Category: Song Lyrics
-
பரிசுத்த ஸ்தலத்திலே Parisutha Sthalathilae
பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனேஉம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2 நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2நீர் பரிசுத்தர் கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே யாரை நான் அனுப்புவேன் என்றவரேஎன்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையேஉம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே Parisutha Sthalathilae veetrirukkum DevanaeUmmai kandida thozhuthida vaanjikkiren Deivamae-2 Neere Parisuthar…
-
Ondrum illadha ஒன்றும் இல்லாத
ஒன்றும் இல்லாத என்னை உம் கிருபையால் அழைத்தவரே – 2தகுதி இல்லாத என்னை உம் மகிமையால் உயர்த்தினீரே நன்றி நன்றி நன்றி அய்யா – 2வாழ்நாள் முழுவதுமாய் – 4 மறவேன் உந்தன் கிருபையை (இரக்கத்தை) நான்தருவேன் என்னை முழுவதுமாய் – 2 மீண்டும்மீண்டும் இடறி விழுந்தாலும் கரம் நீட்டி என்னையும் தூக்கினீரேஉங்க அன்பின் நிமித்தம் என்னை என்றும் கரங்களினால் என்னை மீட்டவரே நன்றி நன்றி நன்றி அய்யா – 2வாழ்நாள் முழுவதுமாய் – 4 சிலுவை…
-
உனக்காய் வழிகளை Unakkai Vazhigalai
உனக்காய் வழிகளைதிறக்கும் ஏல் ஏலோகேஉனக்காய் அற்புதம்செய்யும் ஏல் ஹக்கவத் – 2 ஏலோகே ஏலோகேஏல் ஏலோகே – 2 எகிப்தில் வாழ்ந்த எந்தன்சிறுமையை பார்த்த எல்ரோயியே – 2தகப்பன் தன் தோளில் சுமப்பது போலஎன்னையும் சுமந்தீரே – 2 வெறும் கையனாய் நின்ற என்னைவியந்து பார்க்க வைத்தீரய்யா – 2கோழியும் தன் செட்டையின் மறைவில்மூடுவது போல் மூடினீர் – 2 Unakkai VazhigalaiThirakkum El EloheUnakkai ArputhamSeiyum El Hakavod – 2 Elohe Elohe El…
-
எல்லாமே நீர் இயேசுவே Ellame Neer Yesuvae
எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ – 2 பொல்லாதவனாய் நான் இருந்தாலும்பொல்லாப்புக்கு விடுவதில்லை – 2மகனாய் ஏற்றுக்கொண்டீரேஇராஜ வஸ்திரம் தந்தீரே – 2 மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்என்னை தேடி வந்து அரவணைத்தீரே – 2கரிசனையானவரே- நீர்கருணை உள்ளவரே – 2 எல்லாவற்றையும் நான் இழந்தேனேஎல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர் – 2உம் பந்தியில் அமர்ந்துகொள்ளஅந்த தகுதியை எனக்கு தந்தீரே – 2 Ellame Neer YesuvaeEnekellamae Neer Yesuvae – 2 Polathavanai Naan…
-
எல்லோருக்கும் மகிழ்ச்சி Ellorukkum Magizhchi
எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் – 2 இயேசு பிறந்தாரேமனுவாய் உதித்தாரேமேன்மை துறந்தாரேதாழ்மை தரித்தாரேஅதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ளவரேநித்தியமானவரே கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாகஉடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட – 2 எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திடஇம்மானுவேலராய் கூட இருக்க – 2 இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவேபரலோக சொத்தாக நம்மை மாற்றவே – 2 Ellorukkum Magizhchi Undaakkum Nalla Seithi ThaanAnthakaaram Neekki Oli Tharum Jeeva Jothi Thaan…
-
தாவீதின் ஊரினிலே Thaveethin Oorinile
தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரேமனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரேபாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனேதொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனேபாடூவேன் ஆராரிராரோ கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவேதூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவேசத்திரத்தில் உனக்கு இடமில்லையோமாட்டிடை தான் இங்கு வீடானதே முன்னணையில் தவழஆட்டு மந்தை மகிழதாழ்மை கண்டு நெகிழஇவ்வுலகமே புகள யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,ஞானியரும் கேட்டிடவே ஏரோதும் கலங்கிடவேபாலகன் எங்கே பிறப்பாரோ !!…
-
சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ Singaara Paalanae Aa..Ra..Ro..
சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ ..சிவந்த பட்டு ரோஜா ஆ ..ரா ..ரோ ..தேவகுமாரனே ஆ ..ரா ..ரோ ..மனித குமாரனே ஆ ..ரா ..ரோ .. தங்க தொட்டில் இல்லைஅங்கு தாதியர் கூட இல்லைபஞ்சணை மெத்தையும் அங்கவர்க்கில்லைபணிப்படா மலரே ஆ ..ரா ..ரோ .. சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ ..சிவந்த பட்டு ரோஜா ஆ ..ரா ..ரோ ..தேவகுமாரனே ஆ ..ரா ..ரோ ..மனித குமாரனே ஆ ..ரா ..ரோ ..…
-
இராஜா பொறந்தாச்சு Raja Poranthaachi
இராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சுஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்கஉலகில் ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க-2 உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சிபுதிய வாழ்வும் மலர்ந்தாச்சி-2-இராஜா வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசுவார்த்தையில் வல்லமையை தந்தாரய்யா-நமக்குஅன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யா-2 இதை உணராத மாந்தர்களேஉணர்ந்திடும் நாள் இதுவே-2 அன்பு பெருகிட சமாதானம் தலைத்திடஇராஜா உலகிற்கு வந்தாரய்யாநம்ம இராஜா உலகிற்கு வந்தாரய்யா-ஆமா இராஜா நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவேநித்தியர் நமக்காக வந்தாரய்யாசிலுவை மரணத்தை பரிசாக தந்தாரைய்யா-2 இதை அறியாத மாந்தர்களேஅறிந்திடும் நாள்…
-
ராவின் குளிரிலே Raavin Kulirilae
ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே – 2 விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே – 2ராவின் குளிரிலே தந்தை தேவனேஎங்கள் இராஜனேசொந்தமாக தந்ததாலேநிந்தை நீங்கிற்றே – 2ராவின் குளிரிலே மேய்ப்பர் கண்டனர்ஞானிகள் தொழுதனர்இந்த உலகின் இரட்சகர்மனுவாய் பிறந்தார்ஆ.. என்ன பாக்கியமே – 2 Raavin KulirilaePaarin NaduvilaeDeva Sudhan EmmaiMeethka Thedi Vandhaarae – 2 VinulagathaiVittu VandhaareMannin Maandhar Paavam PokkaManuvaai Vandhaarae – 2Raavin Kulirilae Thandhai…
-
பிறந்திட்டார் இந்த பாரினில் Piranthitaar Indha Paarinil
பிறந்திட்டார் இந்த பாரினில்பிறந்திட்டார் இந்த பூவுலகில்பிறந்திட்டார் நம்மை காகவேயபோற்றுவோம் அவரின் பிறப்பாய் – 2அவர் நல்லவர்சர்வ வல்லவர்என்றுமே அன்பு மாறாதவர் – 2 மாட்டு குடிலில் மாரியின் மடியில்தவழ்ந்தவரேவனத்தில் நட்சத்திரம் தோன்றிடவேய் – 2மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் – 2களிகூர்ந்து உம்மை துதித்தனரேய – 2 பாவியாக என்னை மீட்க பிறந்தவறேயஉம் வாழ்வை சிலுவையில் தாண்டவராய – 2என்னையுமே உம்மைப்போல – 2மாற்றி ரட்சிக்க பிறந்தவறேய – 2 Piranthitaar Indha PaarinilPiranthitaar Indha PoovulagilPiranthitaar Nammai KaakaveyPotruvom…