Category: Song Lyrics
-
எனக்காய் நீர் பட்ட Enakkaay Neer Patta
நீதியின் சூரியன் இயேசுவேநித்திய தேவனும் இயேசுவேநீங்காத நேசமே நீரே ஒருவரேஉம்மை ஆராதனை செய்கின்றோம் – 2 நீரே தேவாதி தேவன் ராஜாதி ராஜன்கர்த்தாதி கர்த்தர்ராமே – 2வானம் சிங்காசனம் பூமி பாதபீடம்உம்மை போல் வேறுயாருமில்லையே – 2 Needhiyin Sooriyan YesuvaeNithiya Dhevanum YesuvaeNeengatha Naesamae Neerae OruvaraeUmmai Aarathanai Seigindrom – 2 Neerae Dhevadhi Dhevan Rajadhi RajanKarththadhi Kartharramae – 2Vaanam Singasanam Boomi PadhapeedamUmmai Pol Veryarumillaiyae – 2
-
எனக்காய் நீர் பட்ட Enakkaay Neer Patta
எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன்மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2 நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்உமக்காக தான் – 2இயேசுவே உமக்காக தான்என் ஜீவன் மரணம் எல்லாம்உந்தன் மகிமைக்காக தான் – 2 Enakkaay Neer Patta Paadugal PothumIniyum Ummai Vaethanai Paduthamaattaen – 2En Sindhai Seiyalgalal Anuthinam NogadiththenManam Varundhi Kenjugiren – 2 Naan Vazhum…
-
என் தேவனால் கூடாதது En Devanaal Kudaathathu
என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை – 4 அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 பாலைவனமான வாழ்க்கையில்மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் – 2 ஆழங்களில் அமிழ்ந்திடாமல்என்னை காப்பவர்ஆற்றி தேற்றி அன்பாய்என்னை அணைப்பவர் – 2 சத்துருமுன் விழாந்திடாமல்என்னை காப்பவர்சத்துவம் தந்துஎன்னை நிற்க்க செய்பவர் – 2 சகலத்தையும் நேர்தியாகஎனக்கு செய்பவர்சர்வ வல்ல தேவனாய்உடன் இருப்பவர் – 2 En Devanaal KudaathathuOntrum Illai – 4 Avar Vaarthayil UnmaiAvar…
-
அவர் என்னை ஒரு Avar Ennai Orupothum
அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார் – 2 உலகமே விட்டாலும்என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்தாய் தந்தை மறந்தாலும்என்னை மறந்திட மாட்டார் – 2 Avar Ennai Orupothum KaividamattarEntha Nilaiyilum Ennai Thallidamattar – 2 Ulagamae EthirthaalumEnnai Vittu KodukkamattaarThaai Thanthai MaranthaalumEnnai Maranthida Maattar – 2
-
ஆவியானவரே ஆவியானவரே Aaviyanavarae Aaviyanavarae
ஆவியானவரே ஆவியானவரேஎன் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2 நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமேஇன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2 உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமேஉந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2 தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமேஎண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2 Aaviyanavarae AaviyanavaraeEn Mael Vallamaiyaay Irangi Vaarumae – 2 Neechal Aazhathin Anubavam ThaarumaeInnum Athigamaay Muzhga Cheiyumae – 2 Ularntha En…
-
வேகம் எழும்பு சீயோனே Vegam Yezhumbu Zionae
இயேசுவே என் ஏக்கம் நீரேஇந்த நிலை இல்ல உலகத்திலே – 2அன்பே அன்பே அன்பு நேசரேஅன்பினால் என்னை இழுத்தவரேஅன்பின் உறைவிடமே அப்பா பிதாவேஅன்பே உம் அன்பு பெரிதே Yesuvae En Yekkam NeeraeIntha Nilai Illa Ulagaththilae – 2Anbae Anbae Anbu NaesaraeAnbinaal Ennai EzhuthavaraeAnbin Uraividamae Appa PithavaeAnbae Um Anbu Paerithae
-
வேகம் எழும்பு சீயோனே Vegam Yezhumbu Zionae
வேகம் எழும்பு சீயோனேஉந்தன் வல்லமை தரித்துக்கொள் – 2தூசியை உதறிவிட்டு எழும்பு – 3உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2 பரிசுத்தமே உன் அலங்காரம்இரட்சிப்பே உன் ஆபரணம்உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2 புறப்பட்டு போ எருசலேமேராஜா வருகை சமீபமேபாவத்தை விட்டு விலகி ஓடு – 3உன்னை சுத்தவானாய் காத்துக்கொள் Vegam Yezhumbu ZionaeUnthan Vallamai Thariththukkol – 2Thoosiyai Utharivittu Yezhumbu – 3Unthan Vallamaiyai Thariththukkol…
-
வானம் போற்றும் என் Vaanam Potrum En
வானம் போற்றும் என் தந்தையேதூதர் போற்றும் துணையாளரேஉம் மகிமை உம் ஆவியேவந்திரங்கும் இந்நேரமே உம் வல்லமை நான் காணவேவந்திரங்கும் வல்லவரேஆராதிப்பேன் உயிருள்ளவரைஎன் இயேசுவே வந்தாளுமே பரிசுத்தமே பர்வதமேபாதை காட்டும் பேரோளியேதந்தேன் என்னை உம் பாதமேஏற்றுக்கொள்ளும் இந்நேரமே Vaanam Potrum En ThanthaiyaeThoothar Paadum ThunaiyalaraeUm Magimai Um AaviyaeVanthtirangum Innaeramae Um Vallamai Naan KanavaeVanthirangum VallavaraeAarathipaen UyirullavaraiEn Yesuvae Vanthalumae Parisuththame ParvathamaePaathai Kaattum PaeroliyaeThanthaen Ennai Um PathamaeYettrukkollum Innaeramae
-
தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் Thaazhthugiren Um Pathaththil
தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3 குயவன் கையில் களிமண்ணை போலஉந்தன் கையில் என்னை தந்து விட்டேன்உமக்காக வனைந்திடுமே வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்வாஞ்சித்து கதறுகின்றேன் Thaazhthugiren Um PathaththilUm Ishtam Pol Ennai Nadaththidumae – 3 Kuyavan Kaiyil Kalimannai PolaUnthan Kaiyil Ennai Thanthu VittaenUmakkaga Vanainthidumae Vazhimaari Sendraen Vazhi Idhuvae EndreerVaarththaiyal Thaetri VazhavaitheerVanjiththu Katharugindren
-
நான் கண்ணீர் சிந்தும் Naan Kaneer Sinthum
நான் கண்ணீர் சிந்தும் போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும் போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2ஆலோசனை தந்து நடத்தினீரேநீர் மாத்ரம்…