Category: Song Lyrics

  • தீமை அனைத்தையும் Theemai Anaithaiyum

    தீமை அனைத்தையும்நன்மையாக மாற்றினீரேஎந்தன் வாழ்வில் அதிசயம்செய்தவரே செய்தவரே அல்லேலூயா பாடுவேன்ஆராதிப்பேன் உயர்த்துவேன்இயேசுவையே இயேசுவையேஆராதிப்பேன் Theemai AnaithaiyumNanmaiyaaga MaattrineeraeEndhan Vazhvil AdhisayamSaeidhavarae Saeidhavarae Allaeluya PaaduvaenAaradhipaen UyarthuvaenYeasuvaiyae YeasuvaiyaeAaradhippaen

  • நமக்காக தேவ பாலகன் Namakkaga Deva Balagan

    நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் – 2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரேநித்திய பிதா சமாதான பிரபுஅவரே யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர் இயேசு Namakkaga Deva…

  • யேகோவா மெஃபல்டி Yegova Mephalti

    யேகோவா மெஃபல்டிஎன்னை விடுவிக்கும் கர்த்தர் நீரேயேகோவா மெஃபல்டிஎன் இரட்சண்ய கன்மலை நீரே ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையேவலக்கரம் நீட்டி விடுவித்தீரே – 2வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன் – 2 எத்தனை அதிகாரம் எழும்பின போதும்கர்த்தர் விடுவித்தீரேசத்துருவின் சேனை சூழ்ந்த போதும்கர்த்தர் விடுவித்தீரே ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே – 2 வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் – 2 மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்கர்த்தர் விடுவித்தீரேபாதாள வல்லமைகள் எழும்பினபோதும்கர்த்தர்…

  • இயேசுவின் நாமம் Yesuvin Namam

    இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் வானிலும் பூவிலும் மேலான நாமம்வானாதி வானவர் இயேசுவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்நம்பினோரை என்றும் கைவிடா நாமம் முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் Yesuvin Namam Inithana NamamYesuvin Naamam…

  • இஸ்ரவேலின் ஜெயபலமே Isravelin Jeyabalame

    இஸ்ரவேலின் ஜெயபலமேஎங்கள் சேனையின் கர்த்தரே – 2 உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் – 2 நீரே தேவனாம் எங்கள்சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் – 2 – இஸ்ரவேலின் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமே – 2எலியாவின் தேவன் மெய்தேவன்என்று தேசங்கள் பாடவே – 2 – ஓ..ஓ ..ஓ ..- நீரே தேவனாம் எதிர்த்திடும் சிங்கங்களின்வாய்களை கட்டுவேன் – 2தானியேலின் தேவன் மெய்தேவன்என்று இராஜாக்கள் சொல்லவே – 2 – ஓ..ஓ…

  • ஆராதிப்பேன் நான் ஆத்ம Aaraathippaen Naan

    ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என்ஆண்டவர் இயேசுவை அனுதினமேஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியேஅனுதினம் ஸ்தோத்திரிப்பேன்என் இயேசுவை – 2 தூதர்சேனை போற்றும் தூயாதி தூயனைதுதிகளின் மத்தியிலேவாசம் செய்யும் நேசனைஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனைதினம் தினம் ஸ்தோத்திரிப்பேன்என் இயேசுவை அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்துஅன்னிய பாஷையிலேஅவரோடே பேசிநன்மையால் என் வாழ்வைநாள்தோறும் நடத்தும் – 2நாதனை ஸ்தோத்திரிப்பேன்என் இயேசுவை Aaraathippaen Naan Aathma Mannaalan EnAanndavar Yesuvai AnuthinamaeAanantha Geethaththaal Avar Naamam PottiyaeAnuthinam SthoththirippaenEn Yesuvai –…

  • இயேசுவின் மார்பில் நான் Yesuvin Marbil Naan

    இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா – 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்வேதனையான வேளை வந்திடும் – 2என் மன பாரம் எல்லாம் மாறிடும்தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2 ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்நேசரால் இயேசென்னோடிருப்பதால் – 2மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியேமன்னவனாம்…

  • இரட்டிப்பான நன்மைகளை Raettippana Nanmaigalai

    இரட்டிப்பான நன்மைகளை தருவேன் தருவேன்இன்றை தினம் உன்னை ஆசிர்வதிப்பேன்உன் மேல் நான் என் கண்ணை வைத்து ஆலோசனை தந்துஉன் பெயரை பெருமைப்படுத்துவேன் – 2 அன்பாலே என் பக்கம் உன்னை அழைத்தேன்தீங்கொன்றும் அணுகாமல் காப்பேன் – 2பெலவீன கஷ்டங்கள் சேராது உன்னைஎன் தோளில் என்றும் சுமப்பேன்மகனே மகளே நான் என்றும் உன்னோடு இருப்பேன் வாழக்காமல் உன்னை மேன்மையாய் வைப்பேன்உயரங்களில் கொண்டு செல்வேன்என் ஐஸ்வர்யம் யாவையும் நீ பெற்று மகிழவானத்தின் வாசல் திறப்பேன்மகனே மகளே நான் உன்னை ஆசிர்வதிப்பேன்…

  • பிதாவே பிதாவே Pithavae Pithavae

    பிதாவே பிதாவே பிதாவே பிதாவேஉம்மை துதித்து பாடிடுவேன் – 2 முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடுஉம்மை நான் ஆராதிப்பேன் – 2 பரிசுத்தத்தோடு பயபக்தியோடுஉம்மை நான் ஆராதிப்பேன் – 2 பிதாவே பிதாவே பிதாவே பிதாவேஉம்மை மகிமை படுத்திடுவேன் – 2 என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் – 2 Pithavae Pithavae Pithavae PithavaeUmmai Thuthithu Paadiduvaen – 2 Muzhu Ullaththodu Muzh BelaththoduUmmai Naan Aarathipaen – 2…

  • பதினாயிரம் பேரில் Pathinaayiram Paeril

    பதினாயிரம் பேரில் சிறந்தவர்வெண்மையும் சிவப்புமானவர்எல்லா மதுரத்திலும் சுவையானவர்அழகே உருவானவர் என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லைஅங்கும் இங்கும் தேடியும் காணவில்லைஎன் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லைஅவருக்கிணையாக உலகில் யாரும் இல்லை அவர் கண்கள் புறா கண்கள்நல்ல மாதுளம் அவர் கண்ணங்கள்லீலி புஷ்பம் போன்ற அவர் உதடுகள்அதிலும் மேன்மையானநல்ல வாயின் வார்த்தைகள் என் பிரியமே என்று அழைத்தவர்விருந்து சாலைக்குள் அழைத்து சென்றவர்என்னை சொந்தமாக்க தம்மை தந்தவர்என்னை வாழ வைக்க உடன் இருப்பவர் Pathinaayiram Paeril SirandhavarVenmaiyum…