Category: Song Lyrics

  • உலகத்தின் மீட்பர் Ulagathin Meetpar

    உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்பெத்லகேம் தொழுவத்திலேதாழ்த்தப்பட்ட நிலையிலேமன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார் – 2 வணங்கி அவரை உயர்த்திடுவோமேஅவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமேஇரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனைஸ்தோத்தரித்து போற்றிடுவோமே இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்நித்திய பிதா நம்மோடிருக்கிறார் – 2 நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்சமாதான பிரபு நம்மோடிருக்கிறார் – 2 Ulagathin Meetpar Inru PirandhitaarNam Vaalvai Pudhupikka…

  • லா லா லா லா லை லா லா லை La La La La Lai La La Lai

    லா லா லா லா லை லா லா லை – 5லல்ல லா ல லா ல ல லை கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமேஆடிப்பாடி மகிழும் நாட்களேஒன்றாக கூடியே கரங்களை தட்டியேஇயேசுவை கொண்டாடுவாங்களே – 2 லா லா லா லா லை லா லா லை – 5லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஇயேசு இன்று பிறந்ததினாலேநம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமேஇயேசு இங்க வந்ததினாலே…

  • Happy Happy Happy Christmas

    Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம் – 2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே – 2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே – 2 Happy Happy Happy ChristmasEllorum KondaaduvomMerry Merry Merry ChristmasEllorum Aarparipom – 2 Raajan Yesu JenithaaraePaavam Neekidavae Poovinai VenridavaeSarva Dhevan…

  • தாவீதின் வம்சத்தில் Dhaaveedhin Vamsathil

    தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாகதேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாகஇவ்வுலகில் பிறந்து விட்டாரே – 2 போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் – 2 சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையேமுன்னணையில் குழந்தையை வைத்தார்களேமனித குமாரன் மெய்யான தேவன்ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே – 2 அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரேசந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரேதூதர்கள் தோன்றி துதிகளை பாடிஉன்னதத்தில் மகிமை என சொன்னார்களே – 2 Dhaaveedhin Vamsathil Bethlehem OorinilMariyaalin Maindhanaaha Yoeseppin MaganaahaDhevakumaran…

  • Christmas என்றால் Christmas Enraal

    Christmas என்றால் சந்தோஷமேஇயேசு நமக்காய் பிறந்துவிட்டாரேபாவிகளை மீட்கவே தம்மோடு சேர்க்கவேஇயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே – 2 இயேசு இயேசு இயேசு அல்லேலூயாஇயேசு இயேசு இயேசுவை கொண்டாடுவோம் – 2 எல்லோருமே சந்தோஷமாய்வாழ்ந்திடவே இயேசு பிறந்தார்குடும்பங்களில் கொண்டாட்டம்சந்தோஷம் பொங்குதேஇயேசு வந்து மாற்றிவிட்டாரே – 2 தூதரோடு பாடுவோமேமேய்ப்பரோடு வணங்கிடுவோமேபணிந்து குனிந்து வாழ்த்துவோம்ஒன்று கூடி துதிப்போம்இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே – 2 Christmas Enraal SandhoshamaeYesu Namakkaai Pirandhu VittaaraePaavigalai Meetkavae Thammodu SerkavarYesu Namakkaai Pirandhu Vittaarae –…

  • ஆராதனை அதிக Aaradhanai adhig

    ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2என் இயேசுவுக்கே என் முழுமையும்என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2 பரலோக தூதர் சேனைகள்வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை வடியும் கருணையுள்ள இரத்தம்என்னை தொட்டு செல்கையில்-2என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை Aaradhanai adhiga sthothiram – 2En yesuvukke en muzhumayumEn yesuvukke ellam samarpanam – 2 Paraloga dhoodar senalgaVaanjithu ummai thuthikkayil – 2Muzhuvullathodu naanum ummai…

  • என்னை ஆசீர்வதிக்கவே Ennai Aasirvadhikave

    என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்பலுகி பெருகவே பெருகபண்ணினீர் – 2நன்றி இயேசு இராஜாநன்றி இயேசு இராஜா உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் – 2சொன்னதை செய்யும் அளவும்கைவிடாத தேவனும் அவரே – 2 முடியாதது உமக்கு எதுவுமில்லஆகாதது உமக்கு எதுவுமில்ல – 2வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர்நன்றி இயேசு இராஜா – 2 ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயாஅசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா – 2மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர்நன்றி இயேசு இராஜா – 2 Ennai Aasirvadhikave AasirvadhitheerPalugi Perugave…

  • ஒரு முறை என்னை Oru Murai Ennai

    ஒரு முறை என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கஉம்மை விடமாட்டேன் இயேசப்பா துணிகரமான பாவத்துக்குஅடியேனை விளக்கி காரும்மறைவான குற்றத்திற்குநீங்கலாக்கிவிடும் என்னை வேதனை உண்டாக்கும் வழிகள்என்னிடத்தில் உண்டோ பாருமையநித்தியா வழியிலேநடத்தி செல்லுமையா என்னை வாயின் வார்த்தைகளும்என் இதயத்தின் தியான எண்ணங்களும்உமது சமூகத்திலேபிரியமாய் இருக்கட்டும் என்றும் Oru Murai Ennai Mannisutennu SollungaUmma Vidamattean Yesappa Thunikaramana PaavathukuAdiyeanai Vilakki KaarumMaraivaana KuttrathirkuNeengalakkividum Ennai Vedhanai Undakkum VazhikalEnnidathil Undo PaarumaiyaNiththiya VazhiyilaeNadathi Sellumaiya Ennai Vaayin VaarthaikalumEn Idhayathin Thiyana EnnangalumUmathu…

  • மாம்சமான யாவர் மேலும் Mamsamana Yavar Melum

    மாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்குமாரரும் குமாரித்தியும்தீர்க்கதரிசனம் சொல்வார்கள் – 2 ஒருநொடி பொழுதிலேமின்னலை போலவேமேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் – 2 மணவாளன் வருகிறார்மணவாட்டியே ஆயுத்தமாபுத்தியுயுள்ள கன்னிகையாய்தீவட்டியும் ஆயுத்தமா – 2 கர்த்தர் தாமே வெளிச்சமாவார்பயமே நமக்கில்லையேதூக்கமில்லை துயரமில்லைதுன்பமினியெனக்கில்லையே – 2 Mamsamana Yavar MelumAaviyai Utruvaen EndreerKumararum KumaraththiyumTheerkka Darisanam Solvaarkal – 2 Oru Nodi PozhuthileMinnalai PolavaeMegangal NaduvilaeYesu Raja Varukiraar – 2 Manavalan VarukiraarManavattiye AayaththumaPuththiyulla KannikaipolTheevattiyum Aayaththuma –…

  • பயம் இல்லை பயம் இல்லைBayam Illai Bayam Illai

    பயம் இல்லை பயம் இல்லை இயேசு என்னோடுஜெயம் தருவார் ஜெயம் தருவார் என் இயேசு பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையேஇயேசு என்னோடு இருப்பதினால் – 2என் முன்னும் பின்னும் என் அருகிலும்நீர் என்றும் இருக்கிறீர் – 2 பயம் இல்லையே (எனக்கு) பயம் இல்லையேஇயேசு என்னோடு இருப்பதினால் – 2 இருளில் இருந்த என் வாழவைவெளிச்சமாக மாற்றினீரே – 2பயம் இல்லையே நீர் இருப்பதினால்உம்மாலே நான் என்றும் ஜெயம் பெறுவேன் – 2 பயம் இல்லையே…