Category: Song Lyrics

  • உம்மை காண வேண்டும் Um Prasannathile Naan

    உம்மை காண வேண்டும் உம்மை காண வேண்டும்உம் பிரசன்னத்தில் நான் மூழ்க வேண்டும் – 2தூதர் கணங்கள் போற்றும் தெய்வமேமூப்பர் யாவரும் பணியும் கர்த்தரே – 2உம்மை நானும் காண வேண்டும்நானும் போற்ற வேண்டும்உம்மை நானும் பணிய வேண்டும்நானும் உயர்த்த வேண்டும் உம்மை காண வேண்டும் உம்மோடு பேச வேண்டும்உம் மார்பினிலே இளைப்பாற வேண்டும் – 2வானம் பூமியும் போற்றும் தெய்வமேஆழக்கடலும் பண்ணியும் கர்த்தரே – 2உம்மை நானும் காண வேண்டும்நானும் போற்ற வேண்டும்உம்மை நானும் பணிய…

  • தொட்டு சுகமாக்கும் ஐயா Thottu Sugamaakum Iyya

    தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவேநீர் தொட்டால் போதும்எந்தன் வாழ்க்கை மாறுமே -2 மாறுமே….மாறுமேமாறுமே…எல்லாம் மாறுமே – தொட்டு எட்டி காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையைஉம் பாச கைகள் எட்டி இன்று தொடணுமே -2கட்டி பிடித்தேன் உந்தன் பாதம்கர்த்தா எந்தன் கதறல் கேளும் -2தொடணுமே…என்னை தொடணுமே -2 – தொட்டு கடனும் உடனும் என்னை முடக்க முடியாதேகடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கிறார் -2கடல் மேல் என்னை நடக்க செய்வார் -2கடனை எல்லாம் மாற செய்வார் -2மாறுமே…

  • மாயாத அன்பு மறையாத Ennai Anaithatham Karamallavo

    மாயாத அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு நீர்தானே அன்பு – 2 என்னை அணைத்ததாம் கரமல்லவோஎன்னை போயின புயமல்லவோஎன்னை நடத்தின வழியல்லவோஎன்னை பாதுகாத்த நிழலல்லவோ மாயாத அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு நீர்தானே அன்புமாயத்தை அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு இயேசுவின் அன்பு என்னை உயர்திணை கரமல்லவோஎன்னை ரசித்ததாம் முகமல்லவோஎன்னை நேசித்த உயிரல்லவோஎன்னை உயிர்ப்பித்த பெளமல்லவோ மாயாத அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு நீர்தானே அன்புமாயத்தை அன்பு மறையாத அன்புவிலகாத அன்பு இயேசுவின் அன்பு Ennai Anaithatham…

  • விரும்புகிறதைச் செய்யாமல் Virumbugiradhai Seiyyaamal

    விரும்புகிறதைச் செய்யாமல்விரும்பாததையை செய்கிறேன்இயேசுவே உதவி செய்யும் – 2 இரத்தத்தால் என்னைக் கழுவும்ஆவியால் என்னை நிரப்பும் – 2 விரும்புகிறதை பார்க்காமல்விரும்பாததையே பார்க்கிறேன்கண்களை கழுவிடுமே – 2 விரும்புகிறதை நினையாமல்விரும்பாததையே நினைக்கிறேன்சிந்தையை கழுவிடுமே – 2 விரும்புகிறவர் சொல்லுவதைஎன் வாழ்வில் இனி செய்திடுவேன்சித்தத்தை நிறைவேற்றுவேன் – 2 Virumbugiradhai SeiyyaamalVirumbadadhayae SeigiraenYesuvae Udhavi Seiyyum – 2 Raththathaal Ennai KazhauvumAaviyaal Ennai Nirappum – 2 Virumbugiradhai PaarkkaamalVirumbaadhathaiyae PaarkkiraenKangalai Kazhuvidumae – 2 Virumbugiradhai…

  • ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு Odu Odu Odu Odu Otikkonntiru

    ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிருஇலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருவெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிருஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன் தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிருகிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிருபாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிருஇரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடுசுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடுஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடுஅறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு பணத்திற்காக…

  • அற்புதங்கள் காணும் Arpudhangal Kaanum

    அற்புதங்கள் காணும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஅதிசயங்கள் பார்க்கும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை நான் உம்மை விடுவது இல்லைஉம் பாதத்தை விடுவதும் இல்லை இஸ்ரவேலாய் மாற்றும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஆசீர்வாதம் பெருகும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை – 2 வியாதி எல்லாம் மறையும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைமரித்ததெல்லாம் எழும்பும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை எழுப்புதல் தீ பற்றும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைகிறிஸ்து தேசம் ஆகும் வரையில்நான் உம்மை விடுவது…

  • அலங்கார வாசலாலே Alangara Vaasalaalae

    அலங்கார வாசலாலேபிரவேசிக்க வந்து நிற்கிறோம்தெய்வ வீட்டின் நன்மையாலே,நிரம்பிட வந்து நிற்கிறோம் ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்யெகோவா தேவனையே,துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்தூயவர் இயேசுவையே ஆலயம் செல்வதே,அது மகிழ்ச்சியை தந்திடுதேஎன் சபையுடனே, உமை தொழுதிடவேகிருபையும் கிடைத்திட்டதே பலிகளை செலுத்திடவே,ஜீவ பலியாக மாறிடவேமருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேசுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே நன்மை செய்தவர்கே – நாங்கள்நன்றி செலுத்துவோமே,எம்காணிக்கையை, உம் கரங்களிலேஉற்சாகமாய் விதைக்கிறோமே துதி கணம் மகிமையுமேமுழு-மனதோடு செலுத்தினோமே,சம்பூரண ஆசிர்வாதங்களால்திருப்தியை அனுப்பிடுமே Alangara VaasalaalaePrevaesika VanthunirkiromTheivaveetinnanmaiyalae,Nirambidavanthunirkirom Aarathikavanthom,…

  • கடைசி காலம் நெருங்கிற்றே Kadaisi Kaalam Nerungittre

    கடைசி காலம் நெருங்கிற்றேகர்த்தரின் வருகை சமீபமேகொடிய நாட்கள் கண்முன்னேகொலை வெறிகளும் நித்தமுமே – 2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ – 2 கள்ள போதகமும் கரடு முரடும்காலூன்றி விட்ட இக்காலத்திலேகொள்ளை லாபங்களும் கொடூர செயலும்கோலோச்சும் உலகிலே – 2 வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டதுவாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டதுலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டதுநாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது – 2 சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளைஎரி நரகம் கொண்டு சேர்க்கும்ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு பின்னால் –…

  • உன்னதர் நீர் ஒருவரே Unnathar Neer Oruvarae

    உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்வானங்களை ஞானமாக படைத்தவர்நட்சத்திரங்கள் பேர் சொல்லி அழைத்தவர்முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்பேர் சொல்லி என்னை அழைத்தவர்உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே இயேசுவேநீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவேநீர் ஆலோசனை கர்த்தரே – 2 நல்லவர் சர்வ வல்லமை உடையவர்சொன்னதை செய்து முடிப்பவர்என்னை என்றும் கைவிடாதவர்பெரியவர் ஒ… அழகில் சிறந்தவர்இறக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர்சேனைகளின் தேவன் பரிசுத்தர் – இயேசுவே அன்பு போதும்உங்க கிருபை போதும்உங்க தயவு போதும் இயேசுவே Unnathar Neer Oruvarae UyarnthavarVaanangalai Nyanamaaga…

  • யாக்கோபு என்னும் சிறு Yaakkobu Ennum Siru

    யாக்கோபு என்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறு கூட்டமே கலங்காதே – 2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ எந்நாளும் மறக்கப்படுவதில்லை – 2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ போது குலுங்கிடுவாய்யாக்கோபே நீ காய்த்து கணிதருவாய்நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – 2 நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்கால்களை ஸ்திரப்படுத்திஉன்மேல் என் கண்ணை வைத்துஆலோசனை தருவேன் – 2 உன் பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்உன்னை சேதப்படுத்தாதுஉன் சத்துரு அடைந்திடும் பலனைகண்கள் காணாமல் போகிறது – 2…