Category: Song Lyrics
-
என்ன நடத்துங்காப்பா Enna Nadaththungaappa
என்ன நடத்துங்காப்பாநடத்துங்கப்பாஎந்நாளும் உம் பண்ணயில் நடத்துங்கப்பா – 2 துன்மார்க்கனாக இருந்த என்னைசன்மார்க்கங்க மாற்றினீரே – 2பைத்தியம் என்று அழைக்கப்பட்டவனைஞானிகள் மத்தியில் உயர்த்தினீரே – 2 காணாத ஆடை போல அலைந்த என்னைஎன் நேசர் தேடிவந்து கண்டெடுத்தீர் – 2அன்னத்தை என்று எண்ணிய என்னைஉமது அன்பினாலே அணைத்து கொண்டீரே – 2 Enna NadaththungaappaNadaththungaapaEnnalum um pannyil nadaththungaapa – 2 Dhunmarkkanaga iruntha ennaiSanmarkkanga mattrineerae – 2Paithiyam endru azhaikappattavanaiGnanaigal mathieil uyarthineerae –…
-
உள்ளங்கால் தொடங்கி Ulbengal thodangi
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும்-2கொடிய வேதனையோ மகனேகொடிய வேதனையோ மகளேஉன்சுக வாழ்வு இன்று துளிர்த்ததுபுது வாழ்வு இன்று வந்தது-2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்குதயை செய்து-2அதற்காய் குறித்த நேரமும் வந்ததுஅதற்காய் குறித்த வேளையும் வந்ததுஉன்சுக வாழ்வு இன்று துளிர்த்ததுபுது வாழ்வு இன்று வந்தது-2 இலையுமில்லாம கனியுமில்லாமபட்டுப்போன மரம்போல ஆணாயோ-2பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன்-2பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார்-2உன்சுக வாழ்வு இன்று துளிர்த்ததுபுது வாழ்வு இன்று வந்தது-2 உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலேஉயிரற்று நீயும்போனாயோ-2மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார்-2காலூன்றிநீயும்…
-
நான் பயப்படும் நாளிலே Naan Bayappadum Naalilae
நான் பயப்படும் நாளிலேஉம்மை நம்புவேன்கலங்கிடும் நாளிலேஉம்மையே நம்புவேன் – 2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன் – 2 – (2) கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்நான் அமர்ந்திருப்பேனேஎனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்வாய்க்காமலே போகும் – 2 மந்திரமோ சூனியமோசர்ப்பங்களோ தேள்களோமரணமோ சேதங்களோஅசைக்கவே முடியாதே – 2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன் – 2 – (2) கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்நான் எரிந்து கொண்டிருப்பேன்நான் மலையின் மேலுள்ள பட்டணமாகஎரிந்து பிரகாசிப்பேன் – 2…
-
எல்லா நெருக்கமும் Ella Nerukkamum
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம் – 2கலங்காதே என்றும்திகையாதே இந்நாள்அழைத்தவர் முன் செல்கிறார் – 2 அவர் நாமம் எல்ரோயிநம்மை எந்நாளும் காண்கின்றவர் – 2கைவிடப்படுவதில்லைநீ ஒடுங்கி போவதில்லைஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லைநீ அவமானம் அடைவதில்லை ஒன்றுமே இல்லை என்றுஏங்கி நீ தவித்திடாதே – 2சொந்த பிள்ளையே தந்தவரால்சொந்த பிள்ளையையே தந்தவரால்மற்ற எல்லாமும் அருளிடுவார் – 2 முந்தின காரியமோபூர்வத்தின் எல்லைகளோ – 2நீ ஒன்றும் நினைத்திடாதே – 2இயேசு புது வழி திறந்திடுவார் – 2…
-
எனக்கு யாருமில்ல என்று Yenakku Yaarumilla Endru
எனக்கு யாருமில்ல என்று சொல்லிதனிமையில் அழுதேன்நான் இருக்கேன்னு தேடி வந்துகட்டி பிடிசீங்கஒன்றும் இல்ல என்று சொல்லிவெறுமையா கிடந்தேன்எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2 நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?உங்க கிருபை இல்லாமஒரு அடி நடக்க முடியுமா?உங்க அன்பு இல்லாமமூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா? நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கலநினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல சின்ன…
-
பாசம் பண்போடு நல் Paasam Panbodu Nal
பாசம் பண்போடு நல் நண்பர்கள் சேரவாசம் வருடும் வாழ்வில் என்றும்நேசம் மிகுந்த நம் வாழ்வை காணவீசும் தென்றலும் ஏங்கி நிற்கும் அன்பர்கள் வேண்டும் நண்பர்கள் வேண்டும்இந்த பூமியில் நாம் வாழும் நாள் வரையில் ஓ நண்பனே என் உயிர் நண்பனேஇயேசு அன்பின் பாலமே நம்மை இணைத்து வைத்தாரே கள்ளம் இல்லாமல் நம் உள்ளம் இருக்கஅன்பின் துணையே வேண்டும் என்றும்நெஞ்சம் தளர்ந்து கண் கொஞ்சும் வேலையில்நண்பர்கள் வேண்டும் ஏற்று கொள்ள – அன்பர்கள் என்றும் ஒன்றாக என்றென்றும் நன்றாகநியாயம்…
-
கண்ணீரில் கண்ணீரில் Kannerile Kannerile
கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதேதவிக்கின்றேன் தவிக்கின்றேன் தனிமையில் துடிக்கிறேன்அனுதினமும் வெறும் கனவாய் காற்றினிலே சிறகானேன்யுகயுகமாக சோகம் என்னை சூழ்ந்துகொண்டது என் யேசுவே என் யேசுவே என் பாரத்தை தீர்த்திரேஎன் வாழ்விலே துன்பங்களை நீக்கிடவே வந்தீரேஇனிப்பொழுதும் மாறாமல் என்னுடனே இருக்கின்றேன்இதயத்தின் பாரம் போக்கி என்னை அன்பால் காக்கின்றீர் Kannerile Kannerile En Ullamum Urugudhey Kannerile Kannerile En Ullamum UrugudheyThavikindren Thavikindren Thanimayil ThudikindrenAnudhinamum Verum Kanavu Kaatriniley…
-
மனமே மனமே நீ சோர்ந்து Maname Maname Nee Soruinthu
மனமே மனமே நீ சோர்ந்து போகாதேமனமே மனமே நீ கலங்கி வாடாதே – 2 வேதனை பாதையில் நீ தினம் நடப்பதோதேவா கிருபை உன்னை காக்கும் அறியாயோசோதனை யாவுமே சேர்ந்து உன்னை தாக்கினும்தேவா கரங்கள் உன்னை காக்கும் அறியாயோமரண இருளில் இன்று தொடரிந்தாலும்தேவா ஆவி உன்னை காத்திடும்இயேசு ஒரு போதும் உன்னை கை விடர் ஆதரவு இன்றியே தவிக்கிக்கும் போதிலும்தேவா அன்பு உன்னை காக்கும் மறவாதேஆணவம் ஆணவர் தந்திடும் தொலைகள்தேவா நாமம் தினம் பாட மறந்தோடும்ஜெனமாம் உயிர்…
-
அன்பால் என்னை கவந்தவரே Anbaal Ennai Kavanthavare
அன்பால் என்னை கவந்தவரேஎன்னுள் வாழ்பவரேஎன் நேசர் நீரே – 2 நான் என்னென்று சொல்வேன்உம் மாறாத அன்பைஉயிர் வாழும் நாளில்ஒரு போதும் மறவேன் வழி தெரியாமல் அலைகின்ற நேரம்கருணையால் என்னை அழைத்தீர் – 2இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன் தாயினும் மேலாய் அன்பதை பொழிந்துதூக்கிய சுமந்தவர் நீர் – 2அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2என்னையே தருகிறேன் ஏசுவே அன்பே உம்மை மரவேனோஉம்மை பிரிவேனோஎன் வாழ்வும் நீரே…
-
தேடினேன் உம்மை தேடினேன் Thedinaen Ummai Thedinaen
தேடினேன் உம்மை தேடினேன்நல்ல வேலையில் உள்ள காதலில் உம்மை தேடினேன்பாடியே உம்மை தேடினேன்நாடினேன் உம்மை நாடினேன் அன்பிலே உள்ளம் வாழுதேஆதலால் பாசம் பொங்குதேநல்ல மேய்ப்பரே எந்தன் அன்பரேவாரும் நீர் வாரும் ஏசுவே Thedinaen Ummai ThedinaenNalla Velayil Ulla Kadhalil Ummai ThedinaenPaadiyae Ummai ThedinaenNaadinaen Ummai Naadinaen Anbilae Ullam VazhudhaeAadhalal Paasam PongudhaeNalla Meipparae Endhan AnbaraeVaarum Neer Vaarum Yesuvae