Category: Song Lyrics

  • உம்மை போல் என்னை Ummai Pol Ennai

    உம்மை போல் என்னை நேசிக்கபூமியில் யாருண்டுஉம்மைப்போல் என்னை ஆதரிக்கபூமியில் எவருண்டுஉம்மை போல் என்னை தங்கிடபூமியில் யாருண்டுஉம்மைப்போல் என்னை தேற்றிடபூமியில் எவருண்டு சுவாசம் நீரே சுவாசம் நீரேஎந்தன் வாழ்வின் மூச்சு நீரேதண்ணீரில்லா மீனை போலநீரின்றியே வாழ்வுமில்லையே தேவையெல்லாம் நீரே இயேசு நீரேதேவையெல்லாம் நீர் ஒருவரேஆசையெல்லாம் நீரே இயேசு நீரேஆசையெல்லாம் நீர் மாத்திரமேசொத்து எல்லாம் நீரே இயேசு நீரேசொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே Ummai Pol Ennai NaesikkaBoomiyil YaarunduUmmaipol Ennai AadharikkaBoomiyil EvarunduUmmai Pol Ennai ThangidaBoomiyil…

  • நம்பத்தக்கவரே நம்புவேன் Nambathakkavarae Nambuvaen

    நம்பத்தக்கவரே நம்புவேன் உம்மைநங்கூரம் நீரேஉம்மை நம்பி பாடுவேன் நம்பிக்கை நாயகன்நம்பிக்கை நாயகன் நீரேநீர் ஒருவரே பார்வோன் சேனை தொடர்ந்து பின்னே வந்தாலும்செங்கடல் எந்தன் முன்னே நின்றாலும் வனாந்திர வாழ்வு என்னை சூழ்ந்து கொண்டாலும்எரிகோ போன்ற தடைகள் என் முன் நின்றாலும் நம்புவேன் உம்மை நான் நம்புவேன்உம்மை நான் நம்புவேன் Nambathakkavarae Nambuvaen UmmaiNanguram NeeraeUmmai Nambi Paaduvaen Nambikai NaayaganNambikai Naayagan NeeraeNeer Oruvarae Paarvon Sennai Thodarndhu Pinnae VandhalumSengadal Enndhan Munnae Ninralum Vanaandhira…

  • இயேசு போல பேசனும் Yesu Pola Paesanum

    இயேசு போல பேசனும்அவர் போல பார்க்கனும்இயேசு போல மாறனும்அவர் போல வாழனும் உம்மை போல பேசனும்உம்மை போல பார்க்கனும்உம்மை போல மாறனும்உம்மை போல வாழனும் குயவனேஉம்மை போல என்னை உருவாக்குமேகுயவனே குயவனேஉம்மை போல மாற வஞ்சிக்கிறேன் குயவனே என்னை பார்க்கும் மனிதர்கள்உம்மை என்னில் பார்க்கட்டும்உம் சுபாவம் என்னில் பெருகட்டும்என்னை உடைத்து உருமாற்றும் Yesu Pola PaesanumAvar Pola PaarkkanumYesu Pola MaaranumAvar Pola Vaazhanum Ummai Pola PaesanumUmmai Pola PaarkkanumUmmai Pola MaaranumUmmai Pola Vaazhanum…

  • கிறிஸ்துவின் அன்பை விட்டு Kristhuvin Anbai Vittu

    கிறிஸ்துவின் அன்பை விட்டுஎன்னை பிரிக்க முடியாதுஎன் தேவனின் அன்பை விட்டுஒரு நாளும் பிரிக்க முடியாது துன்பமோ துயரமோவியாகுலமோ பசியோநாசமோ மோசமோபிரிக்க முடியாது மரணமோ ஜீவனோதூதரோ பட்டயமோஅதிகாரமோ வல்லமையோபிரிக்க முடியாதுஇவை எல்லாம் பிரிக்க முடியாதுஉம்மை பாட தடுக்க முடியாது – 2 அல்லேலூயா உம்மை என்றும் போற்றுவேன்அல்லேலூயா உம்மை என்றும் உயர்த்துவேன்அல்லேலூயா உந்தன் அன்பை பாடுவேன் Kristhuvin Anbai VittuEnnai Pirikka MudiyathuEn Devanin Anbai VittuOru Naalum Pirikka Mudiyathu Thunbamo ThuyaramoViyagulamo PasiyaoNasamo MosamoPirikka Mudiyathu…

  • கர்த்தரின் கை இந்தியாவின் Kartharin Kai Indhiyavin

    கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்ததுஉலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நாட்கள் வந்ததுதீர்க்கதரிசன வார்த்தை காதில் தொனிக்குதுஇந்திய இயேசுவுக்கு சொந்தம் – 2 வெண்கல கதவுகள் உடையுதுஇரும்பு தாழ்ப்பாள் முறியுதுபரலோக ராஜ்யம் இறங்குதுஇந்தியாவில் இந்தியாவில் பாவ சாபம் அழியுதுலஞ்சம் ஊழல் ஒழியுதுசாத்தன் கோட்டை தகருதுஇந்தியாவில் இந்தியாவில் முழங்கால் யாவும் முடங்குதுநாவுகள் அறிக்கை செய்யுதுபாரத தேசம் இயேசுவின்தேசமாய் மாறுது Kartharin Kai Indhiyavin Mel AmardhadhuUlarndha Elumbugal Uyirperum Naatkal VandhadhuTheerkadharisanam Vaarthai Kaadhil DhonikudhuIndhiya Yesuvukku Sondham –…

  • உந்தன் காயப்பட்ட கரத்தை Unthan Kaayappatta Karathai

    உந்தன் காயப்பட்ட கரத்தை நான் பிடித்துஎன்றென்றும் முத்தம் செய்கிறேன்இயேசுவே என் நேசர் இயேசுவே உம்மை உயர்த்தி உம்மை போற்றிஎன்றென்றும் ஆராதிப்பேன் – 2 இயேசுவே என் நேசர் இயேசுவே – 4 Unthan Kaayappatta Karathai Naan PidithuEndrendrum Muththam SeikiraenYeasuvae En Nesar Yeasuvae Ummai Uyarthi Ummai PottriEndrendrum Aaraathippaen – 2 Yeasuvae En Nesar Yeasuvae – 4

  • தேவை எல்லாம் சந்திக்கும் Thevaiyellaam Santhikkum

    தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்யெகோவா யீரேவேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே என் கண்கள் அதை பார்க்கவில்லைகாதுகள் அதை கேட்கவில்லைஇதயத்தில் தோன்றவுமில்லைநீர் எனக்காய் செய்கிறதை யெகோவா தெய்வமேதேவையெல்லாம் தருபவரேயெகோவா யீரெஎனக்காய் யாவும் செய்பவரே Thevaiyellaam Santhikkum DeivamYehova YireyVendikolvatharkum Naan NinaipatharkumAthigamai Kiriyai Seiya Vallavarey En Kangal Athai PaarkavillaiKaathugal Athai KetkavillaiIdhayathil ThondravumillaiNeer Enakkai Seikirathai Yehova DeivameThevaiellam TharubavareyYehova YireyEnakaai Yavum Seibavarey

  • சிலர் இரதத்தை குறித்து Silar Rathathai Kurithu

    சிலர் இரதத்தை குறித்துமேன்மை பாராட்டினார்கள்சிலர் குதிரையை குறித்துமேன்மை பாராட்டினார்கள் – 2 நான் என்று சொல்ல ஒன்றுமே இல்லநான் தான் என்று சொல்லஎனக்கு ஒன்றுமே இல்ல – 2 எனக்கெல்லாம் நீர்தானேஎன் மூச்சு நீர்தானேஎன் மூச்சு நீர்தானேஎன் பெருமை நீர்தானேஎன் புகழும் நீர்தானேஎன் வெற்றி நீர்தானேஎனக்கெல்லாம் நீர்தானேஎனக்கெல்லாம் நீர்தானே – சிலர் உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் – 4 – நான் என்று Silar Rathathai KurithuMaenmai PaaraatinaargalSilar Kuthiraiyai KurithuMaenmai Paaraatinaargal – 2…

  • புத்தம் புதிய காரியங்கள் Puththam Puthiya Kaariyangal

    புத்தம் புதிய காரியங்கள்என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்ஸ்தோத்திரம் ஆமென்ஸ்தோத்திரம் ஆமென்ஸ்தோத்திரம் ஆமென் அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே … நீரேஅதிசயம் செய்யும் தேவன் நீரே … நீரேஉருவாக்கும் தெய்வம் இயேசு நீரே … நீரேஉருமாற்றம் செய்யும் தேவன் நீரே … நீரே Puththam Puthiya KaariyangalEn Vaazhvil Thuvakkineer SthothiramArpudhangal Aayiram AayiramVaazhvil Seitheer Sthothiram Sthothiram AmenSthothiram AmenSthothiram AmenSthothiram Amen Arputhangal Saeiyum Devan Neerae……

  • நீர் எனக்காய் காயப்பட்டீர் Neer Enakkaai Kaayappatteer

    நீர் எனக்காய் காயப்பட்டீர்நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர்நான் நன்றாய் வாழ்வதற்குசிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர்எனக்காக நீர் சாபமானீர்முள்முடியால் சூட்டப்பட்டீர் உம்மாலே நான் விடுதலையானேன்உம்மாலே நான் சுகம் பெற்றேன்உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்உம்மாலே நான் சமாதானம் பெற்றேன் நீர் சிந்திய இரத்தம்எனக்காய் பரிந்து பேசுதுநீர் சிந்திய இரத்தம்தினம் என்னை வாழ வைக்குது Neer Enakkaai KaayappatteerNeer Enakkaai NorukkappatteerNaan Nandraai VaazhvatharkkuSiluvaiyilae Um Jeevanai ThandheerEnakkaha Neer SaabamaaneerMulmudiyaal Soottappatteer Ummaalae Naan ViduthalaiyaanaenUmmaalae Naan Sugam PetrraenUmmaalae Naan…