Category: Song Lyrics
-
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் Ontrai Sernthu Paduvom
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்மன்னவனை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும்நல்ல தேவன் அவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தர் அவர் ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்,தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் – 2தம் வாழ்வை மாதிரியாய்காட்டித்தந்த தேவன் ஒருவர் ஒருவரேநம் வாழ்வை இனிதாக மாற்றவல்ல தேவ இரட்சகரும் அவரே லல்லல்லாலாலாலாலல்லல்லாலாலாலல்லால்லாலாலா – 2 அன்பின் மாதிரி ஆனவர்,அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – 2 – ஏழ்மைக்… தூதர்கள் சூழ்ந்து பாடிட,மேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர்…
-
என் இதயத்தை நேசிக்கும் En Ithayathai Nesikkum
என் இதயத்தை நேசிக்கும் இயேசுஎன் இதயத்தில் பிறந்து விட்டார்இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசுஎன் உள்ளத்தில் பிறந்து விட்டார் நான் ஆடி பாடி போற்றிடுவேன்என் மீட்பர் பிறந்திட்டதால்விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமைமானிடர் மேல் பிரியம் உண்டாகவே காணாமல் போன ஆடாம் என்னைதேடியே என் மீட்பர் வந்து விட்டார்உண்மையை நாள்தோறும் போற்றிடுவேன்உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன் விண்ணகம் துறந்திட்ட யேசுவையேதாழ்மையாய் பிறந்திட்ட பாலனையேவிண்ணோரொடு நானும் போற்றிடுவேன்மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன் En Ithayathai Nesikkum YesuEn Ithayathil Piranthu VittarIvvulakinil Piranthitta YesuEn…
-
இருளான உலகத்திலே Irulaana Ulagathiley
இருளான உலகத்திலேஒளியாக வந்தாராம்உன்னையும் என்னையும்ஒளியாய் மாற்றிட வந்தாராம் – 2 பாலகன் இயேசு பிறந்தாராம்தேவ குமாரன் வந்தாராம்இம்மானுவேல் இன்று பிறந்தாராம்இரட்சகர் இயேசு வந்தாராம் – 2 மெய்யான ஒளியாய்பூமிக்கு இறங்கி வந்தாராம் – 2உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்பிரகாசிப்பிக்க வந்தாராம் – 2 ஜீவ ஒளியாய்பூமிக்கு இறங்கி வந்தாராம் – 2மரண (பாவ) இருளிலே வாழும் மக்களைமீட்டிடவே வந்தாராம் – 2 Irulaana UlagathileyOliyaga VantharaamUnnaiyum EnnaiyumOliyaay Maatrida Vantharaam – 2 Balagan Yesu PirantharaamDheva…
-
மண்ணில் வந்த பாலனே Mannil Vantha Palanea
மண்ணில் வந்த பாலனேவிண்ணை விட்டிரங்கினீர்மனுவின் பாவம் போக்கவேஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ கந்தை துணியில் பொதிந்திடமுன்னணையில் கிடத்திடமாட்டுத் தொழுவில் உதித்தீரேஉம்மை போற்றித் துதிப்போம் தூதர் கூட்டம் பாடிடமேயிப்பர்களும் பணிந்திடசாஸ்திரிகள் மூவர் வந்திட வந்துபணிந்து உம்மை போற்றியே Mannil Vantha PalaneaVinnai Vittu IringineerManuvin Paavam PokaveaYelai Kolam Eduthereera Tha le le Lo Kandhai Thooniyil PodhindhidaMuniyil KidaithidaMaatu Tholuvil UdithereereaUmmai Pootrith Thudhipean Thoodhar Kootam PaadidaMeipargalum PanindhidaSasthrigal Muvar…
-
மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Maatu Thozhuvathil
மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்இயேசு பிறந்தாரேகொட்டும் பனியிலே இராஜாவாகஇயேசு பிறந்தாரே – 2 நம் பாவங்கள் போக்கசாபங்கள் நீக்கபூலோகம் வந்தாரே – 4 விண்மீன் காட்டிய வழி இதுஇருளை போக்கிய ஒளி இதுநம் இயேசு இராஜாவின் வழி – 2சின்ன குழந்தை சிரிப்பினில்இதயங்கள் மகிழுதேசெல்ல குழந்தையின் வருகையால்இன்பமாக மாறுதே – 2 தூதர் உம்மையே துதித்திடஇடையர் உம்மையே வணங்கிடசாஸ்திரியர் உம்மை தொழுதிட – 2இருள் போக்க பிறந்தாரேகனிவாய் பரலோகம் திறந்தாரேமாந்தர்கள் மத்தியில் நமக்காகஇயேசு பாலனாய் பிறந்தாரே Maatu Thozhuvathil Balaganai…
-
மானிடர் பாவம் போக்கவே Manidar Pavam Pokkavae
மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 உன்னை மீட்க வந்த தேவன்இன்று உன்னை அழைக்கின்றார்உன்னிடத்தில் இடமுண்டா-2 நித்திய வாழ்வினைமானிடர் பெற்றிடவேதேவனின் குமாரனேநம்மை மீட்க வந்தார்-2 ஜீவ கிரீடம் பெற்றிடவேஇன்று உன்னை அழைக்கின்றார்அவரை நீ ஏற்பாயா-2 Manidar Pavam PokkavaeParil Ratchakar VanthuthiththaarInnalgal Pala ThunbangalPokkavae Vanthuthiththaar Marathin KaniyinaalAndru Paavam SoozhnthathuMarathin SiluvayaalIndru Paavam Theernthathu…
-
கொட்டும் பனியில் குளிர்நிலா Kottum Paniyil Kulir Nila
கொட்டும் பனியில் குளிர்நிலாமண்ணில் வந்த பாலகனேஉனை தொட்டு தழுவி அணைக்கஎந்தன் உள்ளம் ஏங்கிடுதே – 2அன்னை மடி மீது நீயும் தவழகண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர்மாட்டுத் தொழுவமாய் எந்தன்உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார் எந்தன் நண்பனாய் அன்பனாய்நீயும் மாறிடஎந்தன் உயிருள்ள நாளெல்லாம்உம்மை போற்றுவேன் – 2 வானின் நீளம் ஓடும் நீரும்உம் அன்பை அறிந்ததேபாவியான எந்தன் உள்ளம்உம்மை மறந்ததேசாதி மதம் தேடல் இங்கேஅன்பை அழித்ததேஉண்மையான அன்பிற்காகஎங்கியே நின்றதேஒரு தாயை தேடும் பிள்ளை போலஅன்பை தேடி நின்றேன்இந்த தேடல்…
-
ஒரு முறை பார்க்கனும் Orumurai Parkkanum
ஒரு முறை பார்க்கனும்எனக்காய் மண்ணில் வந்த பேரழகைஒரு முறை கேட்கனும்எனக்காய் கதறும் அந்த தேன் குரலைபரலோகம் விட்டு வந்தஅந்த பரிசுத்த பாலனைஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமேமகிமையே மகிமையேஇம்மானுவேல் பிறந்தாரே – 2 வாழ்க வாழ்க வாழ்கவேவிண்ணின் தூதர் வாழ்த்தவேமண்ணில் தேவன் பிறந்து விட்டாரேவாழ்க வாழ்க வாழ்கவேமேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவேமீட்பர் இயேசு பிறந்து விட்டாரே – ஒரு முறை Orumurai ParkkanumEnakkaai Mannil Vantha PerazhagaiOrumurai KetkanumEnakkaai Katharum Antha Thaen KuralaiParalogam Vittu VanthaAntha Parisutha PaalanaiOrumurai Paarkkanumae…
-
தேவாதி தேவன் Devadhi Devan
தேவாதி தேவன் மனுவேலனேதாவீதின் குல இராஜனேதூதர்கள் போற்றும் மெய் தேவனேதிரியேக பரிபாலனே – 2 பாரினில் வந்த பரமனே உம்மைபாடியே போற்றிடுவோம் – 2 பாலன் பிறந்ததையேஇன்று பாரினில் சாற்றிடுவோம் – 2பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்பரமன் நம் இயேசுவையே – 2 மாட்டுத்தொழுவமொன்றில்ஏழை மானிட ரூபம் கொண்டு – 2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்துமாஜோதியாய் பிறந்தார் – 2 Devadhi Devan ManuvelanaeDhaveedhin Kula RajanaeThoothargal Pottrum MeithevanaeThiriyega Paripaalanae – 2 Paareenil Vandha Paramanae UmmaiPaadiyae…
-
கிறிஸ்துமஸ் வந்தாச்சு Christmas Vandhachi
கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலிபாலகன் பிறந்தாச்சு ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ் நாம் பாடுவோம்மேரி கிறிஸ்துமஸ் நாம் சொல்லுவோம் பெத்லேஹீமின் ஊரிலே சாத்திரத்தின் தொழுவத்தில்இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும்இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று அவர் பிறந்த நர் செய்தி உலகெங்கும் பரவிடவேஏசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம் Christmas Vandhachi Jolly Jolly JollyPaalagan Pirandhachi Happy Happy Happy Happy Christmas…