்லவர் வல்லவர் அதிசயமானவர் Nallavar Vallavar Athisayamanavar
நல்லவர் வல்லவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர் நீரேநொறுங்குண்ட இதயம் தேற்றுபவரேஎனது ஆசை மேய்ப்பரே – 2 உறவுகள் என்னை கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைஉலகம் என்னை கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன் உம் நாமத்தைதுதிப்பேனே, துதிப்பேனே,துதித்துக் கொண்டு இருபேனே வியாதிகள் வறுமைகள் யாவையும் தீர்க்கும்ஏழைந் தெய்வம் நீரேஅருகதை இல்லாத என்னை தெறிந்தீரேதேவாதி தேவன் நீரே – 2 தாயும் தகப்பனும் கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைநம்பினவர் என்னை கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைஉயிருள்ள நள்ளெலாம் பாடிடுவேன் உம் நாமத்தைதுதிப்பேனே, துதிப்பேனே,துதித்துக் கொண்டு…
-
வெண்பஞ்சை போல் Venpanjai Pol
வெண்பஞ்சை போல் உறைந்த மலை போல்வெண் தலை முடி உடையோரே – 2அக்கினி ஜுவாலை போல் கண்களை உடையதேவா குமரன் இயேசு நீரே – 2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரேநீர் மகத்துவம் ஆனவரேபரிசுத்தர் ராஜா நீரேஉம்மை உயர்த்தி ஆராதிபேன் – 2 உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல்உந்தன் பாதம் ஜொலிக்குதே – 2பெரு வலது இரைச்சல் போலஉந்தன் சத்தம் தொனிக்குதே – 2 குத்து விளக்காம் சபைகள் நடுவில்நிலை அங்கியில் நிற்பவரே – 2மார்பருகவே பொற்கச்சை…
-
அழகான தேவனே அழகான Azhagaana Devane Azhagaana
அழகான தேவனே அழகான தெய்வமே – 2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4 எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகுஎனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு – 2என்னை குனிந்து தூக்கும் போதுஎன்னை தொட்டு அணைக்கும்போது – 2 நீர் அழகு நீர் என்றும் அழகு – 2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4 என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகுஎன் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு…
-
விடை அறியா காலங்கள் Vidai Ariyaa Kalangal
விடை அறியா காலங்கள்தினம் புரியா நேரங்கள்எந்தன் நெஞ்சின் ஆழங்கள்தேடிப்பார்க்கிறேன்விடை அறியா காலைகள்தினம் புரியா கவலைகள்வஞ்சனைகள் ஏதும் இன்றிஉண்மை சொல்கிறேன் கைகள் கோர்த்து நடக்கும் போதுபோகும் பாதை தெரியாதவன்கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்உந்தன் பாசம் புரியாதவன்கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்பாத சுவடை தெரியாதவன்உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்தைரியங்கள் இல்லாதவன் ஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன்உம் கைகள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர் பிடித்தால்விலகாமல் வலுவாகும்உம் கரங்கள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர் பிடித்தால்விலகாமல் வலுவாகும்போகும் தூரம் எல்லாம்…
-
வார்த்தை இல்லை என் Vaarththai Illai En
வார்த்தை இல்லை என் நெஞ்சில்மனம் திறந்து பேச நினைத்தும்வரிகள் இல்லை என் கையில்பல மொழியில் கவிதை தெரிந்தும்தாயிடம் பேச துடிக்கும்சிறு மழலையின் தவிப்பும்ஓராயிரம் என்னில் இருந்தும்எதை முதலில் பாட முடியும் ? நீரின்றி வாழ நினைத்தும்நீங்காது நெஞ்சில் இருக்கும்வழிமாறி ஓட துடித்தும்அழகாய் மனதிலே நிலைக்கும்உம் மனதை மாற்ற நினைத்தும்எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்என் மனதை மாற்றி அமைத்துதுணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலேவழிகள் தெரியாமல்நிறைந்தேன் உம் அன்பிலேநிலைகள் புரியாமல் – 2 வாழ்க்கையில் உறவுகள்நிரந்தரமாய் நிலைக்கும் என்று…