Category: Song Lyrics

  • நீர் தான் என்னை ஆளும் Neer Than Ennai Allum

    நீர் தான் என்னை ஆளும் தகப்பன்என்னோடு என்றும் வாழும் தகப்பன் – 2எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர்என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் – 2 சிறந்தவர் உயர்ந்தவர்அவர் என்றென்றும் அன்பானவர் அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரேஅளவில்லா அன்பு கூர்ந்தார்உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரேகுறையில்லா கிருபை தந்தார்கையோடு கை சேர்த்து நடப்பவர்என்னை மார்போடு அணைத்திட்டாரே – 2 பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்வெளிச்சமாய் எனை மாற்றினார்செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்குறைவெல்லாம் நிறைவாக்கினார்உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்அவர் என்னுள்ளே வாசமானார் – 2…

  • கிறிஸ்து என் ஜீவன் Kiristhu En Jeevan

    கிறிஸ்து என் ஜீவன்கவலைன்னு ஒரு நாளும் சொன்னதில்லைஅவரே என் வாழ்வுகுறைவுன்னு ஒரு நாளும் சொன்னதில்லை – 2முதலில் ராஜ்ஜியம் தேடும் போதுஎல்லாம் கூடவே கொடுக்கப்படும்சிறுக அல்ல கொஞ்சம் அல்லஎல்லாம் நிறைவாய் கொடுக்கப்படும்ஆமா பயமுமில்லை இனி கவலை இல்லகிருபையினால் எல்லாம் வந்திடுமே – 2 தெரிந்து கொண்டார் அவர் கிருபையினால்செய்து விட்டார் எல்லாம் ரத்தத்தினால் – 2எதிர் காலம் குறித்து கவலை இல்லநான் ராஜாவின் கோட்டைக்குள்ளேயேஎங்கேயும் தேடி தேடி நான் அலைவதில்லைநான் ராஜாவின் பக்கத்துல பயமுமில்லை இனி கவலை…

  • கழுகுக்கு ஒப்பான Kazhugukku Oppaana

    கழுகுக்கு ஒப்பான பெலத்தோடுஎன்னை மீண்டும் உயர்த்திடுவார்பெரிதானாலும் சிறிதானாலும்எந்தன் காரியம் நிறைவேற்றுவார் – 2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்என்றும் உயரே பறந்திடுவேன் – 2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன் கன்மலையாம் கிறிஸ்தேசுவேஎனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன் – 2சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன் – 2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன் வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளேஎதிரியின் தலை மேலே நடப்பேனே –…

  • எனக்குள்ளே இருப்பவர் Enakkullae Iruppavar

    எனக்குள்ளே இருப்பவர்எல்லோரிலும் பெரியவர்எனக்குள்ளேயே இருப்பவர்சர்வ வல்லவர் – 2 நான் நம்பும் கேடகம் நீரேநான் பார்க்கும் கன்மலை நீரே – 2ஆர்பரிப்போம் நம் ததேவனைஆர்பரிப்போம் நம் ராஜனைஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரைராஜாதி ராஜன் நீரே – 2 எனக்குள்ளே இருப்பவர்வாக்குத்தத்தம் பண்ணினவர்எனக்குள்ளேயே இருப்பவர்செய்ய வல்லவர் – 2 Enakkullae IruppavarEllorilum PeriyavarEnakkullae IruppavarServa Vallavar – 2 Naan Nambum Kedagam NeeraeNaan Paarkkum Kanmalai Neerae – 2Aarparippom Nam DhaevanaiAarparippom Nam RaajanaiAarparippom Karththaathi KartharRaajaathi…

  • மெளனமாய் இருக்காதே Maunamaay Irukkaathae

    மெளனமாய் இருக்காதேமெளனமாய் இருக்காதே இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்மெளனமாய் இருக்காதே – 2 அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்அறுவடை இழப்பாயேஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்இரட்சிப்புத்தான் வருமோ? – 2 பகட்டு வாழ்வோ பரமனின் அன்போஎது உன்னை இழுக்கிறதுகணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்வெறுங்கையாய் நிற்பாயோ – 2 இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்இது தான் இது தானேஇந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்இரட்சிப்புதான் வருமோ – 2 Maunamaay IrukkaathaeNee Maunamaay Irukkaathae Ithu Sinthikkum Kaalam Seyalpadum NaeramMaunamaay Irukkaathae…

  • கலங்கிடாதே நீ திகைத்திடாதே Kalangidaathae Nee Thigaiththidaathae

    கலங்கிடாதே நீதிகைத்திடாதே நான்காக்கும் தேவன் என்றாரே – 2கலங்கிடாதே மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்மலைகள் விலகி அகன்று போனாலும்மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே அலைகள் மோதி படகு அசைந்தால்அமைதி தரவே வந்திடுவான்அமைதி தரவே வந்திடுவான் கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்கண்ணீர் உந்தன் உணவானாலும்கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்கரம் பிடித்தல் உன்னை நடத்திடுவேனே உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டான்உனக்காகவே மனம் உருகியே நின்றான்உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான்உனக்காக யாவையும் செய்து முடிப்பான் Kalangidaathae NeeThigaiththidaathae…

  • உம் அன்பின் வல்லமை Um Anbin Vallamai

    உம் அன்பின் வல்லமைஎன் இதயத்தில் பெருகுதேசுவிசேஷத்திற்காய் நான் வெட்கப்படேன்உம் சிலுவையின் வல்லமைஎன் இதயத்தில் எரியுதேஉம் கிருபையால் நான்இன்றும் ஓடுகிறேன் சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை – 2அவருக்காய் என்றும் வாழுவேன்அவர் நாமம் என்றும் சொல்லுவேன்வெட்கப்படேன் நான் – ஹே ஹேவெட்கப்படேன் நான் – ஹே ஹே உலகத்துக்கு சொல்லுவேன்என் சத்தத்தை உயர்த்தியேஇயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதேநீ பயப்பட ஒன்றும் இல்லைஆவர் வல்லமையால் முன் செல்வேன்இயேசு நம்மை நடத்திடுவார் – சுவிசேஷம் Um Anbin VallamaiEn Edhayathil PerugutheSuvisheshathirkai Naan…

  • வழிதவறி போன நண்பா Vazhi Thavari Pona Nanba

    வழிதவறி போன நண்பா கலங்காதேவழி மாறி போன மனமே திகையாதே – 2 மறவாதே ஓ நண்பனேஉனக்காய் இயேசு காத்திருக்கிறார்மனம் திரும்பு நீ நண்பனேஉன் நினைவாய் அவர் இருக்கிறார் – 2 உலகம் உன்னை அழைத்ததோநீ நினைத்த யாவும் தோல்வியோநீ நம்பிய அனைவரும் மறந்தனரோஇனி சாவே மேல் என் நினைத்தாயோ – 2 உறவுகள் உன்னை மறந்ததோநீ செய்த நன்மைகள் புதைந்ததோஉன் தாயும் தந்தையும் வெறுத்தனரோஇனி தஞ்சம் யார் என்ன தவித்தாயோ – 2 உன்னை என்றும்…

  • என் பெலனே என் En Belaney En

    என் பெலனே என் துருகமேஉம்மை ஆராதிப்பேன்என் அரணும் என் கோட்டையுமேஉம்மை ஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் என் இயேசுவையேநேசிப்பேன் என் நேசரையே – 2 என் நினைவும் ஏக்கமும்என் வாஞ்சையும் நீரேஎன் துணையும் தஞ்சமும்என் புகலிடம் நீரே – 2 – ஆராதிப்பேன் என் தாயும் என் தகப்பனும்என் ஜீவனும் நீரேஎன்னை தாங்கும் சொந்தமும்என் நண்பரும் நீரே – 2 – ஆராதிப்பேன் En Belaney En ThurugameUmmai AarathipenEn Aranum En KottayumeUmmai Aarathipen –…

  • சேற்றில் இருந்தேன் பாவ Saettril irundhen Paava

    சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்என்னையும் அவர் தூக்கி எடுத்தார்நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்என்னையும் அவர் தூக்கி எடுத்தார் அவர் என்றும் வாழ்க – 3அவர் என்றென்றும் வாழ்க இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரேநான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே – அவர் இருளை கண்டு நான் பயந்திருந்தேன்நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரேதரித்திர பாதையில் நான் இருந்தேன்என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே – அவர் மரணத்தின்…