Category: Song Lyrics
-
நான் நிற்பதும் நிர்மூலமாகாதது Naan Nirpathum Nirmoolamaagathathum
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 என் தாழ்வில் என்னை நினைத்ததும்கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 நான் கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்கிருபை தேவா கிருபைஅவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்கிருபை தேவா…
-
மறக்கப்படுவதில்லை என்று Marakkappaduvathillai Endru
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்மறக்கப்படுவதில்லை உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரேதினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே Marakkappaduvathillai Endru VakkuraiththeereMaravaamal Thinamum EnnaiNadaththi VantheereNeer Seitha Nanmaigal YeraalameThinam…
-
கைவிடாதிருப்பார் Kaividaathiruppar
கைவிடாதிருப்பார்என் வாழ்வின் பாதையிலே-2கடின பாதையிலே உடன் இருந்துஎனக்கு உதவி செய்வார்-2 முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலேலீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்வாசனை வீச செய்வார்-2 அக்கினியில் நான் நடந்தாலும்வெந்து போகாமல் பாதுகாப்பார்-2பொன்னை போல என்னைபுடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2 KaividaathirupparEn Vazhvin Paathayilae-2Kadina Pathaiyile Udan IrunthuEnakku Uthavi Seivaar-2 Mullugal Niraintha IvvulaginilaeLeeli Pushpamaai Vaiththiduvaar-2Mullugal Kuththum Pothu MadinthidaamalVaasanai Veesa Seivaar-2 Akkiniyil Naan NadanthaalumVenthu Pogaamal Paathukaappaar-2Ponnai Pola EnnaiPudamittu Ponnaaga Jolikka…
-
என்னை விட்டுக்கொடுக்காதவர் Ennai Vittu Kodukathavar
என்னை விட்டுக்கொடுக்காதவர்என்னை நடத்துகின்றவர்என்னை பாதுகாப்பவர்என் நேசர் நீரே – 2 நான் வழி மாறும் போதுஎன் பாதை காட்டினீர்என்னால் முடியாத போதுஎன்னை தூக்கி நடத்தினீர் – 2 நான் பாவம் செய்த போதுஎன்ன உணர்த்தி நடத்தினீர்உம்மை நோக்கடித்த போதும்உம் கிருபையால் மன்னித்தீர் – 2 நான் தலை குனிந்த போதுஎன்னோடு கூடவந்தீர்நான் குனிந்த இடத்திலேஎந்தன் தலையை உயர்த்தினீர் – 2 நான் வேண்டிக்கொள்வதெல்லாம்என் வாழ்வில் தருகின்றீர்நான் நினைப்பதற்கும் மேலாய்என்னை ஆசீர்வதிக்கின்றீர் – 2 Ennai Vittu KodukathavarEnnai…
-
என் மேல் நினைவானவர் En Mel Ninaivaanavar
என் மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் – 2 என் மேல் கண் வைத்தவர்கண் மணி போல் காப்பவர்கை விடாமல் அணைப்பவர்இம்மானுவேல் அவர் – 2 ஆலோசனை தருபவர்அற்புதங்கள் செய்பவர்அடைக்கலமானவர்இம்மானுவேல் அவர் – 2 சுகம் பெலன் தருபவர்சோராமல் காப்பவர்சொன்னதை செய்பவர்இம்மானுவேல் அவர் – 2 என் இயேசுவே என் இயேசுவேஎன் இயேசுவேஇம்மானுவேல் நீரே – 2 En Mel NinaivaanavarEnakkellam TharubavarEn Pakkam IruppavarImmanuvel Avar – 2 En Mel Kan…
-
பெலனான என் இயேசுவே Belanaana En Yesuve
பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் – 2நீரின்றி என்னால் ஒன்றுமே செய்யமுடியாதைய்யா முடியாதைய்யா – 2 என்னை நிரப்புமே என்னை நிரப்புமேஉம் பெலத்தால் என்னை நிரப்புமேஎன்னை நிறுத்துமே என்னை நிறுத்துமேஉம் பெலத்தில் என்னை நிறுத்துமே – 2 அன்பான என் இயேசுவேஉம் அன்பினால் நான் வாழ்கிறேன் – 2அன்பில்லையென்றால் நான் உயிர் வாழமுடியாதையா முடியாதையா – 2 நிறைவான என் இயேசுவேஉம் நிறைவினால் நான் வாழ்கிறேன் – 2நீர் இல்லையென்றால் என் குறைகள் மாறமுடியாதையா…
-
ராஃபா யேகோவா நீர் Raafa Yeghova Neer
ராஃபா யேகோவா நீர் என்றென்றும் உயர்ந்தவர்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2என்னை தேற்றும் தெய்வமேஎந்தன் மீட்பர் இயேசுவே – 2 யேகோவா ராஃபா என்று நான் அழைக்கசுகம் தந்தீர் நன்றி ஐயா – 2கண்ணின் மணிபோல் என்னை காத்தவரேகண்ணின் மணிபோல் என்னை காப்பவரே யேகோவா நிசியே என்று நான் அழைக்கவெற்றி தந்தீர் நன்றி ஐயா – 2சோர்ந்த நேரத்தில் என்னை தேற்றினீரே – 2 யேகோவா ஈரே என்று நான் அழைக்கஎன்னை கண்டீரே நன்றி ஐயா –…
-
இயேசு கதவைத் திறந்தால் Yehsu Kathavai thiranthal
இயேசு கதவைத் திறந்தால்யாராலும் அடைக்க முடியவில்லைஇயேசு கதவை அடைத்தால்யாராலும் திறக்க முடியவில்லை – 2திறந்திடுவார் கதவை திறந்திடுவார்எனக்காய் கதவை திறந்திடுவார்அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்எதிரியின் கதவை அடைத்திடுவார் – 2 சத்துரு ஒரு வழியாய் வந்தால்ஏழு வழியாய் ஓடிப்போவான்துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர்கிருபையால் என்னை தாங்கிடுவார் – 2 – இயேசு வெண்கலக்கதவுகளை உடைத்துபாதைகளெல்லாம் சமமாக்குவார்எரிகோவின் மதிலும் யோர்தானும்ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் – 2 – இயேசு Yehsu Kathavai thiranthalYaraalum adaika mudiyavillaiYeshu Kathavai adaithaalYaraalum thirakka…
-
உன் தலையை உயர்த்துவார் Un Thalaiyai Uyarthuvaar
உன் தலையை உயர்த்துவார்உன்னை நிலை நிறுத்திடுவார்உன் தடைகளை தகர்த்திடுவார்உனக்கு முன்னே நடந்திடுவார் – 2 புது கிருபைகள் புது நன்மைகள்இந்த ஆண்டிலும் காண செய்வாரேவாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே – 2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை குனிந்து போவதில்லை – 2நீ தலை குனிந்து போவதில்லையே துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார் – 2இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் உன்னை மறப்பதில்லை – 2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை…
-
சர்வ வல்லவரே நீர் Sarva Vallavare Neer
சர்வ வல்லவரே நீர் என்றும் உயந்தவரேஎந்தன் அடைக்கலம் நீரேவாக்கு தந்தவரே நீர் உண்மை உள்ளவரேஎந்தன் நம்பிக்கை நீரே எல் – ஷடாய் சர்வ வல்லவர்எல் – ஷடாய் நீர் உயர்ந்தவர்எல் – ஷடாய் நீர் பெரியவர்நீரே – 2 பெலவீன நேரத்தில் உன் பெலனை கண்டனேசோர்ந்துபோன நேரத்தில் நீர் என்னை உயர்த்தினீரே – 2என் பெலனே என் துதியேஎன் ஜெயமே நீரே – 2 ஒதுக்கப்பட்ட நேரத்தில் என்னை தேடி வந்தீரேமறக்கப்பட்ட நேரத்தில் என்னை நினைத்தீரே –…