Category: Song Lyrics
-
மேகம் போன்ற Megam pondra
மேகம் போன்ற சாட்சிகளேஎம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில்எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின்சதிகள் வளைக்கையிலே – 2உங்கள் சாட்சியை நினைத்திடுவேன்உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் – 2 அக்கினியுள்ளே வேகவில்லைதண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும் அசையவில்லைஉன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவமகிமையை கண்டவனேபார்வோனின் அரண்மனை வாழ்கையையும்குப்பையாய் எண்ணின சீமானேநிந்தையின் குரலை கேட்கையிலேதிறப்பின் வாசலில் நின்றவனே – 2உம்மை போல் நானும் ஆகனுமேஅவரின் நண்பனாய் மாறனுமேஉம்மை போல் நானும் ஆகனுமேஅவரின் நண்பனாய் ஆகனுமே அக்கினியுள்ளே வேகவில்லைதண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும்…
-
மனிதனை பார்க்கிலும் Manidhanai Paarkilum
மனிதனை பார்க்கிலும்இந்த இரதங்களை பார்க்கிலும்சேனைகளை பார்க்கிலும்நான் நம்புகிறேன் அவரை – 2 பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதேகட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலேஇஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர்சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சேர்வை வல்ல தேவனவர்அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமேஅவர் வார்த்தை எந்தன் துருகம்அதை உறுதியாய் பற்றிடுவேன் பிரபுக்களை பார்க்கிலும்இந்த பிரபஞ்சத்தை பார்க்கிலும்அதன் அதிபனை பார்க்கிலும்மிக பெரியவரும் அவரே – 2 Manidhanai PaarkilumIndha Radhangalai PaarkilumSenaigalai PaarkilumNaan Nambugiraen Avarai – 2 Bayamellam…
-
வேரே ஒன்றும் வேண்டாமே Vaerae Ondrum Vaendaamae
வேரே ஒன்றும் வேண்டாமேஇந்த உலகிலேநீர் இல்லாமல் வாழ்வேதுநீரே போதுமே – 2 நீரே நீரே நீரே போதுமே பெயரும் புகழும் வேண்டாமேஇந்த உலகினிலேஉந்தன் நாமம் உயரணுமேஅதுவே போதுமே வானமும் பூமியும் மாறினாலும்உம வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லைகாலங்கள் நேரங்கள் மாறினாலும்என் தேவா நீர் இன்றி வழி இல்லைஎழுந்தருளும் தேவா இவ்வேளை – 2நீர் இன்றி வழி வேறு இல்லை – 2அல்…லே…லு…யா… – 3 Vaerae Ondrum VaendaamaeIntha UlagilaeNeer Ellaamal VaazhvaethuNeerae Poothumae – 2…
-
தாழ்மையிலே உன்னை Thaalmaiyile Unnai
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடுஇராஜன் வந்தாரே – 2நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே…
-
அஞ்சிடேன் ஒருபோதும் Anjiden Orupothum
அஞ்சிடேன் ஒருபோதும் பதரிடேன் ஒருபோதும்திகைந்திடேன் ஒருபோதும் கலங்கிடேன் ஒருபோதும் – 2புல்லுள்ள பாதை தனில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார்ஓ…ஓ … என் ஆத்துமாவை தேற்றுகிறார்தம்நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நாம் தாழ்ச்சிஅடையேன் என்றும்அவர் எந்தன் அருகில் இருப்பதால்நான் பதரிடேனே ஒருபோதும் – 2 சோர்ந்திட்டேன் ஒருபோதும் சளைத்திடேன் ஒருபோதும்தயங்கிடேன் ஒருபோதும் தளர்ந்திட்டேன் ஒருபோதும் – 2மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்என் மீட்பரோ ஜீவிக்கிறார்தினமும் என்னை பாதுகாக்கிறார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நாம்…
-
ஆத்துமாமே என் உள்ளமே Aathumamae En Ullamae
ஆத்துமாமே என் உள்ளமேஆண்டவரை நீ தினம் துதிப்பாய்அன்பினால் உன்னை அழைத்தவரைநாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய்அன்பினால் உன்னை அழைத்தவரை – 2 நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்நல்கிய கிருபையை நினைத்திடுவாய் – 2ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்அழைத்தவர் அருமை இயேசுவல்லோ – 2 காண்பவரே என்னை சுமப்பவரே – உந்தன்மகத்துவத்தை தினம் பாடிடவே – 2காலையிலும் மாலையிலும் – உந்தன்துதி எந்தன் நாவில் பொங்கிடுதே – 2 Aathumamae En UllamaeAandavarai Nee Thinam ThudhipaaiAnbinaal Unnai…
-
அதிசயம் இதுவே Adhisayam Idhuvae
அதிசயம் இதுவேபுதிய வாழ்வைநான் அடைந்த வேலைபழையது மறைத்ததேதேடினாலும் அது கிடைப்பதில்லைஎன் கனவுகள் எல்லாம் நிறைவேறுதே தேடினேன் நான் இந்த வாழ்வின் மகிழ்ச்சியைதேடினேன் நான் இந்த வாழ்வின் அமைதியைஇனி தோல்வியதில்லை என் வாழ்வில்உயருவேன் அவர் பெலத்தால் என்றென்றுமே சுயபெலத்தினாலே முயன்றபோதுஒன்றும் சாதிக்கவில்லைஇதை அறிந்த நாளில் சுகமடைந்தேன்இனி கவலை இல்லைஎன்னாலே ஒன்றும் கூடாதேதேவனூடு எல்லாம் கூடுமே Adhisayam IdhuvaePuthiya VaazhvaiNaan Adaintha VelaiPazhayathu MaraithathaeThedinaalum Athu KidaipathillaiEn Kanavugal Ellam Niraivaeruthae Thedinaen Naan Intha Vaazhvin MagizhchiyaiThedinaen Naan…
-
எதிர்பார்த்த முடிவை தருபவரே Ethirpartha Mudivai Tharupavarae
எதிர்பார்த்த முடிவை தருபவரேஎனக்காக யாவையும் செய்பவரே – 2யெகோவா யீரே யெகோவா யீரேஎல்லாமே செய்து முடிப்பீர் – 2 பெலத்தால் செய்ய முடியாதய்யாபராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை அய்யா – 2பெலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்லஉம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2 என்னில் நற்கிரியை தொடங்கியவர்குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்என்னில் நற்கிரியை தொடங்கியவர்கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்எப்படியும் செய்து முடிப்பீர்சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்எவ்வழியாய் செய்து முடிப்பீர் Ethirpartha Mudivai TharupavaraeEnakaka…
-
வல்லமை ஞானம் நீதியும் Vallamai Gnanam Neethiyum
வல்லமை ஞானம் நீதியும் நிறைந்தவாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம் – 2வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர் – 2 உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே – 2 கல்லான என் உள்ளம் அதைஉடைத்திட்ட நேசம் அதுகனிவான தம் அழைப்பிதழால்அழைத்திட்ட நேசம் அது – 2 உலகிலே காணாத நேசம்என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்இதுவரை அறியாத வாழ்வைஎன் பரமனின் பாதத்தில் கண்டேன் உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே காணாமல்…
-
எந்நாளும் காத்து Enaalum Kaathu
எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்அன்பான தேவன் நீரேஎன்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்இம்மானுவேலர் நீரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 சோர்வான நேரத்திலேஎழும்பிடு என்று சொன்னீர்முடியாது என்றிருந்தேன்முடித்திடு என்று சொன்னீர்-2ஒதுக்கப்பட்ட நேரத்திலேநடுவில் என்னை வைத்தவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்ஆத்துமாவில் பெலன் இழந்தேன்அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2இயற்கைக்கு மாறானஅற்புதங்கள் செய்பவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 Enaalum Kaathu Anbodu NadathumAnbana Devan NeereaEnnodu Irukkum…