Category: Song Lyrics

  • பரலோகத்தில் இருக்கிற Paraloekaththil Irukkira

    பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும் – 2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை – 2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும்உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 3 Paraloekaththil Irukkira Enkal…

  • நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmaigal

    நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போதுநன்றியால் உள்ளம் நிறையுதய்யாஇயேசைய்யா இயேசைய்யாஎன் இயேசைய்யா இயேசைய்யா – 2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் பாவம் போக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் சாபம் நீக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவே படுகுழியிலிருந்து என்னை தூக்கிகிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டிநன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே – 2கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்என் இளமையை நீர் திரும்ப செய்தீரே – 2 Neer Seitha Nanmaigal Ninaikkum PoethuNanriyaal Ullam…

  • எலோஹீம் பூமிக்கு Eloheem Boomikku

    எலோஹீம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக கலந்தீங்கஎன் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்கபூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க – 2 – எலோஹீம் சுவாச காற்றே ஜீவ காற்றேஎன் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே – 4 Eloheem…

  • நல்லவேல என் வாழ்க்கையில் Nallavaela En Vazhkkaiyil

    நல்லவேல என் வாழ்க்கையில் ஏசேக்கு ஸ்டாப்பாச்சுஸ்டாப்பாச்சுநல்லவேல என் வாழ்க்கையில் சித்னாவும் விட்டுப்போச்சு விட்டுப்போச்சு விட்டுப்போச்சு ரெஹபோத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சு போச்சு – நல்ல வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மிகவும் அதிகமாய் செய்கின்றவர்தொடங்கினவை முடிக்கும்வரைஎனை விட்டு ஒருபோது விலகாதவர் – 2 – நல்லவேல Nallavaela En Vazhkkaiyil Aseaku Stopp AachchuStopp AachchuNallavaela En Vazhkkaiyil Sithnaavum Vittupochchu Vittupochchu Vittupochchu Rehoboth En Vazhkkaiyil VanthaachchuKavalai Kanneer Ellam Marainju Pochchu –…

  • கர்த்தர் என்னோடு இருக்கிறீர் Karththar Ennodu Irukkireer

    கர்த்தர் என்னோடு இருக்கிறீர்நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்என்னை விசாரிக்கின்றீர்என் கவலைகள் எல்லாம் உம் மேல் வைத்து விட்டேன் – 2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயீ என்னை காண்பவர் நீர் தானே – 2 கர்த்தர்ஓ..ஓ …ஓ …ஓ … – 3 உலகம் முடியும் வரை என்னோடு கூடஇருப்பேன் என்று சொல்லி சென்றீர்இம்மானுவேல் – 4 Karththar Ennodu IrukkireerNaan Bayanthidamaattaen ThigaiththidamaattaenEnnai VisaarinkkindreerEn Kavalaigal Ellam Um Mael Vaiththu Vittaen – 2…

  • ஆவியானவரே என்னை ஆட்கொண்டு Aaviyanavarae Ennai Aatkondu

    ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமேஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமேஆவியானவரே என் மேல் அனலாய் இரங்குமேஆவியானவரே ஆவியானவரே சித்தம்போல் என்னை நடத்துமேஉங்க விருப்பம் போல் என்னை வனையுமே – 2ஆவியே தூய ஆவியேவாருமே என் துணையாளரேஆவியே மகிமையின் ஆவியேவாருமே என் மணவாளரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமேஊற்றுத்தண்ணீரை தாகம் தீர்ப்பவரேஅன்பின் ஆவியே தேற்றும் தெய்வமேஅசைவாடுமே ஆவியானவரே – 2அன்போடு வரவேற்கிறோம்அன்போடு வரவேற்கிறோம்அன்போடு வரவேற்கிறோம் Aaviyanavarae Ennai Aatkondu NadaththumaeAaviyanavarae Ippo Aalugai SeiyumaeAaviyanavarae En Mael Analaay IrangumaeAaviyanavarae…

  • இமைப்பொழுதும் என்னை Imaipozhudhum Ennai

    இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்ஒரு நாளும் விட்டு விலகமாட்டார் நீர் கைவிடா கன்மலையேநித்தமும் காப்பவரே நீரே என் அடைக்கலம்என் கோட்டை என் கேடகம்நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்வேடனுடைய கண்ணிக்கும்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனேபுல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்அமர்ந்த தண்ணீரண்டையில் என்னைகொண்டு போய்விடுகிறீர்ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர் சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்திஎன் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும்கிருபையும் என்னை தொடரும்உம் வீட்டில் நீடித்த நாட்களாய்…

  • என்னை பேர்சொல்லி அழைத்தீரே Ennai Paersolli Azhaitheerae

    என்னை பேர்சொல்லி அழைத்தீரேஉம் பிள்ளையாய் என்னை மாற்றினீரேஇயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டுவாழ்நாளெல்லாம் உம் பின்னே நான் சொல்லுவேன்இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டுதினந்தோறும் சுயத்திற்காக சாவேன் அர்பணித்தேன் என்னையேஉம் பாதத்தில் ஒப்படைத்தேன் – 2 இனி நானல்ல கிறிஸ்து வாழ்கிறார் – 2 இயேசுவுக்காய் மாத்திரம் வாழ்கிறேன்உலகத்திற்காய் தினம் சாகிறேன் – 2 Ennai Paersolli AzhaitheeraeUm Pillaiyaai Ennai MaatrineereYesuvae En Siluvaiyai YeduthukkonduVaazhnaalellam Um Pinnae Naan SelvaenYesuvae En Siluvaiyai YeduthukonduThinandhoram Suyathirkkaaga Saavaen…

  • என் உறைவிடம் உமது En Uraividam Umadhu

    என் உறைவிடம் உமது நாமம்என் மறைவிடம் உம் திரு இரத்தம் உம்மை உயர்த்துகிறோம் இயேசு ராஜாவே – 2இரக்கத்தில் ஐஸ்வரியமேஉம்மை புகழ்கின்றோம் – 2அல்லேலூயா அல்லேலூயா – 4 நீர் ஒருவரே பரிசுத்தர்நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே உயர்ந்தவர்நீர் ஒருவரே பெரியவர் En Uraividam Umadhu NaamamEn Maraividiam Um Thiru Ratham Ummai Uyirthugiram Yesu Rajavae – 2Irakkathil AishvariyameUmmai Pugazhgindrom – 2Alleluyaa Alleluyaa – 4 Neer Oruvare ParisutharNeer…

  • உம்மாலன்றி நான் ஒன்றும் Ummalanri Naan Ondrum

    உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதேஉம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதேநீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையேநீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாதுநீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லைநீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை நீரே என் தஞ்சம்நீரே என் அடைக்கலம்நான் நம்பும் எதிர்காலம்என்னை உயர்த்தும் தெய்வம்நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதேநீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரேநீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையேஎன்…